மில்க் பிகிஸ் பிஸ்கட்டில் பால் மற்றும் கோதுமை மாவின் சக்தி இருப்பதாக விளம்பரத்தில் கூறப்பட்டிருப்பது நுகர்வோர்களை தவறாக வழிநடத்துவதாகக் கூறி அமிதாப்பச்சன் நடித்த விளம்பரத்தை திரும்பப்பெறும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. முழுவிவரத்தையும் அறிய செய்தியை முழுமையாகப்படிக்கவும்.
செஞ்சோலை அமைப்பின் சார்பில் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பெண்களுக்கானஇயற்கைவாழ்வியல்மருத்துவபயிற்சி முகாம் வரும் 28 & 29(சனி & ஞாயிறு) ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
ஆனந்த விகடன் பத்திரிக்கையில் கடந்த ஒரு வருடமாக மருத்துவர் அருண்குமார் எழுதி வந்த "ஆரோக்கியம் ஒரு பிளேட்" எனும் பெயரில், உணவு பற்றிய தொடர் கட்டுரைகள் இப்போது பத்தகமாக வெளியாகி உள்ளது. முழு விவரங்களுக்கு கட்டுரையை முழுமையாகப் படிக்கவும்
பொங்கல் விழாவுடன் சேர்த்து சென்னை சங்கம ம் நம்ம ஊரு திருவிழா கடந்த 13 ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. வரும் 17 ஆம் தேதி வரை சென்னையில் தீவுதிடல், நாகேஸ்வரராவ் பூங்கா, தியாகராயர் நகர் மைதானம் ஆகிய இடங்களில் நடைபெறுகின்றன. முழுமையான விவரங்களுக்கு கட்டுரையை முழுமையாகப் படிக்கவும்.
நல்ல உடல் ஆரோக்கியம் உள்ள மனிதர்களை இப்போது அதிகம் பார்க்கமுடியவில்லை. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் இதயம் சார்ந்த நோய்கள், சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்னொன்று குழந்தையின்மை பிரச்னையும் அதிகரிக்கிறது. முழு கட்டுரையும் படிக்க உள்ளே செல்லுங்கள்
திரு, பாமயன் அவர்கள் அண்மையில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு பல்வேறு இடங்களில் நடைபெற்ற உழவர்களுக்கான நிகழ்வுகளில் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அதன் தொகுப்பை அவருடைய வார்த்தைகளிலேயே இங்கு படிக்கலாம்.
தமிழ்நாட்டில் பல இடங்களில் வசிக்கும் இயற்கை வேளாண் விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்கள், மதிப்புக்கூட்டு பொருட்கள் இங்கே சந்தைப்படுத்த செய்தி வெளியிடப்படும்.
கோவை மாநகரின் மையப் பகுதியில், கணபதியில் உள்ள பேக்கரி பயிற்சி கூடத்தில் (Bakery Training Centre) 23 ஆம் தேதி திங்கட்கிழமை முதல்27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை 5 நாட்கள் பேக்கரி பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. கூடுதல் விவரங்களுக்கு கட்டுரையை முழுமையாகப் படிக்கவும்.
தமிழ்நாட்டில் பல இடங்களில் வசிக்கும் இயற்கை வேளாண் விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்கள், மதிப்புக்கூட்டு பொருட்கள் இங்கே சந்தைப்படுத்த செய்தி வெளியிடப்படும்.
இன்றைக்கு பெரும்பாலான பெண்களுக்கு தலையாய பிரச்னையாக இருக்கக்கூடியது தலைப்பொடுகு மற்றும் நரைமுடி. இவற்றைக்களைய கடை கடையாய் ஏறி இறங்கி, கண்ட கண்ட ஷாம்பு - லோஷன்களை வாங்கித்தேய்த்து, டாக்டர்கள் அறிவுரை கேட்டு என்னவெல்லாமோ செய்தும் என்ன பலனும் ஏற்படுவதில்லை. ஆனால், சில கைவைத்தியங்கள் உங்களுக்கு பலன் தரும். அதை தெரிந்து கொள்ள கட்டுரையை முழுமையாக படியுங்கள்.
அந்தியூர் செஞ்சோலை இயற்கை வேளாண் பண்ணையின் சார்பில் வரும் 21ஆம் தேதி சனிக்கிழமை, 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாட்கள் விரிவாக இயற்கை மருத்துவம் (Naturopathy) பற்றி நாம் அறிந்து கொள்ள உள்ளோம், முழு விவரங்களுக்கு கட்டுரையை முழுமையாகப் படிக்கவும்
சங்கீத வித்வான்கள், ரசிகர்களால் சபாக்கள் நிரம்பி வழிவது ஒருபுறம் இருக்க, வயிற்றின் ரசனைக்கும் தீனிபோட சபாக்களில் உள்ள கேன்டீன்களிலும் கூட்டம் நிரம்பி வழியும். முழுகட்டுரையும் படிக்க உள்ளே செல்லவும்












