அறுவை சிகிச்சையில் குழந்தை பெற்றவர்கள் சில காலத்துக்கு தவிர்க்க வேண்டிய உணவுகள்

இப்போதெல்லாம் சுகபிரசவம் என்பதை இல்லாமல் போய்விட்டது. சிசேரியன் எனப்படும் அறுவை சிகிச்சை முறையில்தான் குழந்தைகள் பிறக்கின்றன. குழந்தைகள் பிறந்த பின்னர் தாய்மார்களுக்கான உணவுமுறையில் பாரம்பர்யமாகவே சில கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுகின்றன. குறிப்பாக சிசேரியனில் குழந்தை பெற்றவர்கள் இதில் மிகவும் எச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

காலையில் சத்தான உணவுகளை சாப்பிடுவதன் பலன் இதுதான்

ஒரு நாளின் தொடக்கத்தில் நாம் சாப்பிடும் உணவுதான் அன்றைய நாளின் நமது ஆற்றலுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தாக இருக்கிறது. எனவே காலையில் சத்தான உணவுகளை சாப்பிடுவது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

டோர் டெலிவரி வழியே கொரோனா தொற்று நுழையாமல் தடுக்க...

வெளியே எங்கும் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருப்பவர்களுக்கும் கொரோனா தொற்று பரவத்தான் செய்கின்றது. எப்படியாவது கொரோனா தொற்று வந்து விடுகிறது.

5.50 லட்சம் பிரியாணி, 323 மில்லியன் கிலோ வெங்காயம்; ஸ்விக்கி டெலிவரி ஆச்சர்யங்கள்

ஊரடங்கு என்றாலும், இல்லாவிட்டாலும் பசிக்கும் வயிற்றுக்கு உணவு என்பது அவசியம் தேவை. அதைத்தான் ஸ்விக்கியின் வித்தியாசமான சர்வே ஒன்று உணர்த்தி இருக்கின்றது.

ஈஸியா செய்யுங்க பூசணி அல்வா

பூசணிக்காய் அல்வா. ரொம்ப நாளா செய்யணும்னு நினைச்சேன். இப்போதான் நேரம் கிடைச்சிச்சு. நேற்று மாலை மெனக்கெட்டு செஞ்சது. எப்பிடி செய்யணும்னுதானே கேக்குறீங்க. ரொம்ப ஈசி

சுவையான காஃபியின் தேடல்

காஃபி நல்லது என்றும், காஃபி நல்லதல்ல என்றும் இரண்டு விதமான கருத்துகள் உலகம் முழுவதும் இருக்கின்றன. ஆனால், நாள் ஒன்றுக்கு காலை மாலை இரண்டு வேளை மட்டும் காஃபி குடித்தால் எந்த தீங்கும் ஏற்படாது என்பது உண்மை.

சைதை மாரி ஹோட்டல் வடகறி ஸ்பெஷல்

இட்லி, இடியாப்பம் போன்ற உணவுகளுக்குத் தொட்டுக்கொள்ள நல்ல காம்பினேஷனாக இருப்பது வடகறி. வடகறி என்பது பெயருக்கு ஏற்ப வடதமிழ்நாட்டில் மிகவும் பிரபலம். தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் மாரி ஹோட்டல் நிறுவனம்தான் வடகறியை முதன்முதலில் உருவாக்கியது.

வெண்டைக்காயை புறக்கணிக்காதீர்கள்

வெண்டைக்காயை பார்த்தாலே பலபேருக்கு பிடிக்காது. கிண்டலுக்கு சொல்றமாதிரி அதோட கொழகொழப்புத்தன்மை பிடிக்காது. வெண்டைக்காயோட மகிமை அவங்களுக்கு தெரியாததால இப்பிடி ஒதுக்குறாங்க. பொதுவா வெண்டைக்காயை சாம்பார், கூட்டு பண்ணுவாங்க.

ஐடி பணியில் இருந்து விலகினார். உணவு தொழிலில் சாதிக்கிறார்

கிரிபா தர்மராஜ் கடந்த ஏழு ஆண்டுகளாக தமது உணவுத்தொழிலை மேற்கொண்டு வருகிறார். அவருக்கு அவரது கணவர் மயில்வாகணனும் உதவுகின்றார்.

சாப்பிட்ட பிறகு குளிக்காதீர்கள்

வாழ்க்கை முறைக்கும், உணவு உண்ணுவதற்கும் காலகாலமாக நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றன. நமது மூத்தோர்கள் உணவு முறையிலும், வாழ்க்கை முறையிலும் அதற்கான விதிமுறைகளை கடைபிடித்து வாழ்ந்தனர். அதே போன்றதொரு வாழ்க்கை முறையை நமக்கும் கற்றுக் கொடுத்தனர்.

வாழையில் இத்தனை சத்துகளா?

வாழையில் அதன் ஒட்டுமொத்த பாகங்களும் மருத்துவக் குணம் வாய்ந்தவை. பொதுவாக வாழை இலை, வாழைத் தண்டு, வாழைப்பூ, வாழைப்பழம் போன்றவற்றை மருந்தாகப் பயன்படுத்துவோம். ஆனால், வாழையின் அடிப்பாகமான கிழங்கு, வாழைப்பட்டைக்கும் மருத்துவக் குணங்கள் உள்ளன என்பது நம்மில் பலரும் அறிந்திருக்கமாட்டோம்.