உணவு, உடை இருப்பிடம் மட்டுமல்ல அவரவரது தாய் மொழியும் அவரவருக்கு அடிப்படை உரிமையே...

விகாஸ் என்பவர், தமது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவ தமிழ் ஆர்வலர்களை கொந்தளிக்க வைத்து ஜொமோட்டோ ஊழியரை பணிநீக்கம் செய்வது வரை இட்டுச் சென்று மீண்டும் ஒரு மொழி விவகார சர்ச்சைக்கும் வித்திட்டிருக்கின்றது.

கருப்பை நீர்க்கட்டிகளை அகற்ற எடையை குறைப்பது முக்கியம்...

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) என்பது மிகவும் பொதுவான இனப்பெருக்கக் கோளாறு ஆகும். இதன் காரணமாக பாதிக்கப்பட்ட பெண்கள் கருத்தரிப்பதில் 70% பேருக்கு மலட்டுத்தன்மை ஏற்படலாம்.

சன்ஸ்கிரீனில் உள்ள துத்தநாக ஆக்ஸைடு நச்சாக மாறும் ஆபத்து...

அதீத சூரிய ஒளியில் இருந்து உங்கள் தோலை பராமரிக்க சன்ஸ்கிரீன் களிம்புகள் மிக முக்கியமான தோல் பராமரிப்பு பொருளாக இருக்கிறது. வயது முதிர்வு காரணமாக தோலில் ஏற்படும் சுருக்கங்களை தவிர்க்க, தோல் சேதத்தைக் கட்டுப்படுத்தவும் மற்றும் தோல் புற்றுநோயைக் கட்டுப்படுத்தவும் சன்ஸ்கிரீன் உதவுவதாக அதன் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

பூண்டு தேநீர் எனும் ஆரோக்கிய பானம்

பூண்டு உங்கள் உடல் முழுவதும் அற்புதங்களைச் செய்யக்கூடிய மருத்துவ குணம் வாய்ந்த பொருளாகும். பல நோய்களில் இருந்து குணம் பெற நமது உணவில் பாரம்பர்யமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.குறைந்த கலோரி என்று அறியப்படும், பூண்டில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முதுமை அடைவதில் இ ருந்து நம்மை பாதுகாப்பதுடன், உடலின் செல் சேதத்திலிருந்து நம்மை பாதுகாக்கும்.

கரும்பு வெல்லம்… நன்னாரி வேர்… ஏலக்காய்… கலவையில் ஜாங்கிரி டீ

ஜாங்கிரி டீ!’ முதன் முறையாக இந்த பெயரைக் கேள்விப்பட்டவுடன் ஆச்சர்யமாகத் தான் இருந்தது. கேரள மாநிலம் தேவிகுளம் தாலுகாவில் உள்ள சின்னார் வனவிலங்கு சரணாலயத்திற்குள் இருக்கிறது அந்த அழகிய அருவி. ’தூவானம் அருவி’ என அதற்கு பெயர் சூட்டியிருக்கிறார்கள். அந்த அருவிக்கு செல்வதற்கு நடைப்பயணம் (Trek) மேற்கொள்ளும் வசதியும் உண்டு!

அக்டோபர்-14-இயற்கை-வேளாண்-உணவுப்-பொருட்கள்-சந்தை

ஆரோக்கிய சுவை இணையதளத்தின் இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தைக்கு வரவேற்கின்றோம். தினந்தோறும் இந்தப் பகுதி இடம் பெறும். இயற்கை வேளாண் பொருட்களை விளைவிக்கும் விவசாயிகள், இயற்கை வேளாண் விளைபொருட்களை விற்கும் அறப்பணியில் ஈடுபடும் நபர்களின் பொருட்கள், அவர்கள் தரும் விலை விவரங்களுடன் இங்கு பட்டியலிடப்படும்.

டெங்கு காய்சலுக்கு தீர்வு தரும் கிவி பழம்...

