ஷவர்மா சாப்பிட்டு இளம்பெண் பலி என்றெல்லாம் செய்திகள் வரும் போது நிச்சயம் இதைப் படிக்கும் பொது மக்களுக்கு ஷவர்மா ஏதோ உயிரைக் கொல்லும் விசயம் போன்றும் பிரியாணி சாப்பிட்டாலே பிரச்சனை தான் என்பது போலும் ஒரு எண்ணத்தை பொது புத்தியில் இந்த செய்திகள் விதைக்கின்றன.
திருப்பூரில் உணவு திருவிழா என்றதுமே மனசு சென்னை பெசன்ட் நகர் பீச்சில் நடந்த உணவு திருவிழாவின் பழைய நினைவுகளை ருசிக்க ஆரம்பித்துவிட்டது. பல மாநில /நாடுகளின் உணவுகளை சுட சுட... வேட்டையாடிய தருணங்கள் மீண்டும் திரும்புகிறது என்ற நினைப்பில் சனி இரவே ... குடும்பத்தோடு நாளைக்கு போறோம் என முடிவு செய்தாகிவிட்டது.
தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம்.
தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம்.
நீரிழிவு குறைபாடு உள்ளவர்கள் நோன்பு/ விரதம் வைக்கலாமா? என்ற கேள்வி பலரிடமும் இருக்கிறது. நீரிழிவு குறைபாடு என்பது மாவுச்சத்து,புரதச்சத்து,கொழுப்புச்சத்து ஆகியவற்றை கிரகிப்பதில் ஏற்படும் பிரச்சனை என்று கொள்ளலாம்
பங்குனி மாதம் 16ஆம் நாள் (30.03,2022) 60 நாள் பண்ணை படிப்பு காலை தொடங்கியது. நீண்ட நாள் முயற்சிக்குப் பின்னர் இது நடைபெற்றுள்ளது. நாம் எதிர்பார்த்ததைவிட மாணவர்களின் எண்ணிக்கை அதிமாகவே ஆகிவிட்டது. குறிப்பாக பெண் மாணவர்கள் பாதியளவாக இருப்பது மிகுந்த நம்பிக்கையைத் தருகிறது.
இயற்கை ஆர்வலரும், மூலிகை மருத்துவருமான திரு.மரியபெல்சின் அவர்கள் நமது இணையதளத்தில் தொடர்ந்து பல தகவல்களை வழங்கி வருகின்றார். அவர் அளித்துள்ள மருத்துவக் குறிப்புகளை இப்போது பார்க்கலாம்.
இயற்கை ஆர்வலரும், பயண காதலருமான பசுமை சாகுல் தனது முகநூலில் இப்படியான பாரம்பர்யமான இயற்கை விளை பொருட்களை பற்றி எழுதி வருகிறார். அதனை பெரும்பாலான வாசகர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் அவரது கட்டுரைகள் தொடர்ந்து இங்கு பதிவு செய்யப்படுகிறது.
சென்னையில் குறைந்த விலையில் அதே நேரத்தில் வயிற்றை பதம் பார்க்காத உணவுகள் வீட்டு சுவையில் கிடைக்கும் இடங்கள் மிகவும் அரிதானவை. சென்னையின் மையப்பகுதியான தியாகராய நகரில் பாய் கடை
கடந்த மார்ச் 20ஆம் நாள் அமைந்தது. மதுரையில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் இருந்து ஏறத்தாழ 60 மாணவியர்களை பொதிகைச்சோலைக்கு திருமதி விஜி அவர்கள் அழைத்து வந்திருந்தார். பெரும்பாலும் இளங்கலை பயிலும் மாணாக்கர்கள், சில முதுகலை பயிலும் மாணவிகளும் இருந்தனர்.
ஆரோக்கிய சுவை இணையதளத்தின் இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தைக்கு வரவேற்கின்றோம். தினந்தோறும் இந்தப் பகுதி இடம் பெறும். இயற்கை வேளாண் பொருட்களை விளைவிக்கும் விவசாயிகள், இயற்கை வேளாண் விளைபொருட்களை விற்கும் அறப்பணியில் ஈடுபடும் நபர்களின் பொருட்கள், அவர்கள் தரும் விலை விவரங்களுடன் இங்கு பட்டியலிடப்படும்.
கோடைகாலத்தின் தொடக்ககாலம் என்பதால் இதுபோன்ற பிரச்சினைகள் வருவது இயல்பு என்றாலும் கொரோனாவுக்குப் பிறகு சளி தொடர்பான பிரச்சினைகள் கொஞ்சம் வீறு கொண்டு எழுகிறது.












