வேலூர் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வந்த வார சந்தை வரும் 4ஆம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் புதன் கிழமையன்று நடைபெறும். புத்தாண்டின் இனிய செய்தியாக மக்கள் நலச் சந்தையின் ஒருங்கிணைப்பாளர் கு.செந்தமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்.
மூலிகை ஆர்வலரும், எழுத்தாளருமான திரு.மரியபெல்சின் தொடர்ந்து நமது இணையதளத்தில் மூலிகைகள் குறித்து பல்வேறு தகவல்களை அளித்து வருகிறார். இன்று பொடுதலை மூலிகை குறித்து அவர் கூறியிருக்கும் தகவல்களை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.
தமிழ்நாட்டில் பல இடங்களில் வசிக்கும் இயற்கை வேளாண் விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்கள், மதிப்புக்கூட்டு பொருட்கள் இங்கே சந்தைப்படுத்த செய்தி வெளியிடப்படும்.
மார்கழி மாசம் வந்துவிட்டாலே எல்லா சபாக்களிலும் கச்சேரி களைகட்ட ஆரம்பித்துவிடும். கூடவே கச்சேரி நடக்கும் இடத்தில் கேட்டரிங் ஆட்களின் கேண்டீனும் ஆரம்பித்துவிடும். இந்த டிசம்பர் சீசனில் மவுண்ட்பேட்டன் மணி அய்யர் கேன்டீனில் ஸ்பெஷல் மெனு என்ன என்பதை தெரிந்து கொள்ள கட்டுரையை முழுமையாக படியுங்கள்.
பொதுவாக ஹீமோகுளாபின் அளவுகள் பெண்களுக்கு 12 முதல் 14 கிராம் இருப்பது சிறந்தது ஆனால் பெரும்பான்மை இந்திய மகளிர் மற்றும் இளம்பெண்களுக்கு அவ்வாறு இருப்பதில்லை. ஏன் என்பதை அறிய கட்டுரையை முழுமையாகப் படியுங்கள்.
வானகத்தில் நம்மாழ்வார் ஐயாவின் நினைவு நாள் மற்றும் பிறந்தநாள் நிகழ்வுகள் தொடர்ச்சியாக மக்கள் பங்கேற்புடன் நடைபெற்று வருகிறது. இது குறித்து முழு விவரங்களைத் தெரிந்து கொள்ள கட்டுரையை முழுமையாகப் படிக்கவும்.
மூலிகை ஆர்வலரும், எழுத்தாளருமான திரு. மரியபெல்சின் நமது ஆரோக்கிய சுவை இணைய இதழில் தொடர்ந்து பல கட்டுரைகளை எழுதி வருகிறார். அண்மையில் பொன்னாவாரை மூலிகை குறித்து ஸார்ட்ஸ வீடியோ வெளியிட்டுள்ளார். அதனை காண கட்டுரையின் உள்ளே செல்லுங்கள்.
இயற்கை விவசாய சந்தை(Organic Farmers Market) ஒரு இலாப நோக்கற்ற நிறுவனமாகும். இயற்கை இயக்கத்தில் ஆர்வமுள்ள தன்னார்வலர்களால் இது நிர்வகிக்கப்படுகிறது. எங்கே இந்த சந்தை செயல்படுகிறது என தெரிந்து கொள்ள கட்டுரையை முழுமையாகப் படிக்க கட்டுரையின் உள்ளே செல்லுங்கள்.
கொட்டிக்கிழங்கு எனும் மூலிகை மருத்துவகுணம் கொண்டதாகும். இந்த கிழங்கை பச்சையாகவே சாப்பிடலாம். இதுகுறித்து முழுமையாகத் தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்.
தமிழ்நாட்டில் பல இடங்களில் வசிக்கும் இயற்கை வேளாண் விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்கள், மதிப்புக்கூட்டு பொருட்கள் இங்கே சந்தைப்படுத்த செய்தி வெளியிடப்படும்.
சீனிக்கற்றாழையில் பல எண்ணற்ற உடல் நல பலன்கள் இருக்கின்றன என்பது நமக்குத் தெரியும். ஆனால், பிற பொருட்களைப் போலவே அவற்றையும் மதிப்பு கூட்டி உணவில் சேர்த்துக்கொள்ளலாம் என்பது ஒரு புதிய முயற்சியாகும். இத்தகைய புதிய முயற்சி பற்றி தெரிந்து கொள்ள கட்டுரையை முழுமையாகப் படிக்கவும்.
மரியபெல்சின் அவர்கள் அறம் இணைய இதழில் எழுதிய கட்டுரைகளை பாரம்பரிய இயற்கை மருத்துவம் என்ற தலைப்பில் ஒரு புத்தகமாக எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை காக்கைக்கூடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. புத்தக வெளியீட்டு விழா பற்றி தெரிந்து கொள்ள கட்டுரையை முழுமையாகப் படியுங்கள்.












