பழங்கள் மற்றும் காய்கறிகளின் தோல்களை பயனற்றது என்று நினைத்து நாம் அவற்றை தூக்கி எறிகின்றோம். ஆனால், அறியாமையால் அவ்வாறு செய்கின்றோம். வீணாக தூக்கி வீசப்படும் பழங்கள், காய்கறிகளில் தோல்களைக் கொண்டு நமது உடலின் சரும ம் மற்றும் முடியை பளபளபாக்க முடியும்.
முட்டையில் ஆண்டிபயாடிக் இருக்கிறது என்று மூத்த மருத்துவர் கூறும் வீடியோ இருக்கிறது. கூடவே அவர் க்ரோத் ஹார்மோன்களும் அதில் இருக்கும் என்று கூறி முட்டைகள் உண்ணக்கூடாதவை என்று எச்சரிக்கிறார்
தமிழ்நாட்டில் பல இடங்களில் வசிக்கும் இயற்கை வேளாண் விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்கள், மதிப்புக்கூட்டு பொருட்கள் இங்கே சந்தைப்படுத்த செய்தி வெளியிடப்படும்.
ஆரா இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து 30 கிராம் பொடியை அரை லிட்டர் நீரில் இட்டு பாதியாக காய்ச்சி பாலும் பனங்கற்கண்டும் கலந்து காலை மாலை பருகிவர பகு மூத்திரம் அதித்தாகம் சிறுநீரில் ரத்தம் வருதல் ஆகியவை தீரும்
ராணுவ வீரர்கள் பதட்டம் அதிகம் உள்ள பகுதிகள் அல்லது கானகங்கள் அல்லது போர் உக்கிரமாக நடக்கும் பகுதிகளுக்கு செல்லும் போது எடுத்துச்செல்லும் உணவுக்கு "Ration" என்று பெயர்.
வாய்விளங்கம் என்பது மாற்றடுக்கில் அமைந்த நீள்வட்ட இலைகளையும் வெள்ளை அல்லது மஞ்சள் நிற மலர்களையும் சிறிய உருண்டையான காய்களை உடைய பெரும் கொடியாகும். இதில் பல மருத்துவ குணங்கள் உள்ளன.
இயற்கை விவசாயம் பற்றிய தேடல் மக்களிடம் வேகமாக வளர்ந்து வந்துள்ளது.இந்தத் தேடலுக்கு அறிவுத்தோட்டம் துணை நிற்கிறது. பொது மக்கள் அறிவுத்தோட்டத்தை நேரிடையாக பார்வையிட்டு விவரங்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரவு நேரத்தில் போதுமான தூக்கம் இல்லாமை அல்லது மோசமான தூக்கம் என்பது ஆண்களின் வாழ்க்கை சூழலை கடுமையாகப் பாதிக்கும்.
நீங்கள் உடல் எடையை குறைக்க, செரிமானத்தை மேம்படுத்த அல்லது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு ப ப்பாளி பழம் சாப்பிடுவது நல்லது என பரிந்துரைக்கப்படுகிறது.
கோவை மாவட்டம், சூலூரில் செஞ்சோலை நடத்தும் காய்கறி & கீரைகளுக்கான வாரசந்தை இரண்டுவாரங்கள் (ஆகஸ்டு 21 & 28) சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து எல்லா-வாரங்களிலும் ஞாயிறு மாலை 03.00 முதல் 06.00 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. .
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று ரத்தத்தில் சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அதற்கு நீங்கள் உண்ணும் உணவில் சில கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். நீரிழிவு நோயாளிகளுக்கான சிறந்த உணவுத் திட்டங்கள் பார்க்கலாம்.
உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.












