ரவா இட்லி, தக்காளி சட்னி சூப்பர் காம்பினேஷனுடன் சர்க்கரை நோயாளிகளுக்கான பிரேக் பாஸ்ட்

டிஜிட்டல் அவசரகால வாழ்வியலின் தற்போதைய சூழலில் சர்க்கரை நோய் என்பது பலருக்கும் வந்திருக்கிறது. ரத்தத்தில் சக்கரை அளவு ஏற்ற இறக்கமாக இருப்பது, உடலில் இன்சுலின் சுரப்பதில் குறைபாடு, இன்சுலின் சுரக்க முடியாத உடல் நிலை என்று இவையெல்லாம் சர்க்கரை நோய்க்கான காரணிகளாகும்.

அறிவியல்முறை இயற்கை வேளாண்மை இரண்டு நாள் பயிற்சி

நான் கலந்து கொள்ளும் பல்வேறு கூட்டங்களில் அறிவியல் அடிப்படையிலான இயற்கைவழி வேளாண்மை குறித்த பயிற்சிகள் தேவை என பல்வேறு இளைஞர்கள், உழவர்கள் கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.

ரயில் பயணத்தில் வாட்ஸ் ஆப் மூலம் உணவு ஆர்டர் செய்யலாம்..

ரயிலில் பயணம் செய்யும்போது உங்களுக்கு விருப்பமான உணவை ஆர்டர் செய்ய, ஜூப் எனும் செயலி உணவு டெலிவரி சேவையை வழங்குகிறது, இது வாட்ஸ் ஆப்-உடன் இணைக்கப்பட்டதாகும்.

திருப்பூரில் உணவகத்துக்கு புதிய நபர்கள் வேலைக்கு தேவை…

சாமான்யர்கள் அனைவருக்கும் தரமான உணவினை குறைவான பணத்திற்கு வழங்குவது மட்டுமே எங்களின் லட்சியம்.அதை நோக்கி மட்டுமே எங்களின் பயணம். உங்கள் Skandha உணவகம் தொடங்கி 7 மாதம் நிறைவடையும் தருணத்தில் அடுத்த கட்டத்திற்கு இந்த புனித சேவையை கொண்டு செல்ல உங்களின் உதவி தேவைபடுகிறது.

பிரட் முதல் முட்டை வரை நாம் சாப்பிடுவதில் எது சிறந்தது?

உங்களுக்கு வொயிட் பிடிக்குமா? ப்ரவுன் பிடிக்குமா? என்றால், அவரவருக்குப் பிடித்த நிறத்தை சொல்வார்கள். ஆனால், உணவு விஷயத்தில் நிறத்தைப் பார்த்து அதன் சத்துக்களை நிர்ணயிக்க முடியாது. எந்த நிற உணவுகள் நல்லது என்பதை முதலில் தெரிந்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியம் காக்கலாம்.உணவில் வொயிட்டா... ப்ரவுனா..? எது உங்கள் சாய்ஸ் என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.

பெண்கள் பீரியட்ஸின் போது உடல் ஆற்றலுடன் திகழ உண்ண வேண்டிய உணவுகள்…

மாதவிலக்கு என்பது வயதுக்கு வந்த ஒரு பெண்ணின் உடலில், மாதந்தோறும் சுழற்சி முறையில் நிகழும் ஒரு உடலியங்கியல் மாற்றமாகும்.இதன் காரணமாக 21 நாட்களுக்கு ஒருமுறையோ அல்லது ஒரு மாத த்துக்கு ஒருமுறையே பெண்களின் உடலில் இருந்து ஏராளமான ரத்தம் கழிவாக வெளியேறுகிறது. இதனால் அந்த நாட்களில் அவர்கள் உடல் ஆற்றல் குறைந்து பலவீனமாக இருக்க நேரிடும்.

உடலில் நீர்ச்சத்தை வறண்டு போகச்செய்யாதீர்கள்

நமது உடலில் தண்ணீர் சத்து நிலைத்திருப்பதால்தான் நமது செரிமான உறுப்புகள் இயல்பாக வேலை செய்கின்றன. நீர் சத்து போதுமான அளவு இருப்பதால்தான் வெயில் காலத்தில் தெருக்களில் நம்மால் நடமாட முடிகிறது. நீர் சத்து குறித்து போனால், உடலில் பல பாதிப்புகள் ஏற்படும். உடலில் நீரிழப்பு நேராமல் பாதுகாப்பது மிகவும் முக்கியம்.

கல்லீரலை காக்கும் இந்த மூன்று உணவுகள் மிகவும் முக்கியம்…

நமது உடலில் இதயத்தைப் போலவே கல்லீரலும் முக்கியமான உறுப்பாகும். நாம் உண்ணும் உணவு கல்லீரல் மூலமாகத்தான் செரிமானம் ஆகிறது. எனவே கல்லீரல் செயல்பாடு ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

காய்ச்சல், சளி குணமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடுங்கள்…

உலகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக அதிகம் உச்சரிக்கப்படும் வார்த்தையில் முதலிடத்தில் இருப்பது கொரோனா. அதற்கு அடுத்த இடம் இல்லாவிட்டாலும் கூட அதிகம் பேரால் உச்சரிக்கப்பட்ட வார்த்தை நோய் எதிர்ப்பு சக்தி என்ற வார்த்தைதான். கொரோனா உலகம் முழுவதும் பரவியபோது அதனை வராமல் தடுக்கவோ, வந்த பின்னர் சிகிச்சை அளிக்கவோ மருந்துகள் இல்லாத சூழல் ஏற்பட்டது.

மதியம் தூங்குவதை தவிர்க்க புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்…

மதிய உணவுக்குப் பின்னர் அலுவலகத்தில் தூங்குவது நல்லதல்ல. மதியம் தூங்காமல் இருக்க நாம் உண்ணும் உணவில் சில மாற்றங்கள் செய்தால் போதுமானது.

வானகம் நடத்தும் இயற்கை வழி வாழ்வியல் பயிற்சி அக்டோபர் 7ம் தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது

​கரூர் மாவட்டம் கடவூரில் உள்ள வாகனம் அமைப்பின் சார்பில் வரும் அக்டோபர் 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை மூன்று நாட்கள் இயற்கை வழி வாழ்வியல் பயிற்சி நடைபெற உள்ளது. .

எந்தெந்த நோய்க்கு பேலியோ உணவு முறை சரியானது?

நோய்களை பேலியோ உணவு முறை சரி செய்யுமா என்ற ஆவல் இருப்பது புரிகிறது. பேலியோ என்பது ஆரோக்கியமான உணவு முறை மாற்றம் நாம் அன்றாடம் உண்ணும் உணவில் மாவுச்சத்தை குறைத்து கொழுப்புணவை பயமின்றி உண்டு அதன் மூலம் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் முயற்சி.