இந்திய அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் அனைவருக்கும் அன்னம் என்ற அனைவருக்கும் உணவு அளிக்கும் திட்டம் ஒன்றை தொடங்கி சபாஷ் பெற்றுள்ளார்.
மஞ்சள், மிளகாய் போன்ற உணவுப் பொருட்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நம் உணவில் இடம் பெற்று வருகின்றன. இந்த பாரம்பர்ய உணவுகளால் நம் உடலின் ஆரோக்கியம் அதிகரிக்கிறது.
பிரதமர் நரேந்திரமோடியின் சமூக வலைதளப்பக்கங்களை நிர்வகித்துவரும் பெண்களில் ஒருவராக தமிழகத்தைச் சேர்ந்த சினேகா மோகன்தாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இவர் ஆதரவற்றோர்களுக்கு உணவு அளிக்கும் உணவு வங்கி என்ற தன்னார்வ அமைப்பினை நிறுவி நடத்தி வருகிறார்.
கோயம்புத்தூர் மாவட்டம் சூலூரைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர், பசித்தவர்களுக்கு உணவு வழங்கி வருகிறார்.
பெங்களூரு; தமிழ்நாட்டை சேர்ந்த சுரேஷ்-மோனிஷா என்ற இளம் தம்பதியினர் பெங்களூருவில், அனாதைகளாக ஆதரவற்று தெருக்களில் திரிபவர்களுக்கு வாரம் ஒருமுறை உணவு அளித்து உயிர் கொடுக்கின்றனர்.
புதுச்சேரி; புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வாழை இலையில் மதிய உணவு வழங்கப்படுகிறது.






