இந்தியாவின் பாரம்பர்ய மசாலா பொருட்களை கொண்டு வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் மசாலா வகைகள் பெயர்தான் வேறாக இருக்கிறது. ஆனால், மசாலா வகைகளில் இருந்து கிடைக்கும் சத்துகள், உடல் நல நன்மைகள் ஒன்றுதான். ஒரே மாதிரி மசாலா வகைகளையே செய்து சாப்பிட வேண்டுமா என்று அலுத்துக்கொள்பவர்கள், எகிப்து நாட்டின் இந்த மசாலா வகையை முயற்சி செய்து பார்க்கலாம்.
நாம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே சில மாற்றங்களை செய்து கொண்டால் நம் உடல் நலனைப் பேண முடியும். உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னை இருப்பவர்கள் மஞ்சள் பூசணியை உணவில் சேர்த்துக் கொள்வது நன்மை பயக்கும். சிறுநீரகக்கோளாறு போன்றவற்றுக்கு வெள்ளை பூசணிக்காயை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
தமிழ் பாரம்பர்ய மருத்துவமுறையில் பல்வேறு மூலிகைகள் நமது உடல் நலக் கோளாறுகளுக்கு தீர்வாக அமைந்துள்ளன. இன்று இரண்டு மூலிகைகள் குறித்தும் அதன் மருத்துவப் பயன்கள் குறித்தும் பார்க்கலாம்.
தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம்.
ஆடாதோடை நீண்ட முழுமையான ஈட்டி வடிவ இலைகளையும் வெள்ளை நிறப் பூக்களையும் உடைய குறுஞ்செடி தானாக வளரக்கூடியது இலை பூ வேர் மருத்துவ பயன் உடையவை சளி நீக்கி இருமல் தணிப்பானாகவும் வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும் இசிவு நோய் நீக்கியாகவும் செயற்படும்
தமிழ்நாட்டில் பாரம்பர்யமாக நமது உணவில் சேர்த்துக்கொள்ளும் கீரை, கிழங்கு வகைகளில் அற்புதமான சத்துகள் நிறைந்துள்ளன. நமது முன்னோர்கள் உணவு முறையில் இடம்பெற்ற மூலிகைகள் நமது உடல் நலனைக் கருத்தில் கொண்டே சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம்.
காரைக்குடி, தேவகோட்டை, போன்ற செட்டிநாட்டார் வசிக்கும் பகுதிகளில் உணவு முறை என்பது மிகவும் வித்தியாசமான சுவையுடன் இருக்கும். பிரபல சமையல் கலைஞர் செஃப் ராஜ்மோகன் தமது இணையதளத்தில் செட்டிநாடு நாட்டுக்கோழி மிளகு குழம்பு செய்வது குறித்து தகவல் கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம்.
மருத்துவத்தின் தலைசிறந்த புத்தகமான Harrison தனது தற்போதைய பதிப்பில், இதுவரை 90% காரணமே அல்லாமல் ஏற்படும் உயர் ரத்த அழுத்தம் உண்டாக மிக முக்கிய காரணம் 'உடலில் சேர்த்து வைத்துள்ள கெட்ட கொழுப்பு' என கூறியுள்ளது.
தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம்.
கோவை மாவட்டம் சூலூர் செஞ்சோலையில் இப்போது இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பூசணி அறுவடை நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பூசணியில் சுவையான அல்வா செய்யப்பட்டது. இது போன்று சுவையான பூசணி அல்வா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.