கொரோனா தொற்று பரவல் காரணமாக உலகம் முழுவதும் இயற்கை குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இயற்கை உணவுப் பொருட்கள் மீதும் பலர் விருப்பம் கொண்டு வருகின்றனர். இயற்கை மருத்துவம் மற்றும் யோக கலை படிப்புகளும் தமிழகத்தில் உள்ளன.
அசிடிட்டி பிரச்னையால் நமது செரிமானம் பாதிக்கப்படுகிறது. செரிமானம் இல்லாவிட்டால் பல நோய்களுக்கு அது வழிவகுக்கும். அசிடிட்டி பிரச்னையை நம்மிடம் உள்ள இயற்கை பொருட்களை கொண்டே தீர்த்துக் கொள்ளலாம்.
மாயக்கண்ணனுக்கு பிடித்த உணவுகளில் முதன்மையானது வெண்ணை. வெண்ணையை படையலிட்டு கண்ணனை வழிபடலாம். உங்கள் வீட்டின் குழந்தைகளான கண்ணன்களுக்கு வெண்ணைய் கொடுக்கலாம்.
கற்றாழையை ஆங்கிலத்தில் ஆலுவேரா என்று சொல்வார்கள். கற்றாழை ஜூஸ் உங்கள் சருமத்தின் பளபளப்புக்கு மட்டும் அல்லாமல் உங்கள் தலைமுடி ஆரோக்கியத்துக்கும் உதவும். சருமத்தின் இயற்கையான பளபளப்பை தொடர்ந்து பராமரிக்க உதவும் வைட்டமின்கள், தாதுக்கள் கற்றாழையில் நிறைந்து இருக்கின்றன.
உணவு வகைகளை சுடச்சுட உணவகங்களில் இருந்து வீடுகளுக்கு விநியோகிப்பதில் பெயர்பெற்ற நிறுவனம் ஸ்விக்கி. இந்த நிறுவனம் இப்போது கொரோனா ஊரடங்கு காலத்தின் சேவையாக மளிகைப் பொருட்களையும் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே டெலிவரி செய்து வருகிறது.
பிரியாணி என்பது நமது அன்றாட உணவு வகைகளில் ஒன்றாக மாறி விட்டது. பிரியாணியை விரும்பாதவர் யாரும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிரியாணியை விரும்பி சாப்பிடுகின்றனர். பிரியாணியில் என்னென்ன சத்துகள் உள்ளன என்று தெரிந்து கொள்ளுங்கள்.
வெற்றிலை... வெற்றி + இலை என்பதே வெற்றிலை ஆனதாக சொல்லப்படுகிறது. அதாவது வெற்றிலையுடன் பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து உணவுக்குப்பின் உண்டு வந்தால் வாத, பித்த, சிலேத்துமங்களின் (திட, திரவ, நீராவி) ஏற்றத்தாழ்வை சமநிலைப்படுத்தி அவற்றால் ஏற்படும் நோயை நீக்கி உடல் ஆரோக்கியத்தை தருவதாலேயே அந்த பெயர் வந்தது.
நமது வயலில் விளையும் நெல்லை அறுவடை செய்து, நெல்லை மிஷினில் கொண்டு போய்அரைத்து அரிசியாக்கி சாப்பிட்டு வந்தவர்கள் நாம். ஆனால், இந்த அவசரகால உலகில் இப்போது அதற்கெல்லாம் நேரம் இல்லை. அறுவடை செய்த நெல்லை அப்படியே விற்று விடுகின்றோம்.
கொரோனா பொது ஊரடங்கு காரணமாக பலர் வேலை இழந்துள்ளனர். பலருக்கு சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது. சம்பளம் குறைந்தாலும், யாரும் உணவு உண்ணாமல் இருக்க முடியாது. எனினும், வருவாய்க்கு ஏற்ற செலவு செய்ய வேண்டும் என்பதையும் மறுக்க முடியாது. எனவே, இது போன்ற காலங்களில் ஆரோக்கியமான உணவு வகைகளை சாப்பிடுவதுடன், நமது பட்ஜெட்டுக்கு ஏற்ப உணவுப் பொருட்களை வாங்க வேண்டும் என்பதும் முக்கியம்.
தோசை மாவு, இட்லி மாவு வாங்கி எளிதாக வேலையை முடிப்பதை விட்டு விட்டு, அரிசியை ஊறவைத்து அதை கிரைண்டரில் அரைத்து என மிகவும் கஷ்டப்பட்டு உணவு தயாரிக்க வேண்டுமா? என்ற அலுப்பும், சலிப்பும் பலருக்கு ஏற்பட்டுவிட்டது.
நமது தோற்றத்தில் பற்களுக்கு மிகவும் முக்கியத்துவம் உண்டு. நாம் பேசும்போதும், சிரிக்கும்போது பற்கள்தான் நம்முடைய சந்தோஷத்தை,உரையாடலை நீடித்திருக்கச் செய்கின்றன. பற்கள் ஆரோக்கியமற்று நாற்றம் எடுப்பதாக இருந்தால், நம்மிடம் உரையாடுவதற்கே பலர் பயப்படுவார்கள். பற்கள் ஆரோக்கியமாக இருக்க நாம் உண்ணும் உணவுப் பொருட்களில் கவனம் செலுத்த வேண்டும்.
பிறந்த குழந்தைகளுக்கு தாய்பாலை விட ஆரோக்கியமான சிறந்த உணவு வேறு எதுவும் இல்லை. பிறந்து ஒரு ஆண்டு வரை குழந்தைகளுக்கு தாய்பால் மட்டுமே கொடுப்பது மிகச்சிறந்ததாக இருக்கும்.












