
அக்டோபர் 10 : இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தை
இயற்கை வேளாண் உணவு பொருட்கள்
இயற்கை உணவு பொருட்கள் கிடைக்குமிடம்
இயற்கை உணவு விற்பவர்கள் பற்றிய தகவல்
ஆரோக்கிய சுவை இணையதளத்தின் இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தைக்கு வரவேற்கின்றோம். தினந்தோறும் இந்தப் பகுதி இடம் பெறும். இயற்கை வேளாண் பொருட்களை விளைவிக்கும் விவசாயிகள், இயற்கை வேளாண் விளைபொருட்களை விற்கும் அறப்பணியில் ஈடுபடும் நபர்களின் பொருட்கள், அவர்கள் தரும் விலை விவரங்களுடன் இங்கு பட்டியலிடப்படும். இதற்கு எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. இயற்கை வேளாண் விளைபொருட்கள் பலரிடம் சென்று சேர வேண்டும். நேரடியாக விவசாயிகள் பலன் பெற வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
Also Read: இந்தியாவின் இனிப்பு பாரம்பர்யத்தில் சிக்கி மிட்டாய் (Chikki)
வீட்டில் தயாரிக்கப்பட்ட மசாலா
தனம் மசாலா சுத்தமான முறையில் தரமான பொருட்களை கொண்டு வீட்டு முறையில் தயாரிக்கப்பட்டதாகும். மருத்துவ குணம் நிறைந்த இப்பொடிகள் மற்றும் தொக்கு வகைகள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் ஆர்டரின் பெயரில் அனுப்பி வைக்கப்படும். உங்கள் ஆரோக்கியமே எங்களின் மூலதனம்
முடக்கத்தான் கீரை இட்லி தோசை பொடி
(100 கிராம் 60-/-ருபாய்)
பிரண்டை தொக்கு
(300 கிராம் 150-/-ருபாய்)
வல்லாரை கீரை இட்லி தோசை பொடி
(100 கிராம் 60-/-ருபாய்)
அழைக்கவும்; 8807358283, 9894673628
நாட்டுச்சர்க்கரை விற்பனைக்கு
இயற்கை முறையில் சுத்திகரிக்கப்பட்டு இரசாயனம் கலக்கப்படாத தரமான நாட்டுச்சர்க்கரை தேவை என்றால் தொடர்புக்கொள்ளவும் சேலம் பாலா + 91 9791590210.
கரிசலாங்கண்ணி தலைமுடி எண்ணெய்
மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி, ஆவாரம், செம்பருத்தி, நெல்லி, கற்றாழை, அவுரி, கருவேப்பிலை, மருதாணி, முருங்கை, கொய்யா, சின்ன வெங்காயம், துளசி, கீழாநெல்லி, கடுக்காய், மற்றும் சில உட்பொருட்கள்:கொண்டு தயாரிக்கப்பட்டதாகும்.
கூந்தல் கருமையாகவும் அடர்த்தியாகவும் வளரும், முடி உதிர்தலை கட்டுப்படுத்தி மீண்டும் வளர்ச்சியை அதிகரிக்கும்.பேன், பொடுகு போன்றவை நீங்கி கூந்தலின் ஆரோக்கியம் மேம்படும். கண்கள் மற்றும் உடலுக்கு குளிர்ச்சி தரும்.
Also Read: புத்துணர்ச்சியுடன் ஆற்றல் தரும் இந்த உணவுகள் மிகவும் முக்கியம்….
விலை-120ரூ (100மில்லி). நம் பாரம்பரிய விரும்பிகளுக்கான அங்காடி, தொடர்புக்கு- 9445903067
Follow us Facebook
https://www.facebook.com/iniyalnaturalproducts/
Follow us on telegram
https://t.me/iniyalnaturalproducts
#OrganicFoods #TodayOrganicPrice #OrganicProducts #OrganicMarket #OrganicSandai
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
Also Read: பல்வேறு நோய்களுக்கு ஏற்ற உணவு முருங்கை கீரை
எங்களைப் பின்தொடர: முகநூல் , டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments