உணவு விஷயத்தில் மகாத்மா காந்தி மேற்கொண்ட பரிசோதனைகள்…

மகாத்மா காந்தியின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. மகாத்மா தனது வாழ்நாள் முழுவதும் எளிய வாழ்க்கை வாழ்ந்தவர். தனது உணவு விஷயத்திலும் தனக்குத் தானே பல பரிசோதனைகள் மேற்கொண்டு வாழ்ந்தார். உணவு குறித்து அவர் தனது சத்தியசோதனை வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் எழுதியுள்ள கருத்துகளை இன்றைக்கு நினைவு கூறலாம்.

இந்தியாவின் இனிப்பு பாரம்பர்யத்தில் சிக்கி மிட்டாய் (Chikki)

மஹாராஷ்டிரா மாநிலத்தின் லோனாவாலா மலைப்பகுதியின் மையத்தை அடைந்ததும், புன்னகையோடு வரவேற்றன ‘சிக்கி’ (Chikki) இனிப்பு ரகக் கடைகள்! எண்ணிவிட முடியாத அளவிற்கு இந்த இனிப்புக் கடைகள் அப்பகுதியை ஆக்கிரமித்து இருந்தன! ‘Chikki… Fudje…’ என பதாகைகள் தாங்கிய கடைகள் நிச்சயம் சுற்றுலா வருவோரை சுண்டி இழுக்கும் தன்மை உடையன!

செப்டம்பர்30: இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தை

ஆரோக்கிய சுவை இணையதளத்தின் இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தைக்கு வரவேற்கின்றோம். தினந்தோறும் இந்தப் பகுதி இடம் பெறும். இயற்கை வேளாண் பொருட்களை விளைவிக்கும் விவசாயிகள், இயற்கை வேளாண் விளைபொருட்களை விற்கும் அறப்பணியில் ஈடுபடும் நபர்களின் பொருட்கள், அவர்கள் தரும் விலை விவரங்களுடன் இங்கு பட்டியலிடப்படும். இதற்கு எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. இயற்கை வேளாண் விளைபொருட்கள் பலரிடம் சென்று சேர வேண்டும். நேரடியாக விவசாயிகள் பலன் பெற வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள வேளாண் நிகழ்வுகள், பயிற்சிகள், கண்காட்சிகள் குறித்த தகவல்கள்

தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம். இயற்கை வேளாண் சார்ந்த தகவல்களை, நிகழ்வுகளை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். இதை வெளியிடுவதற்கு எந்த கட்டணமும் இல்லை.

சத்துணவு மையத்தில் தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஆய்வு

ஒருங்கிணைந்த குழந்தைவளர்ச்சித் திட்டத்தின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சி, மைலாப்பூரில் திட்டம் 3 மற்றும் திட்டம் 11ல்செயல்படும் துவாரகாநகர், மெக்காபுரம், மற்றும் மைலாப்பூர் பஜார்சாலை ஆகிய இடங்களில் உள்ள மூன்று குழந்தைகள் மையங்களில் தலைமைச்செயலாளர் முனைவர்வெ.இறையன்பு 29.09.2021 அன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

புத்துணர்ச்சியுடன் ஆற்றல் தரும் இந்த உணவுகள் மிகவும் முக்கியம்….

மிகவும் பரபரப்பான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எந்த வயதினராக இருந்தாலும், நமக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் கூட நமக்கு வேலைகள் நம் மீது திணிக்கப்படுகின்றன. குழந்தைகளுக்கு அவர்கள் செய்ய வேண்டிய வீட்டுப்பாடம் உள்ளது, பதின்ம வயதினருக்கு மதிப்பெண்கள் குறித்த கவலைகள் உள்ளன. இளைஞர்களுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற விருப்பம் தேவையிருக்கிறது.

கொரோனா பக்களைவுக்கு தீர்வு தரும் பூனை மீசை மூலிகை

தடுப்பூசி போட்டாலும் காய்ச்சல், உடல்வலி, சளித்தொல்லை என சிலரை பாடாய்ப்படுத்துகிறது. இரண்டு தடுப்பூசி போட்ட பிறகும் சளித்தொல்லை, நாக்கில் சுவையின்மை, காய்ச்சல் அறிகுறி தெரிகிறது. என்னிடம் மருத்துவ உதவி கேட்டவருக்கு எளிய சிகிச்சை முறைகள் பரிந்துரைக்கப்பட்டது.

எளியவரின் பசியை போக்கிய எளியவர்

வாழ்வாதாரத்துக்காக தேடி வரும் மக்களை சென்னை பெருநகரம் எப்போதுமே அரவணைத்தே வந்திருக்கிறது. இந்த பெருநகரின் சாலைகளின் ஓரத்தில், பிளாட்பாரங்களில் வானமே கூரையாக எண்ணற்றவர்கள் வாழ்கின்றனர்.

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள வேளாண் நிகழ்வுகள், பயிற்சிகள், கண்காட்சிகள் குறித்த தகவல்கள்

தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம். இயற்கை வேளாண் சார்ந்த தகவல்களை, நிகழ்வுகளை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். இதை வெளியிடுவதற்கு எந்த கட்டணமும் இல்லை.

இயற்கை வேளாண்மை, வரவும் செலவும்… விவசாயியின் அனுபவ கட்டுரை...

அரசுப் பணியில் ஓய்வு பெற்றதிலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக, இயற்கை விவசாயம் செய்வது என்ற எண்ணத்தில் நம்மாழ்வார் இயற்கை விவசாய முறைகள் குறித்தும், வேளாண் பொறியாளர் பிரிட்டோராஜ் உள்ளிட்ட பல்வேறு இயற்கை ஆர்வலர்கள் ஆலோசனைபடியும், மதுரை மாவட்டம் கருவேலம்பட்டி கிராமத்தில் உள்ள நமது சொந்த நிலம் ஐந்து ஏக்கரில், கடந்த பதினைந்து ஆண்டுகள் விவசாயம் கைவிடப்பட்ட நிலையில் முறையாக நிலசீர்திருத்தம் செய்யப்பட்டது.

செப்டம்பர்21: இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தை

ஆரோக்கிய சுவை இணையதளத்தின் இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தைக்கு வரவேற்கின்றோம். தினந்தோறும் இந்தப் பகுதி இடம் பெறும். இயற்கை வேளாண் பொருட்களை விளைவிக்கும் விவசாயிகள், இயற்கை வேளாண் விளைபொருட்களை விற்கும் அறப்பணியில் ஈடுபடும் நபர்களின் பொருட்கள், அவர்கள் தரும் விலை விவரங்களுடன் இங்கு பட்டியலிடப்படும்.

பச்சை மிளகாய் உண்பதால் இவ்வளவு நன்மைகளா?

நீங்கள் காரமான உணவை விரும்பி உண்பவர்களாக இருந்தால் பச்சை மிளகாயையும் விரும்புவீர்கள் என்று தெரியும். பச்சை மிளகாயை உணவுடன் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகளை அறிந்தால் நீங்கள் அவற்றை இன்னும் அதிகமாக நேசிக்கத் தொடங்குவீர்கள்.