தென்மேற்கு பருவமழை தமிழகம் முழுவதும் பரவலாகப் பெய்து முடிதுள்ளது. அடுத்ததாக வடகிழக்குப் பருவமழை தமிழ்நாட்டில் அக்டோபர் 20ஆம் தேதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழை காலத்தின் போது காற்றில் குளிர்ச்சி கலந்து தென்றல் காற்றாக வீசும்போது சூடாக சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் பலருக்கும் தோன்றுவது உண்டு.
தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒருமாதமாகவே உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகங்களின் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் சமையல் எண்ணைய் தரமற்ற முறையில் விற்கப்பட்டதாக கண்டறியப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
எந்த ஒரு இயற்கை பொருளையும் உகந்த வகையில் தயாரித்து உண்ணும்போதுதான் அதன் பலன்கள் கிடைக்கும். ரோஜா குல்கந்து என்ற பெயரில் பலர் ரோஜா குல்கந்து கல்கண்டு சேர்த்து செய்யப்பட்டதால் அதில் இனிப்பு சுவையே அதிகமிருக்கும் ஆனால் நாம் செய்யும் குல்கந்து பன்னீர் ரோஜாவின் துவர்ப்பு சுவையுடன் அப்படியே இருக்கும், ஏனெனில் நாம் ரோஜாவுடன் தேன் சேர்த்து double boiler முறையில் 3 மணி நேரம் வரை நன்றாக process செய்து குல்கந்து தயாரிக்கிறோம்,
பொதுவாக இது உலக்கை பாலை, குடசப்பாலை, வெப்பாலை என மூன்று வகைகளில் உள்ளது. . உலகைப் பாலை மிக கடினமான தோல் போன்ற அழுத்தமான கரும்ப பச்சை நிற இலைகளை உடைய மரம்.
பிரபல உணவு விநியோக செயலி நிறுவனமான ஸ்விக்கியின் ஊழியர்கள் வேலைக்கு ஏற்ற ஊதியம் வழங்கக் கோரி சென்னையில் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், சென்னை மாநகரில் ஆன்லைன் உணவு விநியோக சேவை பாதிக்கப்பட்டது. KFC, சப்வே, ஆம்பூர் ஸ்டார் பிரியாணி மற்றும் பீட்சா ஹட் உட்பட நகரத்தில் உள்ள பல உணவகங்கள் ஸ்விக்கி வாயிலாக உணவு விநியோகம் மேற்கொள்ளவில்லை.
ரோசெல்லா பற்றிய பதிவுகளோ விளக்கங்களோ இதுவரை அதிகம் பகிர்ந்ததில்லை. ரோசெல்லாவைப் பற்றி ஏற்கனவே தெரிந்த நண்பர்களுக்காகவும் புதிதாக தெரிந்துகொள்ளும் நண்பர்களுக்காகவும் இப்பதிவு
மூட்டு வலியால் அவதிப்பட்டு என்னிடம் சிகிச்சைக்கு வந்த நோயாளி சிகிச்சைக்கு முன் கடுமையான வீக்கம் வலியினால் ஏற்பட்ட மனஉளைச்சலுடன் காணப்பட்டார். நோயாளி ஏற்கனவே சித்த மருந்து எடுத்தும் எந்த மருந்தும் பயனளிக்கவில்லை.
நமது உடலில் உள்ள சிறுநீரகம் ரத்தத்தில் உள்ள கழிவுகளை வடிகட்டும் திறனை இழக்கும்போது சிறுநீரக நோய்கள் ஏற்படுகின்றன. கடந்த பத்தாண்டுகளில் நாள்பட்ட சிறுநீரகக் கோளாறுகளால் பாதிக்கப்படும் இந்தியர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.
மாநகரங்களில் ஏழை, எளிய மக்கள், கூலி தொழிலாளர்களின் பசியைப் போக்க தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் முதன்முதலாக மாநகராட்சி சார்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு சென்னை சாந்தோமில் தொடங்கப்பட்டது.
ஆர்கானிக் விளைபொருட்களை நான் நிலத்தில் தேடாமல் காடுகளில் தேடிக்கொண்டிருக்கிறேன். நீர்,நிலம்,காற்று என அனைத்தும் மாசடைந்து போன இந்த பூமியில் மிச்சமிருக்கும் காடுகளில் நமக்கான உணவை தேடிக்கொண்டிருக்கிறேன்.
கரூர் மாவட்டம் கடவூரில் உள்ள வானகம் அமைப்பு கடந்த 16 , 17 , 18 ஆகிய மூன்று நாட்களில் இயற்கை விவசாய பயிற்சியை வழங்கியது. ஐயா நம்மாழ்வாரின் நெஞ்சுக்கு நெருக்கமான நண்பர் மரம் தங்கசாமி ஐயா அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் நினைவாக மருத மரக்கன்று நடப்பட்டு பயிற்சி நிகழ்வுகள் துவங்கப்பட்டது .
மதுரை மாநகரில் உள்ள காந்தி மியூசியத்தில் வரும் 22 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை அகிம்சை சந்தை என்ற இயற்கை திருவிழா நடைபெற உள்ளது. இதனை அகிம்சை பொருளாதார கூட்டமைப்பு, காந்தி மியூசியம் மற்றும் செஸி நிறுவனம் ஆகியவை இணைந்து கூட்டாக நடத்துகின்றன.












