இந்தியாவில் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதால் செறிவூட்டப்பட்ட அரிசியை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது. இது பழைய செய்தி என்றாலும் செறிவூட்டப்பட்ட அரிசியில் ஃபோலிக் அமிலம், வைட்டமின் சத்துகள் சேர்க்கப்படும் என்று கூறினார்கள்.
தமிழ்நாட்டில் பல இடங்களில் வசிக்கும் இயற்கை வேளாண் விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்கள், மதிப்புக்கூட்டு பொருட்கள் இங்கே சந்தைப்படுத்த செய்தி வெளியிடப்படும்.
சமைத்த மீன் இறைச்சியை குளிர் சாதனப்பெட்டியில் வைதிருந்து அதனை வாடிக்கையாளர்கள் கேட்ட வுடன் மீண்டும் சூடுபடுத்தி கொடுக்கக் கூடாது என்று உணவுப்பாதுகாப்புத்துறை உணவகங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிரியாணியில் சேர்க்கப்படுவதில் முதன்மையானது பாசுமதி அரிசி. வெள்ளை மற்றும் பிரவுன் நிறங்களில் பிரியாணி அரிசி கிடைக்கிறது. பிரியாணி அரிசியில் மற்ற அரிசிகளை விடவும் அதிக நார்சத்து உள்ளது. இதில் உடலுக்கு நன்மை பயக்கும் வேதி குணங்களும் அடங்கியிருக்கின்றன.
ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் தோற்றத்துக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். செயற்கை அழகை விடவும். இயற்கையாக நமக்கு அமைந்த சரும ம் பளபளவென மிளிர வேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர். சில உணவுகள் மூலம் சரும பாதுகாப்பை நிர்வகிக்க முடியும்
சென்னையில் உள்ள ஸ்விக்கி தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை முதல் திருத்தப்பட்ட ஊதியக் கட்டமைப்பை எதிர்த்து போராட்டம் நடத்தி வருவதால், சென்னையில் ஸ்விக்கி சேவைகள் கிடைக்கவில்லை.
சிவகாசியைச் சேர்ந்த மாறன் என்பவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிளாஸ்டிக் வியாபாரம் செய்து வந்தார். தொழிலில் நல்ல லாபம்கிடைத்து வந்தது. அப்போது ஒரு ஒருமுறை அவரது அம்மாவுக்கு காலில் மூட்டு வலி ஏற்பட்டது. அதற்காக மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். அதற்காக அவர் பணம் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார்.
அசிடிட்டி பிரச்னையால் நமது செரிமானம் பாதிக்கப்படுகிறது. செரிமானம் இல்லாவிட்டால் பல நோய்களுக்கு அது வழிவகுக்கும். அசிடிட்டி பிரச்னையை நம்மிடம் உள்ள இயற்கை பொருட்களை கொண்டே தீர்த்துக் கொள்ளலாம்.
அங்காடி முன் விலை உயர்ந்த மாருதி எர்த்தியோஸ் கார் வந்து நிற்கிறது. காரில் இருந்து கருப்பட்டி கொட்டானை இறக்குகிறார் பனை விவசாயி அந்தோணி. வெளிநாட்டு ஆர்டருக்காக அவசரமாக 100 கிலோ கருப்பட்டி கேட்டிருந்தேன் அவரிடம். காலையில் பனை ஏறி முடித்துவிட்டு மதியம் தன் காரிலேயே கொண்டுவந்து விட்டார்.
இந்த ஆண்டின் நவராத்திரி விழாவானது மகாளய அமாவாசைக்கு அடுத்த நாள் அதாவது செப்டம்பர் 26 திங்கட்கிழமையன்று தொடங்குகிறது. நவராத்திரி விழா அக்டோபர் 4 ஆம் தேதி முடிவடைகிறது. மேற்குவங்கம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் நவராத்திரி வெகுவிமர்சையாக க் கொண்டாடப்படுவது வழக்கம்.
தமிழ்நாடு அரசு தயாரித்து வரும் இயற்கை விவசாயம் கொள்கைக்கான சில முன் மொழிவுகளை இயற்கை விவசாய ஆர்வலர், இயற்கை விவசாயி செந்தமிழ் செல்வன் முன் வைத்துள்ளார்.
எதிலும் அவசரம், எங்கும் அவசரம், மின்னல் வேகம் என்று இயங்கிக் கொண்டிருக்கும் நமக்கு உணவு உண்ணுவதற்கு கூட நேரம் இல்லை. அப்புறம் எப்படி சமைப்பதற்கு நேரம் இருக்கும். சமைக்கக்கூட வேண்டாம் ஒரு உணவகத்துக்கு சென்று சாப்பிடுவதற்கு கூட நமக்கு நேரம் இல்லை.