இயற்கையின் கொடையான காய்கறிகள், பழங்களில் எண்ணற்ற சத்துகள் உள்ளன. நாம் இப்போது தினந்தோறும் உண்ணப்பழகி விட்ட துரித உணவுகள், பர்க்கர், பீட்சா போன்ற நொற்றுக்கு தீனிகள் போன்றவற்றின் விலையை விட மிகவும் மலிவாக உள்ள காய்கறிகள் பழங்களை வாங்கி உண்ணும் பழக்கத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள வேளாண் நிகழ்வுகள், பயிற்சிகள், கண்காட்சிகள் குறித்த தகவல்கள்

தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம். இயற்கை வேளாண் சார்ந்த தகவல்களை, நிகழ்வுகளை [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். இதை வெளியிடுவதற்கு எந்த கட்டணமும் இல்லை.

சிறப்புடன் நிறைவுற்ற விதைகளே பேராயுதம் பயிற்சி

மதுரையில் 09-10-2021ல் வானகம் மற்றும் தான்யாஸ் இயற்கையகம் இணைந்து நிகழ்த்திய "விதைகளே பேராயுதம்" பயிற்சி மிகச் சிறப்புடன் நிறைவானது. பயிற்சி நிகழ்வின் துவக்கமாக தான்யாஸ் இயற்கையகத்தின் நிறுவனர் தினேஷ் அவர்கள் மரபு விதைகள் குறித்தான விழிப்புணர்வு பயிற்சியை மதுரையில் ஒருங்கிணைக்க வேண்டிய அவசியம் மற்றும் அதனை வானகம் மூலம் செயல்படுத்த வேண்டிய தேவையை முன்னெடுத்தது குறித்து விவரித்தார் .

தேநீர் பற்றி உங்களுக்குத் தெரியாத சில உண்மைகள்

நம்மில் பலருக்கு, சூடான தேநீர் கோப்பையின்றி ஒரு நல்ல நாள் ஆரம்பம் முழுமையடையாது. இது நாடுகள், மொழிகள் ஆகிய எல்லையைத் தாண்டி விரும்பப்படும் சர்வதேச பானமாக இருக்கிறது. மக்களை அடிக்கடி ஒருங்கிணைக்கும் பானமாகவும் திகழ்கிறது. தேநீர் பற்றி உங்களுக்குத் தெரியாத சில உண்மைகளை சொல்லப் போகிறோம், இது நிச்சயமாக சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் தேநீருடனான பிணைப்பை வலுப்படுத்தும்.

அக்டோபர் 10 : இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தை

ஆரோக்கிய சுவை இணையதளத்தின் இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தைக்கு வரவேற்கின்றோம். தினந்தோறும் இந்தப் பகுதி இடம் பெறும். இயற்கை வேளாண் பொருட்களை விளைவிக்கும் விவசாயிகள், இயற்கை வேளாண் விளைபொருட்களை விற்கும் அறப்பணியில் ஈடுபடும் நபர்களின் பொருட்கள், அவர்கள் தரும் விலை விவரங்களுடன் இங்கு பட்டியலிடப்படும்.

அக்டோபர் 6 : இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தை

ஆரோக்கிய சுவை இணையதளத்தின் இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தைக்கு வரவேற்கின்றோம். தினந்தோறும் இந்தப் பகுதி இடம் பெறும். இயற்கை வேளாண் பொருட்களை விளைவிக்கும் விவசாயிகள், இயற்கை வேளாண் விளைபொருட்களை விற்கும் அறப்பணியில் ஈடுபடும் நபர்களின் பொருட்கள், அவர்கள் தரும் விலை விவரங்களுடன் இங்கு பட்டியலிடப்படும். இதற்கு எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. இயற்கை வேளாண் விளைபொருட்கள் பலரிடம் சென்று சேர வேண்டும். நேரடியாக விவசாயிகள் பலன் பெற வேண்டும் என்பதே இதன் நோக்கம்.