விலைமதிப்பற்ற மீனைப் பிடித்து ஒரே நாளில் கோடீஸ்வரரான மீனவர்

மகாராஷ்டிரா மாநிலம் கொங்கனில் உள்ள பால்கரின் அருகே இருக்கும் முர்பே பகுதியைச் சேர்ந்த சந்திரகாந்த் தாரே என்ற மீனவர், 1.33 கோடி ரூபாய் மதிப்புள்ள 157 கோல் மீன்களை(Ghol fish) கடலில் இருந்து பிடித்து வந்தார். இது உலகின் மிக விலை உயர்வான மீன் வகையை சேர்ந்ததாகும்.

தமிழ்நாட்டில் நடைபெறும் இயற்கை வேளாண் மற்றும் மரபு கலை நிகழ்வுகள்

தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம். இயற்கை வேளாண் சார்ந்த தகவல்களை, நிகழ்வுகளை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். இதை வெளியிடுவதற்கு எந்த கட்டணமும் இல்லை.

செப்டம்பர் 3: இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தை

ஆரோக்கிய சுவை இணையதளத்தின் இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தைக்கு வரவேற்கின்றோம். தினந்தோறும் இந்தப் பகுதி இடம் பெறும். இயற்கை வேளாண் பொருட்களை விளைவிக்கும் விவசாயிகள், இயற்கை வேளாண் விளைபொருட்களை விற்கும் அறப்பணியில் ஈடுபடும் நபர்களின் பொருட்கள், அவர்கள் தரும் விலை விவரங்களுடன் இங்கு பட்டியலிடப்படும்.

கோதுமை, மைதா உணவுகள் நல்லதல்ல-Dr.A.B.ஃபரூக் அப்துல்லா அறிவுறுத்தல்

கோதுமைல க்ளூடன் என்கிற ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருள் இருக்கு. அது பல பேருக்கு ஒத்துக்காது. காரணமில்லாம வயிற்றுப்போக்கு , செரிமானமின்மை , நெஞ்செரிச்சல் இருக்கவங்க கோதுமைய நிறுத்திப்பார்க்கலாம். மேலும் மூட்டுக்கு மூட்டு வலி இருக்கவங்க.. முடக்கு வாதம் இருக்கவங்க கோதுமையை நிறுத்திப்பார்க்கலாம்

தமிழ்நாட்டில் நடைபெறும் வேளாண் மற்றும் மரபு கலை நிகழ்வுகள்

தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம். இயற்கை வேளாண் சார்ந்த தகவல்களை, நிகழ்வுகளை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். இதை வெளியிடுவதற்கு எந்த கட்டணமும் இல்லை.

செப்டம்பர் 1: இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தை

ஆரோக்கிய சுவை இணையதளத்தின் இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தைக்கு வரவேற்கின்றோம். தினந்தோறும் இந்தப் பகுதி இடம் பெறும். இயற்கை வேளாண் பொருட்களை விளைவிக்கும் விவசாயிகள், இயற்கை வேளாண் விளைபொருட்களை விற்கும் அறப்பணியில் ஈடுபடும் நபர்களின் பொருட்கள், அவர்கள் தரும் விலை விவரங்களுடன் இங்கு பட்டியலிடப்படும். இதற்கு எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை

தமிழ்நாட்டில் நடைபெற்ற வேளாண் மற்றும் மரபு கலை நிகழ்வுகள்

தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம். இயற்கை வேளாண் சார்ந்த தகவல்களை, நிகழ்வுகளை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். இதை வெளியிடுவதற்கு எந்த கட்டணமும் இல்லை.

ஆகஸ்ட் 31: இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தை

ஆரோக்கிய சுவை இணையதளத்தின் இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தைக்கு வரவேற்கின்றோம். தினந்தோறும் இந்தப் பகுதி இடம் பெறும். இயற்கை வேளாண் பொருட்களை விளைவிக்கும் விவசாயிகள், இயற்கை வேளாண் விளைபொருட்களை விற்கும் அறப்பணியில் ஈடுபடும் நபர்களின் பொருட்கள், அவர்கள் தரும் விலை விவரங்களுடன் இங்கு பட்டியலிடப்படும்.

மூலிகைப் பாட்டியின் வழிகாட்டலில் உருவான தோட்டம்

ஒரு அழகிய மூலிகைத் தோட்டம் அமைக்க வேண்டும், என்பது என் நீண்ட நாள் கனவு!...அதற்கான சூழல், நான் பணிபுரியும் ஆண்டியப்பனூர் (திருப்பத்தூர் மா.) அரசு மருத்துவமனை வளாகத்திலே அமைந்தது!...ஆனால் தனி மனிதனாக அதை செய்து முடிப்பது இயலாத காரியமாக தெரிந்தது. இருப்பினும் பல முயற்சிகளை மேற்கொண்டு தோல்வியுற்று, மனதளவில் சோர்ந்து தத்தளித்த போது, எனக்கு கிடைத்த வரப்பிரசாதம் தான் தங்கம்மா பாட்டி!.

ஜீ தமிழ் தொலைகாட்சியில் பெண் விவசாயிகள் பங்கேற்கும் விவாதம்

தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம். இயற்கை வேளாண் சார்ந்த தகவல்களை, நிகழ்வுகளை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். இதை வெளியிடுவதற்கு எந்த கட்டணமும் இல்லை.

50 நாட்கள் இயற்கை வேளாண் பயிற்சி

தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் இயற்கை வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம். இயற்கை வேளாண் சார்ந்த தகவல்களை, நிகழ்வுகளை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். இதை வெளியிடுவதற்கு எந்த கட்டணமும் இல்லை.

ஆகஸ்ட் 28; இன்றைய இயற்கை வேளாண் சந்தை