கொரோனா காலகட்டத்தில் ஆரோக்கியசுவை இணையதளம் தொடங்கப்பட்டது. தொடக்க காலத்தில் இருந்து இன்று வரையிலும் விவசாயம், உணவு , உடல் நலம் குறித்த நம்பகமான தகவல்களை தொடர்ந்து வழங்கி வருகின்றோம். சமீபத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஆரோகிய சுவை பெற்றுள்ளது. அது குறித்த தகவல்களை கட்டுரையில் முழுமையாக படிக்கவும்
கோவை தொண்டாமுத்தூர் மெயின் ரோட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த என்னுடைய நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக அங்கே சென்றிருந்தேன். ராத்திரி எட்டு மணி இருக்கும்.நண்பரோடு பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை . மணி 9.30 ஆகிவிட்டது . வீட்டுக்கு சென்று இரவு உணவை முடித்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன்.ஆனால் வயிறு பசியோடு அடம் பிடித்தது.
முட்டை என்பது ஒரு சுவையான மற்றும் பல்வேறு சத்துகள் அடங்கிய சமையலின் பிரதானமான உணவாகும். பல்வேறு விரைவு உணவு, எளிய உணவுகளில் முக்கியமாக இடம் பெறுகிறது. அதிக கொலஸ்ட்ரால் இருப்பவர்கள் முட்டை சாப்பிடலாமா? என்ற கேள்விக்கு விடை தெரிய கட்டுரையை முழுமையாக படிக்கவும்.
ஸ்ரீ லட்சுமி விலாஸ் கடை மூடி இருக்கவும் அப்படியே ஒரு யூ டேர்ன் அடித்து நேராக மாமா & மாமி கிச்சனுக்கு வண்டியை திருப்பி விட்டோம். அங்கு சாப்பாடு எப்படி இருந்தது என்பதைத் தெரிந்து கொள்ள கட்டுரையை முழுமையாகப் படிக்கவும்.
100 கிராம் ஆப்பிளில் 52 கலோரி சக்தி உள்ளது. 14 கிராம் மாவுச்சத்து இருக்கிறது. அதில் 2.5 கிராம் நார்ச்சத்து அடங்கியிருக்கிறது. ஆப்பிளில் புரதம் - 0.3கிராம் இருக்கிறது. கட்டுரையை முழுமையாக படிக்கவும்.
மூலிகை ஆர்வலரும், எழுத்தாளருமான திரு. மரியபெல்சின் அவர்கள் தொடர்ந்து நமது இணையதளத்தில் மூலிகைகள் குறித்து அரிய தகவல்களை வழங்கி வருகிறார். இன்றைய வீடியோவில் நித்தியகல்யாணி மூலிகை குறித்து கூறியுள்ள வீடியோவை பாருங்கள்..
சித்தமருத்தவர் திரு. விக்ரம் குமார் மருத்துவம் குறித்து எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் கட்டுரைகள், புத்தகங்கள் எழுதி வருகிறார். அந்த வகையில் அவர் எழுதியுள்ள புதிய புத்தகங்கள் குறித்து தெரிந்து கொள்ள கட்டுரையை முழுமையாகப் படியுங்கள்.
10 நிமிடம் நேரம் ஒதுக்கி படிக்கலாம், உங்களுக்காகவே இந்தப் பதிவு. விவாசயமும், உடல் ஆரோக்கியமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை.
இலங்கையில் உணவுத் தற்சார்பை உறுதி செய்திட மக்களிடம் தற்சார்பு வோண்மையைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே நோக்கம். ஏனெனில் இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு விலைவாசி உயர்வு கடுமையாக உள்ளன.
கிளினிக்கில் ரத்த க்ளூகோஸ் அதிகமாக இருக்கும் டயாபடிஸ் நோயாளிகளாக இருந்தாலும் சரி. பிரஷர் அதிகமாக இருக்கும் நோயாளிகளாக இருந்தாலும் சரி அவர்கள் சுகர் என்று தெரிந்ததும் மாமிசம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டதாக கூறினர். இது சரியானதா? உண்மை என்ன என்பதை அறிய கட்டுரையை முழுமையாகப் படியுங்கள்
யூகலிப்டஸ் மரம் என்பது வெளிநாட்டு வகையை சார்ந்தது. இது வளரும் இடங்களில் அதிக நிலத்தடி நீரை உறிஞ்சிவிடும் என்பது உண்மை. இந்த மரத்தின் இலைகளால் நன்மைகளும் உள்ளன. அவற்றைத் தெரிந்து கொள்ள இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.
வைத்தியம், பாரம்பரிய இயற்கை மருத்துவம் உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த எனது இரண்டு நூல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அவற்றை முறையே உணவு உலகம் பப்ளிகேஷன்ஸ் மற்றும் காக்கைக்கூடு பதிப்பகத்தார் பதிப்பித்து வெளியிட்டனர்.












