பண்டைய காலங்களிலிருந்து முருங்கை நம் உணவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் உள்ள மருத்துவ குணங்கள், பல்வேறு சுகாதார நன்மைகளுக்காகவே முருங்கை கீரை அல்லது முருங்கை காய் அதிகம் பேரால் விரும்பி உண்ணப்படுகிறது.
குதிகாலில் எலும்புகள் இணையும் இடத்தில்தோலும் எலும்பு இணையும் பகுதியின் நடுவில் சவ்வு அமைப்பு உள்ளது இந்த சவ்வு அமைப்பில் பாதிப்பு ஏற்படும் போது குதிகாலில் வலி உண்டாகிறது.
ஆரோக்கிய சுவை இணையதளத்தின் இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தைக்கு வரவேற்கின்றோம். தினந்தோறும் இந்தப் பகுதி இடம் பெறும். இயற்கை வேளாண் பொருட்களை விளைவிக்கும் விவசாயிகள், இயற்கை வேளாண் விளைபொருட்களை விற்கும் அறப்பணியில் ஈடுபடும் நபர்களின் பொருட்கள், அவர்கள் தரும் விலை விவரங்களுடன் இங்கு பட்டியலிடப்படும்.
துரித உணவுகளுக்கு எதிரான பிரசாரங்கள் அண்மையில் தொடங்கியதல்ல. ஆரம்பம் முதலே துரித உணவுகளின் தீங்குகளை உணர்ந்து ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். சுவையூட்டிகள், பதப்படுத்திகள், உப்புகள், நிறமிகள்… என நமது உணவுத் தட்டில் துரிதமாக இடம்பிடிக்கும் துரித உணவுகளுக்குள் ஒளிந்திருக்கும் விஷயங்களோ ஏராளம். அவற்றில் குறிப்பாக மோனோசோடியம் குளூடமேட் (Monosodium glutamate) எனும் சுவையூட்டி குறித்து நாம் அக்கறைகொள்ள வேண்டியிருக்கிறது.
தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் இயற்கை வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம்.
ஆரோக்கிய சுவை இணையதளத்தின் இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தைக்கு வரவேற்கின்றோம். தினந்தோறும் இந்தப் பகுதி இடம் பெறும். இயற்கை வேளாண் பொருட்களை விளைவிக்கும் விவசாயிகள், இயற்கை வேளாண் விளைபொருட்களை விற்கும் அறப்பணியில் ஈடுபடும் நபர்களின் பொருட்கள், அவர்கள் தரும் விலை விவரங்களுடன் இங்கு பட்டியலிடப்படும்.
ஆரோக்கிய சுவை இணையதளத்தின் இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தைக்கு வரவேற்கின்றோம்.இயற்கை வேளாண் பொருட்களை விளைவிக்கும் விவசாயிகள், இயற்கை வேளாண் விளைபொருட்களை விற்கும் அறப்பணியில் ஈடுபடும் நபர்களின் பொருட்கள், விலை விவரங்களுடன் இங்கு பட்டியலிடப்படும்.
வயிற்றுவலி என்பது மிகவும் வேதனையான சூழலாகும். நமது தவறான உணவுப் பழக்கங்கள் காரணமாகவும், வாழ்க்கை சூழல்காரணமாகவும் வயிற்று வலி ஏற்படக் கூடும். மன உளைச்சல், வேதனை ஆகியவற்றின் போதும் வயிற்றில் வலி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
வாதுமையில் மோனோ, பால்அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களின் உயர்ந்த உள்ளடக்கம் உள்ளது. முந்திரி, பாதாம் உள்ளிட்ட ஏழு வகை கொட்டை வகைகளை விடவும் வாதுமையில்தான் அதிக ஆன்டி ஆக்சிடன்கள் உள்ளன என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நாம் வாழும் இயற்கையே நமக்கான உடல்நலக்குறைவுகளுக்கு தீர்வுகளையும் தந்திருக்கிறது. பிரண்டையும் நம் உடல் நலக்குறைவுகளுக்கு தீர்வு தரும் அற்புத மூலிகைதான். அதிலும் குறிப்பாக இப்போது பலருக்கு எலும்பு தேய்மானம், மூட்டு வலி, எலும்பு தொடர்பான நோய்கள் அதிகரித்துள்ளன. வயிற்றுக் கோளாறுகள், வாயுகோளாறுகளால் பலர் அவதிப்படுகின்றனர். இவற்றுக்கெல்லாம் ஒரே தீர்வாக இருக்கிறது பிரண்டை,
நமது பாரம்பர்ய உணவு வகைகளில் ஒன்றான நூல், நூலான இடியாப்பம் போன்ற மேற்கத்திய உணவு நூடுல்ஸ். ஆனால், இடியாப்பத்தில் இருக்கும் ஆரோக்கியமான நன்மைகள் ஏதும் நூடுல்ஸில் இல்லை என்பது மீண்டும், மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் இயற்கை விவசாயிகள் பலர் கருங்குறுவை நெல்லை விளைவிக்கின்றனர். நெல் பயிரிட்டதில் இருந்து அறுவடைக்கு வர சராசரியாக நான்கு மாதங்கள் ஆகும். கருங்குறுவை நெல்லானது கருப்பாக இருக்கும். இதன் அரிசி சிவப்பாக இருக்கும்.












