ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று புற்றுநோயில் இருந்து குணமடைந்தோர் தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. புற்றுநோயில் இருந்து குணம் அடைபவர்கள் சிகிச்சைக்குப் பின் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.
சேலத்தில் வரும் 19ம் தேதி செம்பருத்தி மூலிகை மருத்துவம் சார்பில் திரு. எம்.மரியபெல்சின் அவர்கள் பாரம்பர்ய மருத்துவப் பயிற்சியை நடத்த உள்ளார்.
வசம்பை வறுத்துப் பொடித்துக் கால் கிராம் தேனில் கொடுத்து வர சளி வாயு ஆகியவற்றை அகற்றி பசியை மிகுக்கும் வசம்பை சுட்டு சாம்பலாக்கி தேனில் குழைத்து நாக்கில் தடவ வாந்தி தீரும்
நார்மல் மனிதருக்கு ஃபாஸ்ட்டிங் சுகர் 100 க்குள் இருக்க வேண்டும். சாப்பிட்ட பிறகு இரண்டு மணிநேரத்தில் 140 க்குள் இருக்க வேண்டும்.
மூங்கில் என்பது நீண்ட கூரான முனை உடைய சொரசொரப்பான மெல்லிய இலைகளை கொண்ட முள்ளுள்ள கூட்டமாக நீண்டு வளரும் மரம்
கசகசா விதைகளில் கரையாத நார்ச்சத்துகள் அதிகம் உள்ளன. இவை செரிமானத்துக்கு உதவுவதுடன் மலச்சிக்கலைப் போக்கும்.
முதன்முறையாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளிக்கு சோதனை முறையில் புற்றுநோயைக் கொல்லும் வைரஸ் செலுத்தப்பட்டது.
சென்னை மாநகரம் ஸ்டீரிட் ஃபுட்டுக்கு பெயர் போனதாகும். வடகறி முதல் பொறிச்ச மீன் வரை அசத்தலான சுவையில் சாப்பிட வேண்டும் என்றால் ஸடார் ஹோட்டல்களை விடவும் ஸ்டீரிட் ஃபுட்டுக்குத்தான் முதலிடம் கொடுக்கலாம்.
இன்று தக்காளி விலை கிலோ நூறு ரூபாய். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தக்காளி கிலோ ஐந்து ரூபாய் விற்பனை ஆனபோது நூறு கிலோ சந்தையில் வாங்கி வந்து இரண்டாக அறுத்து, வெயிலில் காய வைத்தோம். தக்காளி முழுவதும் தண்ணீர் தான். இது நாட்டுத் தக்காளி அல்ல. குண்டுத் தக்காளி தான். சோதனை முயற்சியாக இதைச் செய்தேன்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள ஏர் முனை என்ற விவசாய அமைப்பு இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டு வருகிறது. இதன் உரிமையாளர் திருமூர்த்தி, இயற்கை வேளாண்மையில் வேளாண்பொருட்களை உற்பத்தி செய்வது மட்டுமின்றி அந்த பொருட்கள் அனைத்தையும் தானே சந்தைப்படுத்தி வருகிறார்.
செம்பருத்தி மூலிகை மருத்துவம் சார்பில் கடந்த 14ஆம்தேதி பாரம்பரிய மருத்துவ பயிற்சி ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்தேன். திட்டமிட்டபடி சென்னை மாதவரம் பால்பண்ணையை அடுத்த மாத்தூரில் இந்த பயிற்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.
அண்டை மாநிலமான கேரளாவில் தற்போது ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு "தக்காளிக் காய்ச்சல்" என்ற பெயரில் விநோதக்காய்ச்சல் பரவி வருவதாக செய்திகள் பரவின இதுவரை 80 குழந்தைகளுக்கு இந்த நோயின் அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது












