காய்ச்சலில் இருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்?

ஊரெங்கும் சளி, இருமல், காய்ச்சல், உடல் வலி என பாடாய்ப்படுத்தி வருகிறது. வயது பேதமில்லாமல் பலசாலி என்றும் பாராமல் எல்லோரையும் பதம்பார்க்கும் இந்தச் சூழலில் இந்தப் பதிவு அவசியம் என்று நினைக்கிறேன்.

இன்றைய இயற்கை வேளாண் சந்தை

தமிழ்நாட்டில் பல இடங்களில் வசிக்கும் இயற்கை வேளாண் விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்கள், மதிப்புக்கூட்டு பொருட்கள் இங்கே சந்தைப்படுத்த செய்தி வெளியிடப்படும்.

ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் மைசூர் பா தினம்…

ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் இன்றைக்கு தனது மைசூர் பா தினத்தைக் கொண்டாடுகிறது. அந்த நிறுவனத்தின் நிறுவனர் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மைசூப் பா தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இளம்பெண்களுக்கு வரும் PCOD நோயும் சில தகர்க்கப்பட வேண்டிய மூடநம்பிக்கைகளும்…

இளம்பெண்களுக்கு ஏற்படும் சரிசெய்யக்கூடிய ஹார்மோன் குளறுபடி தான் இந்த PCOD இதை "நோய்"( disease) என்ற கணக்கில் சேர்க்க முடியாது. "குறைபாடு"(deficiency) என்ற கணக்கிலும் சேர்க்க முடியாது

வடை உள்ளிட்ட உணவுப் பொருட்களில் வழியும் எண்ணையை எப்படி அகற்றுவது தெரியுமா?

உணவோடு எண்ணெயை சேர்த்து சாப்பிடுவது எப்போதும் சாத்தியமில்லை, அதனால் பல தீங்குகள் நமக்கு ஏற்படுகின்றன. சமைத்த உணவில் இருந்து கூடுதல் எண்ணெயை அகற்றுவது சாத்தியமானதுதான்.

உடல் எடையை சீராக வைத்திருக்க உதவும் 5 காய்கறிகள் என்ன தெரியுமா?

ஏராளமான காய்கறிகளைக் கொண்ட வழக்கமான உணவு, இதய நோயைத் தடுக்கவும், ரத்த அழுத்தத்தை நிர்வகிக்கவும், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உங்கள் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவும்.

சென்னையில் அக்டோபர் 2ம் தேதி உணவே மருந்து மருந்தே உணவு பயிற்சி முகாம்

கொரோனாவுக்குப் பிறகு மக்கள் மத்தியில் உடல்நலம் மீதான அக்கறை அதிகரித்திருக்கிறது. இயற்கை விளைபொருள்கள், ஆர்கானிக் காய்கறிகள், அரிசிகள், சிறுதானியங்களை வாங்கவேண்டும், அவற்றை விதம் விதமாக சமைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

கர்ப்ப காலமும் சித்த மருத்துவமும் சித்தமருத்துவர் விக்ரம்குமாரின் கட்டுரை..

திருமணம் முடிந்து சில மாதங்களில், முதல் முறை மாதவிடாய் தள்ளிப் போனதும், வெட்கத்தோடு ‘நீங்க அப்பா ஆகப் போறீங்க’, என்று மனைவி தன் கணவனிடம் செய்தியை வெளிப்படுத்திய காலம் மாறிவிட்டது

மலச்சிக்கல், கபம், தோல் நோய்களுக்கு மூலிகை மருத்துவம்…

மூலிகை ஆராய்ச்சியாளர், ஆர்வலர் எம்.மரியபெல்சின் கூறும் எளிய மருத்துவத் தகவல்களை அவ்வப்போது ஆரோக்கிய சுவை இணையதளத்தில் பதிவு செய்து வருகின்றோம். இப்போது அவர் கூறிய சில அரிய மூலிகை தகவல்கள் மற்றும் அதன் உடல்நல பலன்களை இப்போது பார்க்கலாம்.

முதியோர்களுக்கு உணவு வழங்கும் நங்கநல்லூர் சாண்டி கிச்சன்

அண்மை காலமாக கிளவுட் கிச்சன் நடைமுறை அதிகரித்து வருகிறது. சாண்டி கிச்சன் என அழைக்கப்படும் நங்கநல்லூரில் உள்ள கிளவுட் கிச்சன், அ்ந்த சுற்றுவட்டாரத்தில் உள்ள முதியோர்களுக்கான உணவை தயாரித்து வழங்குகிறது.

பலரது கவனத்தை ஈர்த்த மாற்றுத்திறனாளி உணவு டெலிவரி ஏஜென்ட்

உணவு விநியோக முகவரின் வீடியோவை டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த பெண் பிரபலமான ஆன்லைன் உணவு ஆர்டர் மற்றும் டெலிவரி தளமான ஸ்விக்கியில் பணிபுரிவதாக தெரிகிறது.

சித்தமருத்துவத்தில் சாத்தியமான கருப்பை மென்கழலை கட்டிகள் அகற்றல்..

நோயாளி சித்த மருத்துவரின் பரிந்துரையின் படி நம்மிடம் அனுப்பி வைக்கப்பட்டவர். நோயாளி நம்மிடம் வரும்போது கடுமையான உதிரப்போக்கு இருந்துள்ளது.உடனடியாக அறுவை மருத்துவம் செய்ய வேண்டும் என்றும் உதிரப்போக்கை நிறுத்துவது கடினம் என்றும் கூறி அறுவை மருத்துவத்தை மகளிர் மருத்துவர் பரிந்துரைத்ததால் நோயாளி சித்த மருத்துவத்தை அணுகியுள்ளார்.