சர்க்கரை நோயாளிகள் பாதங்களைப் பேணுவது ஏன் முக்கியம்?; மருத்துவர் ஃபரூக் அப்துல்லா பிரத்யேக கட்டுரை

இந்த சர்க்கரை நோய் ஆட்கொண்ட மக்களுக்கு முக்கியமானது "கால்களில் ஏற்படும் புண்" குறித்த பிரச்னை.இதை Diabetic foot ulcer என்கிறோம்.

வீட்டிலேயே நெய் எப்படி தயாரிப்பது என்று தெரியுமா?

வீட்டிலேயே சுத்தமான நெய் எடுக்கிறது எப்படின்னு சொல்லித் தரேன். ஒரு disclaimer: வீட்டில் மாடு வளர்ப்பவர்களிடம் வாங்கும் பாலில் தான் நல்லா வரும். பாக்கெட் பால் இதற்கு உதவாது.

சித்தர்கள் குறிப்பிட்ட காயகற்ப மூலிகை எது தெரியுமா?

வாதவள்ளி என்றும் ஆகாய ராஜன் என்றும் வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படும் இந்தக் கிழங்கு முடக்கு வாதம் மூட்டு வலி தசைப்பிடிப்பு ஆகிய அனைத்து வலிகளுக்கும் சிறந்த நிவாரணியாகத் திகழ்கிறது. கட்டுரையை முழுமையாக படிக்க உள்ளே செல்லவும்

இயற்கைசார்ந்த வாழ்வியலுக்கான பயிற்சி முகாம் அறிவிப்புகள்

இன்றைய காலகட்டத்துக்கு மிகவும் தேவையான இயற்கை வாழ்வியல் சார்ந்த பயிற்சிகள் குறித்த அறிவிப்புகள் ஆரோக்கிய சுவை இணையதளத்தில் தொடர்ந்து வெளியிடப்படும்.

சென்னையில் 12 ஆம் தேதி நடக்கும் பயிற்சியை தவறவிடாதீர்கள்..

சென்னை வளசரவாக்கத்தில் வரும் 11ஆம் தேதி அடுப்பில்லா சமையல் பயிற்சி நடைபெற உள்ளது. இதில் சத்துள்ள உணவுகளை அடுப்பு இன்றி எப்படி சமைப்பது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. முழு விவரங்களுக்கு கட்டுரையின் உள்ளே செல்லவும்

மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு தரும் வாழைப்பூ மால்ட்

வாழை பூவாக விற்றால் இருபது ரூபாய்க்குதான் போகும் என்பதை விட அதை நுகர்வோருக்கு கொண்டு போய் சேர்த்துவது ரொம்ப சிரமம்னு மால்ட் வடிவில் கொண்டு வந்தோம்.கட்டுரையை முழுமையாகப் படிக்கவும்.

உண்ணும்போது குளிர்பானங்கள் குடிக்கக்கூடாது ஏன் தெரியுமா?

இயல்பாகவே வயது அதிகரிக்க அதிகரிக்க இந்த வயிறு படுத்தல் கொஞ்சம் சகஜம் தான். "கல்லை மண்ணைத் தின்னாலும்" கப் என்று இள வயதில் ஜீரணிக்கும் வயிறும் குடலும் 40 வயதுக்கு மேல் கொஞ்சம் 'மக்கர்' பண்ணி விடுகிறது. அதை எப்படி சரி செய்வது? முழுமையாக படியுங்கள்

பழங்களை அதன் சாதக பாதகங்கள் அறிந்து உண்ண வேண்டியது முக்கியம்

பழங்கள் நல்லவை. ஆம். தானியங்கள் , செயற்கை உணவுகள் , சீனி , சர்க்கரை , குளிர்பானங்கள் இவற்றையெல்லாம் ஒப்பிடுகையில் பழங்கள் நன்மையானவை.

மூலிகை தேடலில் ஆர்வமுள்ளோர் இணைய வாருங்கள்…

எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் சமீபத்தில் எங்கள் பகுதியில் செயல்படும் அத்திக்குழு என்ற அமைப்பின் ஏற்பாட்டில் மாதவரம் பால்பண்ணை பகுதியைச் சுற்றி வளரக்கூடிய மூலிகைகள் அடையாளம் காணப்பட்டது.

வேளாண்மைக்கு கடன் தேவையில்லை, வருமானம் பெருகும் கொள்கைகள் வேண்டும்

பொதுத் தேர்தலுக்கு முந்தைய முழு நிதிநிலை (நிநி) அறிக்கையில் வேளாண்மைக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்று அனைத்து எதிர்பார்ப்புகளும் இருந்த நிலையில், பல்வேறு திட்டங்களுக்கான செலவுகள் உண்மையில் குறைக்கப்பட்டுள்ளன.

இன்றைய இயற்கை வேளாண் சந்தை

தமிழ்நாட்டில் பல இடங்களில் வசிக்கும் இயற்கை வேளாண் விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்கள், மதிப்புக்கூட்டு பொருட்கள் இங்கே சந்தைப்படுத்த செய்தி வெளியிடப்படும்.