இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் உணவு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது, இரத்த அழுத்தம் சீராக இருப்பது முதல் இதயத்தை பாதிப்பது வரை உணவு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சில உணவு முறைகள் எடை இழப்புக்கு காரணமாக இருக்கின்றன. சில உணவுகள் உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு மிகவும் பொருத்தமானவையாகவும் இருக்கின்றன..
நம் உடலில் ஏற்படும் நாள்பட்ட நீர் இழப்பு என்பது நீண்ட காலத்திற்கு உடலில் இருந்து அதிகப்படியான நீரை இழப்பது மட்டுமல்லாமல், எலக்ட்ரோலைட்டுகள் மற்றும் முக்கிய தாதுக்களின் இழப்பும் ஆகும்.
உங்கள் குழந்தைகளின் நினைவாற்றல், மற்றும் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த சரியான உணவுகளை நீங்கள் கொடுக்க வேண்டும். மூளை, உடலின் மற்ற பகுதிகளைப் போலவே, நாம் உண்ணும் உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சிவிடும். எனவே, குழந்தைகளின் மூளையின் செயல் திறனை ஊக்குவிக்கும் அதிக சத்தான உணவுகளை உட்கொள்வது மிகவும் முக்கியம்.
நமது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் நெல்லி, பீட்ரூட், கேரட், ஆரஞ்சு ஜூஸ்... முருங்கை சூப் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
ஒமேகா -3 கொழுப்பு அமிலம் நம் உடலுக்கு நல்ல கலோரிகளை வழங்குகிறது, நம் உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது, இதய செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது, உளவியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, நுரையீரல் திறனை மேம்படுத்துகிறது, வீக்கத்தை எதிர்த்துப் போராடுகிறது மற்றும் நாளமில்லா அமைப்பை மேம்படுத்துவதோடு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2ம் தேதி,அன்று சென்னையில் நம்மாழ்வார் மக்கள் குழு நண்பர்கள் இணைந்து 'வள்ளுவம் இயற்கை சந்தைக்கூடல்' என்ற முன்னெடுப்பை ஒருங்கிணைக்கிறார்கள்.
ஆண்டு தோறும் அக்டோபர் ஒன்றாம் தேதி உலகம் முழுவதும் சைவ உணவு சாப்பிடுவோர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் குறித்த ஐந்து முக்கிய தகவல்களை இப்போது பார்க்கலாம்.
சமூக வலைதளங்களில் சில பதிவுகள் நமது இதயத்தைத் தொடக்கூடும். சமீபத்தில், ஒரு பெரிய நிறுவனத்தின் உணவு விநியோக முகவர் விபத்துக்குள்ளான பிறகு வெறுங்காலுடன் பணிபுரியும் ஒரு லிங்க்ட்இன்(LinkedIn ) இடுகை வைரலாகி வருகிறது.
பாரத் விகாஸ் மஞ்ச் என்ற அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தவறான உணவு வகைகளை உண்ணக் கூடாது, வன்முறையில் ஈடுபடுத்தும் தன்மை கொண்ட உணவை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறினார்.
விடுமுறை தினத்தில் வீட்டில் இருப்போருக்கு ருசியான திண்பண்டங்களை செய்து கொடுக்க விரும்புவோர் இந்த பாம்பே ஹல்வாவை முயற்சிக்கலாம். பாம்பே ஹல்வா செய்முறை;
அம்மா தான் எங்களுக்கு காபி குடிப்பதில் வழிகாட்டி. அப்போது காப்பி பொடி அரைக்கும் மெஷின் ஆத்தில் இருந்தது. பாலக்காடு, கொல்லங்கோடு, எங்க மாமா வீடு, எங்க வீடு, இப்படி எல்லோரது வீட்டிலும் காப்பிபொடி அரைக்கும் மெஷின், ஒரு சின்ன டேபிளில் நிரந்தரமாக பிக்ஸ் பண்ணி இருக்கும்.
மளிகைக்கடைக்கு செல்வதற்கு முன்பு சில விஷயங்களை அவசியம் மனதில் கொள்ள வேண்டும். பட்டியலை கொடுத்து விட்டு, டோர் டெலிவரி செய்யச் சொல்வதெல்லாம் ஓகேதான். ஆனால், நீங்களே நிதானமாக, திட்டமிட்டு, மளிகைப் பொருட்கள் வாங்குவது பல விஷயங்களில் நல்லது.












