மயில்களும், முறையீடுமாக வேளாண் பொழுதுகள்; பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பதிவு

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் ஒரு மருத்துவர் மட்டுமின்றி, இயற்கையை நேசிக்கும் ஒரு பசுமை காவலரும் கூட. அவரது மருமகள் பசுமை தாயகம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். திண்டிவனம் நகரில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் நெடுஞ்சாலையின் ஓரத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பசுமை சூழ டாக்டர் ராமதாஸ் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அண்மையில் அவர் எழுதியுள்ள முகநூல் பதிவை இங்கே படிக்கலாம்.

இன்றைய இயற்கை வேளாண் சந்தை

தமிழ்நாட்டில் பல இடங்களில் வசிக்கும் இயற்கை வேளாண் விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்கள், மதிப்புக்கூட்டு பொருட்கள் இங்கே சந்தைப்படுத்த செய்தி வெளியிடப்படும்.

அசத்தும் சுவையால் மனதில் நின்ற மிக்ஸ் வெஜ் ஊறுகாய்

தில்லியை விட்டு வரும்போது எதையெல்லாம் மிஸ் பண்ணுவீங்க என்று கேட்டிருந்தார் நண்பர் இளங்கோவன் முத்தையா. அங்கு கிடைக்கும் மிக்ஸ் வெஜ் ஊறுகாயை நான் தவற விடுகின்றேன் என்கிறார் திரு.ஷாஜகான் அவர்கள். அவர் தவற விடும் தில்லியின் சுவை குறித்து முழுமையாக தெரிந்து கொள்ள கட்டுரையை படியுங்கள்

சிபிஆர் சிகிச்சை மேற்கொள்வது எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்…

சிபிஆர் எனும் இதய மற்றும் சுவாச மீட்பு (CPR CARDIO PULMONARY RESUCITATION )அவசர சிகிச்சையை சுய நினைவு இல்லாத மூர்ச்சை நிலை அடைந்தவருக்கே செய்ய வேண்டும். உரிய முறைப்படி சிபிஆர் மேற்கொள்வது குறித்து கட்டுரையை முழுவதுமாக படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்

அதிக குர்குமின் உள்ள மஞ்சள் சிறந்தது ஏன் தெரியுமா?

செம்பருத்தி இயற்கை பண்ணையில் மஞ்சள் தூள் விற்பனைக்கு தயார்! கடந்த மூன்று வருடங்களாக ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் எதுவும் பயன்படுத்தாமல் மஞ்சள் சாகுபடி செய்து வருகிறோம்...

நெஞ்சு சளிக்கு தீர்வு தரும் இந்த ஒரு இலை போதும்...

எழுத்தாளரும் , மூலிகை ஆர்வலருமான திரு.எம்.மரியபெல்சின் ஆரோக்கிய சுவை இணையதளத்தில் தொடர்ந்து மூலிகைகள் குறித்து அரிய தகவல்களை வழங்கி வருகிறார். இந்த முறை அவர் ஆடாதொடை மூலிகையின் பலன்கள் குறித்து கூறுகிறார்.

நூற்பு எனும் நுண்கலை: திருப்பூர் அருகே இரண்டுநாள் பயிற்சி முகாம்…

நூற்பும், கைத்தறி நெசவும். தற்சார்பின் பக்கங்களில் மிக அவசியமானதும் அடிப்படையானதுமான நூற்பு எனும் நுண்கலையை எளிய முறையில் கற்றுக் கொள்ள அழைக்கிறோம். முழு விவரங்களுக்கும் செய்தியை முழுமையாகப் படிக்கவும்.

நாம் ஏலக்காயுடன் ரசாயனங்களையும் சேர்த்து உண்கின்றோமா?

ஏலக்காவை எல்லாம் அப்படியே சமையலில் பயன்படுத்துவோம். பாத்திரத்துல கொட்டுற ஏலக்காவுல பதினாலு வகை பூச்சிகொல்லி மருந்து இருக்காம். உண்மை என்ன என அறிய கட்டுரையை முழுமையாகப் படிக்கவும்

இன்றைய இயற்கை வேளாண் சந்தை

தமிழ்நாட்டில் பல இடங்களில் வசிக்கும் இயற்கை வேளாண் விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்கள், மதிப்புக்கூட்டு பொருட்கள் இங்கே சந்தைப்படுத்த செய்தி வெளியிடப்படும்.

பிறந்த குழந்தை சரியான முறையில் தான் உடல் எடை கூடுகிறதா?

தாய்ப்பால் சரியாக கிடைக்கவில்லை. அதனால் குழந்தை புஷ்டியாக மாட்டேங்கிறது. எனவே லாக்டோஜென் போன்ற மாவுகளை கொடுக்கவும் என்கிறார்களே. என்ன செய்வது? என்பது பல தாய்மார்களின் கவலையாக இருக்கிறது. இந்தக்கட்டுரை வழியாக பிறந்த குழந்தை எப்படி உடல் எடை கூட வேண்டும் வயதுக்கேற்றபடி எவ்வளவு எடை இருந்தால் நார்மல் என்று பார்ப்போம்.

இயற்கை வளங்களை பாதுகாக்கும் கல்விமுறை தேவை; உழவர் திருநாளின் சிந்தனை

நாம் நமது குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்து, நன்றாக படிக்கவைத்து ஒரு வேலையில் அமர்த்தி அல்லது ஒரு தொழில் துவங்கி கொடுத்து அவருக்கு ஒரு நல்ல துணையுடன் வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக் கொடுத்து வாழ வழிவகை செய்கிறோம்

மாதவரம் அருகே 2 கி.மீ தொலைவில் அடையாளம் காணப்பட்ட 36 மூலிகைகள்…

மாட்டுப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினமான திங்களன்று எங்கள் பகுதியில் செயல்படும் அத்திக்குழு சார்பில் மூலிகைகளை இனங்காணும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது