நம்முடைய தமிழர் பண்பாட்டில் கையால் உணவை சாப்பிடுவது, இலையில் சாப்பிடுவது, தரையில் சம்மணம் போட்டு உணவு உண்பது என்பதற்கான பல செயல்பாடுகள் நமது உடல் நலனை காப்பதற்காக நம்முனோர்களால் மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளாகும். இது குறித்து பேசுகிறது ஒரு புத்தகம். என்ன புத்தகம் என தெரிந்து கொள்ள முழுமையாகப் படியுங்கள்.
20ஆம் நூற்றாண்டில் மூன்றாம் உலக நாடுகளில் இருந்த மருத்துவர்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள் அரசியல் ஆர்வலர்கள் அனைவருக்கும் மிகப்பெரும் சவாலாக இருந்தது "Protein Energy Malnutrition"அதாவது குழந்தைகளுக்கு போதுமான அளவு "புரதச்சத்து" கிடைக்கவில்லை. இது குறித்து Dr.A.B.ஃபரூக் அப்துல்லா அளிக்கும் தகவல்களை இப்போது பார்க்கலாம்.
சாதரணமாக குப்பைகளில், சாலை ஓரங்களில் வளரும் சீமை அகத்தி மூலிகையில் ஏராளமான நன்மைகள் அடங்கி உள்ளன. இது குறித்து முழுமையாகத் தெரிந்து கொள்ள வீடியோவை பாருங்கள்.
தமிழ்நாட்டில் நடைபெறும் இயற்கை வேளாண் பயிற்சிமுகாம்கள், வேளாண் மாநாடுகள், வேளாண் கண்காட்சிகள் தொடர்பான தகவல்கள் ஆரோக்கிய சுவை இணையதளத்தில் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன. அடுத்த மாதம் நடைபெற உள்ள இரண்டு நிகழ்வுகள் குறித்து இங்கே தகவல்கள் தரப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் பல இடங்களில் வசிக்கும் இயற்கை வேளாண் விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்கள், மதிப்புக்கூட்டு பொருட்கள் இங்கே சந்தைப்படுத்த செய்தி வெளியிடப்படும். இன்றைய சந்தையில் என்ன கிடைக்கும் என அறிந்து கொள்ள கட்டுரையின் உள்ளே செல்லுங்கள்...
காரியாபட்டி இன்பம் உணவகத்தில் பசியோடு வருபவர்களுக்கு வயதான முதியோர் மனநிலை திக்கப்பட்டோர், திருநங்கைகள் மாற்றுதிறனாளிகளுக்கு முற்றிலும் இலவசமாக பசியாற்றப்படுகிறது. விவரம் அறிய கட்டுரைக்குள் செல்லுங்கள்
உலகை வெல்லப் போகிறவர்களில் நீங்களும் ஒரு நபராக இருப்பதற்கு ஒரு அருமையான வாய்ப்பு நம்ம கோவையில்.காத்திருக்கிறது. என்னவென்று அறிய செய்தியை முழுமையாகப் படியுங்கள்.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அச்சிறுப்பாக்கம் பகுதியில் உள்ள மன்னா மெஸ் பற்றி பல பேர் சொல்லியிருக்கிறார்கள். உண்மையில் இந்த உணவகத்தின் சுவை எப்படி இருக்கும் கேபிள் சங்கர் எழுதியுள்ள ரிவ்யூவை முழுமையாக படிக்க கட்டுரையின் உள்ளே செல்லவும்..
சுமார் 10 மிளகை எண்ணெய் விடாமல் வெறும் பாத்திரத்தில் கருகுமளவு வறுக்க வேண்டும். அதன்பிறகு அந்த மிளகு மூழ்குமளவு தாராளமாக நீர் விட்டுக் கொதிக்க வைக்க வேண்டும். முழுமையாகத் தெரிந்து கொள்ள இந்த செய்தியைப் படிக்கவும்
மழை பெய்யும்போது ஏதேனும் சூடாக சாப்பிட வேண்டும் போல தோணுவதை யாராலும் மறுக்கமுடியது. உணவு மட்டுமின்றி சூடாகா ஒரு காஃபி அல்லது தேநீர் குடிப்பது கூட மிகவும் சுவையானதாக அந்த நேரத்தின் இனிமையைக் கூட்டுவதாக இருக்கும். கார அடை எப்படி செய்வது என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பயணங்களின் காதலர், உணவின் ரசிகர் மதுரை நகரை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் அண்மையில் இங்கிலாந்து தலைநகர் லண்டன் பயணம் சென்றிருந்தார். அந்த நாட்டின் உணவு முறை குறித்து அவர் த மது முகநூல் பதிவில் குறிப்பிட்டிருந்தார். அவர் பதிவை இங்கு முழுமையாகப் படிக்கலாம்
வானகம் மற்றும் மூலிகை மையம் ஆகியவை இணைந்து நடத்தும் ஒரு நாள் மூலிகை மருத்துவ பயிற்சி வகுப்பு திருவண்ணாமலையில் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது.












