இன்றைய இயற்கை வேளாண் சந்தை

தமிழ்நாட்டில் பல இடங்களில் வசிக்கும் இயற்கை வேளாண் விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்கள், மதிப்புக்கூட்டு பொருட்கள் இங்கே சந்தைப்படுத்த செய்தி வெளியிடப்படும்.

20 வகை ருசிகளில் அசத்தும் சேலம் கந்தன் தட்டுவடை செட் கடை..

சேலம் டவுன் வாசவி மஹால் அருகே பாலத்தில் டிவிஎஸ் வண்டியில் மாலை நேரத்தில் செயல்படுவது தான் கந்தன் தட்டுவடை செட் கடை.சேலத்தின் ஸ்பெஷல் தட்டுவடைசெட் என்பார்கள். அதேபோல காரப்பொரியும் சேலத்தின் ஸ்பெஷல்களில் ஒன்று தான்.

மருத்துவப்பிரிவுகளிடையே வரம்புகளைப் புரிந்து கொள்வோம்…

மருத்துவம் என்பது மக்களுக்கானதாக இல்லாமல் அதாவது நோய் தீர்க்கும் தீர்வாக மட்டும் இல்லாது அது பொருளீட்டும் முக்கிய வணிகமாகி போவதாலேயே பல்வேறு குழப்பங்கள் இங்கு உள்ளன.மருத்துவம் என்பது அடிப்படை உரிமை.அது 100% அரசின் கைகளில் மட்டுமே இருந்தால் இத்துறையில் போட்டாபோட்டிகள் இருக்காது.

சென்னையில் பிப்ரவரி 5ஆம் தேதி இயற்கை வேளாண்மை குறித்த நிகழ்வுகளை தவறவிடாதீர்

சென்னை தாம்பரத்தில் பிப்ரவரி 05ஆம் தேதி ஞாயிறு அன்று இயற்கை வேளாண் உழவர்கள் சந்தை விழாவானது வள்ளுவம் இயற்கை சந்தை - நம்மாழ்வார் மக்கள் குழு ஆகியவற்றால் நடத்தப்பட உள்ளது.

மது, புகையை விட நினைப்பவர்கள் இனிப்புகள் ஏன் சாப்பிடக்கூடாது தெரியுமா?

மாவுச்சத்தைக் குறைத்து ஆரோக்கியமான கொழுப்பும் சரியான விகிதத்தில் புரதத்தையும் உண்ணும் பழக்கத்திற்கு மாறுவது போதை வஸ்துகள் தரும் போதையில் இருந்து வெளி வர உதவக் கூடும். முழு விவரங்கள் தெரிந்து கொள்ள கட்டுரையை முழுமையாகப் படிக்கவும்.

ஆணின் உயிரணுக்களை எதிர்த்த பெண்ணின் உடல்; குழந்தையின்மை சிகிச்சையின் வெற்றிக்கதை

கணவன் மனைவி இருவருக்கும் எந்தக் குறையும் இல்லை ஆயினும் ஏன் இதுகாறும் பலன் கிடைக்கவில்லை என்பதற்கு விடை கிடைத்தது. அந்த தம்பதியை விட அதீத மகிழ்ச்சியில் நான் ஆனந்தக் கூத்தாடினேன் என்றால் அது மிகையாகாது

இன்றைய இயற்கை வேளாண் சந்தை

தமிழ்நாட்டில் பல இடங்களில் வசிக்கும் இயற்கை வேளாண் விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்கள், மதிப்புக்கூட்டு பொருட்கள் இங்கே சந்தைப்படுத்த செய்தி வெளியிடப்படும்.

தொப்பை குறைய; மூட்டுவலி நீங்க, தூக்கம் வர மூன்று விஷயங்களை மட்டும் செய்யுங்கள்

தானியங்கள் அல்லது பயறு வகைகளை அப்படியே சாப்பிடாமல் அவற்றை முளைகட்டி சாப்பிடுவதன்மூலம் நிறைய சத்துகளைப் பெற முடியும். இது சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது மட்டுமல்ல எளிதாக செரிமானமாகி உடனடி பலன் தரக்கூடியவை.

கிராம சபைகளில் மரபணு மாற்றுக் கடுகு, செறிவூட்டிய அரிசிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அழைப்பு

நமது உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும் மரபணு மாற்றுக் கடுகு, செறிவூட்டப்பட்ட அரிசி ஆகியவற்றுக்கு எதிராக 26ஆம் தேதி நடைபெற உள்ள கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றும்படி ராமசாமி செல்வம், சரோஜா குமார் உள்ளிட்டோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தேநீர் குடித்திருக்கிறீர்களா?

இப்போதைய பனிகாலத்தில் காற்றில் உள்ள ஈரப்பதம் இருமல் மற்றும் சளியை ஏற்படுத்தக்கூடும், அத்தகைய சூழ்நிலையில், உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது அவசியம்.

10 நிமிட உணவு விநியோகச் சேவை புதிய வடிவில் வரும்; ஜொமாட்டோ அறிவிப்பு

ஜொமாட்டோ தனது 10 நிமிட உணவு விநியோக சேவையான ஜொமாட்டோ இன்ஸ்டன்ட்' ஐ நிறுத்தி விட்டதாக செய்திகள் வெளியாயின. இந்த நிலையில் அந்த சேவையை நிறுத்தவில்லை என்று ஜொமாட்டோ தெரிவித்துள்ளது.