குழந்தையின்மையை போக்கும் இந்த பழத்தை தவற விடாதீர்கள்

மாதுளையில் எந்த சத்துகள் இல்லை என்று வேண்டுமானால் சொல்லி விடலாம். அந்த அளவுக்கு சத்துகள் நிறைந்த அற்புதமான இயற்கை தந்த கொடையாக மாதுளை பழம் திகழ்கிறது. உடலுக்கு உடனடியாக ஆற்றல் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மாதுளையை சாப்பிட்டால் புத்துணர்ச்சியும், சுறுசுறுப்பும் ஏற்படும்.

ஆரோக்கியமான காலை உணவு குறித்து சைலேந்திரபாபுஐபிஎஸ் என்ன சொல்கிறார் தெரியுமா?

அரசு பள்ளியில் படித்து படிப்படியாக முன்னேறி மாநிலத்தின் காவல்துறை தலைமைபொறுப்புக்கு வந்திருக்கும் சைலேந்திரபாபு ஐபிஎஸ் அவர்களைக் கண்டு வியக்காதவர்கள் இல்லை. சைலேந்திரபாபுவின் வயது 59. ஆனால், அவரைப் பார்த்தால் 25 வயது இளைஞர் போலவே தோற்றமளிக்கிறார். தன்னுடைய உடலை தொடர்ந்து கட்டுக்கோப்பாக பராமரித்து வருகிறார்.

வாய்ப்புண் வந்தால் இதை மட்டும் செய்யுங்க போதும்

வாய்ப்புண், வயித்துப்புண், குடல்புண் என்று அவதிப்படும் பலபேரை பார்த்திருப்போம். ஏன் இதைப்படிக்கும் உங்களில் பலருக்கும் இதே பிரச்சினை வந்து அவதிப்பட்டு எப்படியோ சமாளித்திருப்பீர்கள். வாய்ப்புண், வயிற்றுப் புண், குடல் புண் ஏன் வருகிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்

ஸ்விக்கி உயர் அதிகாரி பதவி விலகலுக்கு என்ன காரணம் தெரியுமா?

ஸ்விக்கி உணவு விநியோக செயலியின்(சிஓஓ) தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருக்கும் விவேக் சுந்தர், தனது பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். நிறுவனத்தின் விதிப்படி அவர் வரும் அக்டோபர் மாத த்தில் இருந்து பதவி விலகுகிறார்.

கிரில்ட் உணவை விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்? உடனே இதை படியுங்கள்.

வாட்டப்பட்ட (Grilled) இறைச்சியை உண்பது புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதிக வெப்பநிலையில் எந்த விதமான இறைச்சியையும் சமைப்பது புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருட்களை உருவாக்குகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் சுடச்சுட, சுவையான இட்லி எங்கு கிடைக்கும் தெரியுமா?

இட்லி என்பது எல்லா காலத்துக்கும் ஏற்ற ஆரோக்கியமான ஆவியில் வேக வைக்கப்படும் ஆரோக்கியமான உணவு. சென்னையில் குறிப்பிட்ட சில உணவகங்களில் இட்லி மிருதுவாகவும், சூடாகவும், தொட்டுக்கொள்ள சட்னி வகைகள், பொடி, சாம்பார் என அசத்தல் சைட் டிஷ் களுடன் சாப்பிடலாம்.

முட்டையை விட மூன்று மடங்கு சத்து எந்த உணவுல இருக்குன்னு தெரியுமா?

அவரை குடும்பத்தைச் சேர்ந்த சோயா பீன்ஸின் பிறப்பிடம் தென் கிழக்கு ஆசியாவாகும். இறைச்சி, கோழி, முட்டை, மீன் மற்றும் பால் பொருட்கள் போன்ற விலங்கு புரதங்களுக்கு சரியான மாற்றாகும் மற்றும் சைவ உணவு உண்பவர்களின் புரத தேவைகளை பூர்த்தி செய்ய உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முள் சீத்தா பழம்...

முள் சீத்தாபழம் நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. முள் சீத்தாபழம், இலை, பூ எல்லாவற்றையும் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, காய்ச்சலுக்கு சிறந்த தீர்வாக இருக்கும். பெண்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைக்கும் முள் சீத்தாபழம் நல்லது.

நெல்லை இருட்டுக்கடை அல்வா… பாரம்பர்யமாக தொடரும் இனிப்பின் சுவை…

தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லை தமிழ், நெல்லையப்பர், தாமிபரணி ஆகிய சிறப்புகளைக் கொண்டு விளங்குவதுடன், என்னலே என்று அழைக்கும் அந்த மண்ணின் மக்களையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது.

அதிக சத்துகள் கொண்ட மீன் முட்டைகள்...

கேவியர் என்பது ஸ்டர்ஜன்(Sturgeon ) என்ற மீன் குடும்பத்தை சேர்ந்த மீன்களின் முட்டைகளாகும்(இவை மீனின் ஓவரி என்றும் அழைக்கப்படுகின்றன). இந்த மீன் முட்டை மிகவும் விலை உயர்ந்த கடல் உணவாகும். சிறியதாக மற்றும் முத்து போன்ற வடிவத்தில் இந்த முட்டைகள் இருக்கும். கருப்பு முதல் பச்சை வரை நிறங்களில் இருக்கும்.

ஜொமோட்டோ ஊழியருக்கு பைக் வாங்க பணம் திரட்டிய நெட்டிசன்கள்

கொரோனா தொற்று பரவலின் அச்சத்துக்கு இடையே, மழையிலும், வெயிலிலும் உணவை வாடிக்கையாளர்களுக்கு சென்று சேரும் பணிகளில் உணவு விநியோக செயலிகளின் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி ஒரு மழை இரவில் ஹைதராபாத் நகரில் ஒரு வாடிக்கையாளருக்கு தேநீர் விநியோகிக்க ஜொமோட்டோ நிறுவனத்தின் ஊழியர் முகமது அகீல் தனது சைக்கிளில் சென்று தேநீர் வழங்கினார்.

நீங்கள் தயிர் பிரியரா? கட்டாயம் இதைப் படிக்கவும்

தயிர் நம்மில் பெரும்பாலோருக்கு பிடிக்கும், ஆனால் தயிரை சில உணவுகளுடன் இணைப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு பயனளிப்பதை விட அதிக தீங்கு விளைவிக்கும் என்பதை அறிந்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். தயிருடன் எல்லா உணவுப் பொருட்களையும் சுலபமாக சேர்த்து சாப்பிட்டு விடக்கூடாது. இதனால் எதிர் விளைவுகள் ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளன.