தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம்.
தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம். இயற்கை வேளாண் சார்ந்த தகவல்களை, நிகழ்வுகளை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். இதை வெளியிடுவதற்கு எந்த கட்டணமும் இல்லை.
கோவிட் மேலாண்மைக்கென தமிழக அரசும் மத்திய அரசும் பரிந்துரைத்த சித்த மருந்துகளில் தலையானது கபசுரக் குடிநீர். இதுவரை இதில் என்ன ஆய்வுகள் நடைபெற்றன? Randomised Clinical Trial செய்துள்ளீர்களா? என பல தளங்ளில் கேட்டதும், அதனாலேயே தாமதப்பட்டதும், சில நேரங்களில் ஏளனபபடுத்துதலும் கூட ஏற்பட்டதுண்டு.
நொறுங்கத் தின்றால் நூறு வயது ’ என்றொரு பழமொழி உண்டு. உணவை நன்றாக மென்று சாப்பிட்டால், நோயின்றி வாழலாம் என்பதுதான் பழமொழி உணர்த்தும் உண்மை. செரிமானம் என்னும் அடித்தளம் பலமாக அமைந்துவிட்டால், நோய்கள் நம்மை நெருங்காது. செரிமானத்திற்கே அடித்தளமாக அமைவது நொறுங்கத் தின்பது!...
ஆரோக்கிய சுவை இணையதளத்தின் இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தைக்கு வரவேற்கின்றோம். தினந்தோறும் இந்தப் பகுதி இடம் பெறும். இயற்கை வேளாண் பொருட்களை விளைவிக்கும் விவசாயிகள், இயற்கை வேளாண் விளைபொருட்களை விற்கும் அறப்பணியில் ஈடுபடும் நபர்களின் பொருட்கள், அவர்கள் தரும் விலை விவரங்களுடன் இங்கு பட்டியலிடப்படும்.
தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம். இயற்கை வேளாண் சார்ந்த தகவல்களை, நிகழ்வுகளை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். இதை வெளியிடுவதற்கு எந்த கட்டணமும் இல்லை.
தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம். இயற்கை வேளாண் சார்ந்த தகவல்களை, நிகழ்வுகளை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். இதை வெளியிடுவதற்கு எந்த கட்டணமும் இல்லை.
ஆரோக்கியமற்ற, அதிக கொழுப்பு கொண்ட உணவு எபோதுமே உடல் நலத்துக்கு ஏற்றதல்ல. உடலில் இயக்க சுழற்சிக்கு ஆபத்தாகும். சமீபத்திய ஆய்வில், அதிக கொழுப்புள்ள உணவு உட்கொள்வதற்கும், உடல் வாழ்வியல் சுழற்சிக்கும் இடையேயான தொடர்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது,
தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி என்றும் கர்நாடகாவில் விநாயகர் ஹப்பா என்றும் தென்னிந்தியாவில் வெவ்வேறு பெயர்களில் ஒரே பண்டிகையை கொண்டாடுகின்றனர். தெருக்களில், வீடுகளில் விநாயகர் சிலைகள் நிறுவுதல் முதல் அதனை கடலில் அல்லது நீர்நிலைகளில் கரைத்தல் வரை பலவிதமான கொண்டாட்டங்கள், நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம்
தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம். இயற்கை வேளாண் சார்ந்த தகவல்களை, நிகழ்வுகளை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். இதை வெளியிடுவதற்கு எந்த கட்டணமும் இல்லை.
ஆரோக்கிய சுவை இணையதளத்தின் இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தைக்கு வரவேற்கின்றோம். தினந்தோறும் இந்தப் பகுதி இடம் பெறும். இயற்கை வேளாண் பொருட்களை விளைவிக்கும் விவசாயிகள், இயற்கை வேளாண் விளைபொருட்களை விற்கும் அறப்பணியில் ஈடுபடும் நபர்களின் பொருட்கள், அவர்கள் தரும் விலை விவரங்களுடன் இங்கு பட்டியலிடப்படும்.
உங்கள் சப்பாத்தியை ஆரோக்கியமான எடை குறைந்த உணவாக மாற்றுவதை நீங்கள் எப்போதாவது கற்பனை செய்திருக்கிறீர்களா? இது சாத்தியமற்றதாகத் தோன்றலாம், ஆனால் உங்கள் சாதாரண சப்பாத்தியை சரியான எடை இழப்பு உணவாக மாற்றியமைக்க முடியும் என்பதை அறிந்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.