#HealthAlert மாசுபட்ட காற்று மூளை கோளாறுகள் என்கிறது சமீபத்திய ஆய்வு…

அசுத்தமான காற்றை சுவாசிக்கும்போது பல நச்சுக் கூறுகளின் கலவை நுரையீரலில் இருந்து இரத்த ஓட்டம் வழியாக மூளைக்கு கொண்டு செல்லப்படலாம் - இது மூளைக் கோளாறுகள் மற்றும் நரம்பியல் பாதிப்புக்கு வழிவகுக்கக் கூடும் என்று தேசிய அறிவியல் அகாடமியின் ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

ஒரு வேளைக்கு ஒரு ரூபாய்க்கு சாப்பாடு கொடுக்கும் உன்னத தம்பதி..

ஒரே ஒரு காஃபியின் விலை 100 ரூபாய்க்கு விற்கும் இதே நாட்டில்தான் ஒரு ரூபாய்க்கு உணவு கொடுக்கும் நபரும் இருக்கிறார். ஈரோடு நகரில் அன்றாடம் ஏழைகள், எளியவர்கள் வரும் அரசு மருத்துவமனையில் நோயாளிகளாக சிகிச்சை பெறுவோருடன் வரும் நபர்களுக்கு வெங்கட்ராமன் என்பவர் தனது மனைவியுடன் சேர்ந்து இந்த உன்னத சேவையை வழங்கி வருகிறார்.

சென்னை ஃபேமஸ் வடகறி இனி ஐதராபாத் உணவுப் பிரியரும் ருசிக்க முடியும்…

உணவு இப்போது நமது இடத்துக்கு தேடி வரும் வகையில் உணவு வகைகளை உணவு விடுதிகளில் இருந்து ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் நமக்கு விநியோகிக்கின்றன.

இன்றைய இயற்கை வேளாண் சந்தை

தமிழ்நாட்டில் பல இடங்களில் வசிக்கும் இயற்கை வேளாண் விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்கள், மதிப்புக்கூட்டு பொருட்கள் இங்கே சந்தைப்படுத்த செய்தி வெளியிடப்படும்.

#5PointsForWeightloss எந்த வயதிலும் எடையை குறைப்பதற்கான 5 சிறந்த உணவுப் பழக்கங்கள்

புரதமானது செரிமானத்தை மெதுவாக்குகிறது. பெரும்பாலான மக்கள் கார்போஹைட்ரேட்-அதிகமான காலை உணவை உட்கொள்கின்றனர். இதன் விளைவாக சில மணிநேரங்களுக்குப் பிறகு ஆற்றல் செயலிழப்பு ஏற்படுகிறது,

#HealthAlert கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஊட்டச்சத்துக்கள்

கண்கள் சிக்கலான நரம்புகள், ரத்தநாளங்களால் கட்டமைக்கப்பட்டுள்ளன. எனவே அவை சரியாக செயல்பட சரியான வைட்டமின்கள் மற்றும் வெவ்வேறு ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவு தேவை.

#6PointsForHeathy மாலை நேரத்து பசியை போக்க என்ன சாப்பிடலாம்…?

உப்பு, காரமான அல்லது இனிப்பு ஏதாவது சாப்பிட வேண்ண்டும் என்று திடீரென்று விருப்பம் ஏற்படுவது நம்மில் பலருக்கு இயல்பாக இருக்கிறது. அது போன்ற சமயங்களில் பிடித்த ஓட்டலுக்குச் செல்லும் வரை அல்லது உங்கள் குளிர்சாதனப்பெட்டியில் என்ன இருக்கிறது என்று தேடுவது போன்றவற்றை செய்வோம்.

4 ஆம் தேதி கோவை மாவட்ட இயற்கை விளைபொருள் நுகர்வோர் கூட்டமைப்பு தொடக்கம்…

கோவை சூலூர்.செஞ்சோலை அமைப்பின் சார்பில் கோவை மாவட்ட இயற்கை விளைபொருள் நுகர்வோர் கூட்டமைப்பு தொடக்க விழா வரும் 4ஆம் தேதி நடைபெற உள்ளது

கீரைகளின் முக்கியத்துவத்தை சொல்லும் கீரை மருத்துவமனை புத்தகம்…

அரசு சித்தமருத்துவர் திரு.மருத்துவர்.வி.விக்ரம்குமாரின் ‘கீரை மருத்துவமனை’ அடுத்த குறுநூலினை ரூ.20 விலையில் காக்கைக் கூடு பதிப்பகம் வெளியிடுகிறது!

இயற்கை வேளாண் சந்தை..

தமிழ்நாட்டில் பல இடங்களில் வசிக்கும் இயற்கை வேளாண் விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்கள், மதிப்புக்கூட்டு பொருட்கள் இங்கே சந்தைப்படுத்த செய்தி வெளியிடப்படும்.

சத்தான கொழுக்கட்டை செய்வது எப்படி?

விநாயகர் சதுர்த்தி விழாவின்போது விநாயகருக்கு அல்லது கணபதிக்கு, யானை முகனுக்கு படைப்பதில் சிறப்பு வாய்ந்த பிரசாதம் கொழுக்கட்டையாகும்.