இனிதே நிறைவடைந்தது இயற்கைவழி வேளாண்மை களப்பயிற்சி

தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம்.

சிறுநீரக கற்களைக் கரைக்கும் குடசப்பாலை

நமது அருகாமையில் வளரும் மூலிகைகளைக் கொண்டு நமது உடல் நலனை பேணி பாதுகாக்க முடியும். அந்த வகையில் மூலிகைகளின் நன்மைகள் குறித்தும் அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் ஆதனூரை சேர்ந்த திரு.ASNசாமி அவர்கள் தொடர்ந்து நமக்கு வழங்கி வருகிறார்.

கருப்பட்டி சேர்த்தும் செய்யலாம் இஞ்சி மிட்டாய்…

பசுமை சாகுல் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்காரர். பசுமை, இயற்கை சார்ந்து இயங்குபவர். பசுமை அங்காடி என்ற பல்பொருள் அங்காடியை நடத்தி வருகிறார். இந்த கடையில் இயற்கை வேளாண்மையில் விளைந்த பொருட்கள் விற்பனைக்கு உள்ளன.

வாய் நாற்றம் தீர கிராம்பு உடல் எரிச்சல் தீர கீழா நெல்லி

நமது அருகாமையில் வளரும் மூலிகைகளைக் கொண்டு நமது உடல் நலனை பேணி பாதுகாக்க முடியும். அந்த வகையில் மூலிகைகளின் நன்மைகள் குறித்தும் அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் ஆதனூரை சேர்ந்த திரு.ASNசாமி அவர்கள் தொடர்ந்து நமக்கு வழங்கி வருகிறார்.

தேன் நெல்லி சாப்பிடலாமா மருத்துவர் விக்ரம் குமார் சொல்லும் விளக்கம்…

நெல்லிக்காய்களை தேனில் கலந்து சாப்பிட்டால் அற்புதமான பலன்கள் கிடைக்கும் என்று வாட்ஸ் ஆப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பரப்பப்படுகின்றன.

நெல்லிக்காயில் விதம் விதமான உணவுப்பொருட்கள் செய்யலாம்

நெல்லிக்காய் இந்தியாவின் அனைத்துப் பகுதி மக்களாலும் பயன்படுத்தப்படும் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. இந்திய மக்கள் எப்போதும் நெல்லிக்கனியின் நன்மைகளை அறிந்திருக்கிறார்கள். நெல்லிக்காயை நீங்கள் ஏன் சாப்பிட வேண்டும் என்பது பற்றி இங்கே.விளக்கப்படுகிறது.

உடல் எடையைக் குறைக்க நத்தைச்சூரி மூலிகை

மூலிகையின் பயன்பாடுகளை கவிதை நடையில் வழங்குவதில் நெய்வேலியை சேர்ந்த பேரா.முனைவர்.ச.தியாகராஜன்(VST) அவர்கள் சிறந்து விளங்குகிறார். அவ்வப்போது நமது இணையதளத்தில் அவர் வழங்கும் கவிதை வடிவ மூலிகை நற்பயன்களை பார்க்கலாம்

கோவை சூலூரில் ஜனவரி 9ம் தேதி இயற்கைவழி வேளாண்மை நேரடிக் களப்பயிற்சி

தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம்.

தினசரி உண்ணும் உணவுகளில் தீங்கு தரும் பொருட்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

உணவுக் கலப்படம் எவ்வாறு கண்டறிவது என்பது பற்றி நிறைய கற்றுக்கொண்டோம். இதற்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திற்கு (FSSAI) நாம் நன்றி சொல்ல வேண்டும். ஆனால், நாம் தெரிந்து கொள்ள வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது,

பித்த குமட்டல் தீர்க்கும் களா செடி

நமது அருகாமையில் வளரும் மூலிகைகளைக் கொண்டு நமது உடல் நலனை பேணி பாதுகாக்க முடியும். அந்த வகையில் மூலிகைகளின் நன்மைகள் குறித்தும் அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் ஆதனூரை சேர்ந்த திரு.ASNசாமி அவர்கள் தொடர்ந்து நமக்கு வழங்கி வருகிறார். இன்று களாசெடி மற்றும் கவிழ் தும்பை ஆகியவற்றில் உள்ள நன்மைகள் குறித்து அவர் கூறும் தகவல்களைப் பார்க்கலாம்.

நம்மாழ்வாரின் நினைவு நாளில் அவரது சிந்தனைகளை விதைப்போம்

ஐயா நம்மாழ்வார், நம்மை விட்டு பிரிந்து 8 ஆண்டுகள் ஆகின்றது. ஆனால், அவரது எண்ணங்கள், நம்பிக்கைகள் அளவு கடந்த அளவு பரந்து விரிந்திருக்கிறது. பலர் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்களிடையே இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு முன் எப்போதையும் விட அதிகரித்திருக்கிறது. இதற்கெல்லாம் மூலகாரணமாக இருப்பவர் ஐயா நம்மாழ்வார்.

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள வேளாண் நிகழ்வுகள், பயிற்சிகள், கண்காட்சிகள் குறித்த தகவல்கள்

தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம்.