செப்டம்பர் 3: இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தை


இயற்கை வேளாண் உணவு பொருட்கள் 

இயற்கை உணவு பொருட்கள் கிடைக்குமிடம் 

இயற்கை உணவு விற்பவர்கள் பற்றிய தகவல் 

 

ஆரோக்கிய சுவை இணையதளத்தின் இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தைக்கு வரவேற்கின்றோம். தினந்தோறும் இந்தப் பகுதி இடம் பெறும். இயற்கை வேளாண் பொருட்களை விளைவிக்கும் விவசாயிகள், இயற்கை வேளாண் விளைபொருட்களை விற்கும் அறப்பணியில் ஈடுபடும் நபர்களின் பொருட்கள், அவர்கள் தரும் விலை விவரங்களுடன் இங்கு பட்டியலிடப்படும். இதற்கு எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. இயற்கை வேளாண் விளைபொருட்கள் பலரிடம் சென்று சேர வேண்டும். நேரடியாக விவசாயிகள் பலன் பெற வேண்டும் என்பதே இதன் நோக்கம். 

கருங்குறுவை அரிசி விற்பனை

கருங்குறுவை நெல்லில் 40 சிப்பம் அரிசி கிடைத்தது. 20 சிப்பம் விற்றுவிட்டோம்  மீதி 20 சிப்பம் உள்ளது. வேண்டுவோர் முன்பதிவு செய்யவும்

மேற்கொண்டு சம்பா சாகுபடி மேற்கொண்டு மேற்கொள்ள இந்த 20 சிப்பம் அரிசியை விற்க வேண்டும் என்கிற நிலைமை. எப்படியும் ஒன்று அல்லது இரண்டு மாதத்தில் விற்றுவிடும்.. ஆனால் சம்பா நாற்று நட்டவர்களுக்கும், டிராக்டர் கூலியும் தர வேண்டும்.அதனால் அவசர விற்பனை பதிவாக இதை பதிவிடுகிறேன்

நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட கருங்குறுவை அரிசி

விலை :கருங்குருவை அரிசி -₹80/கி சிப்பமாக எடுத்தால் ₹100 குறைத்து 1900/சிப்பம்  கொடுக்கின்றோம். நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட கருங்குறுவையை வாங்கிப் பயன்படுத்துங்கள். இயற்கை வழியில் இயன்ற வேளாண்மை செய்வோம்

-உழவர் வ.சதிஸ்.,B.E (Civil),

அறல் கழனி,

கோட்டப்பூண்டி,

மேல்மலையனூர்,

8940462759

கருப்பு கவுணி அரிசி  விற்பனைக்கு 

இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட கருப்பு கவுணி பச்சரி, புழுங்கல் அரிசி இரண்டும் விற்பனைக்கு உள்ளது. தொடர்புக்கு நெல்லி இயற்கை விளைபொருள் அங்காடி சிதம்பரம். மொபைல் எண்; 9003942308

பன்னீர்  ரோஜா குல்கந்த் விற்பனைக்கு

நமது சுதேசி இயற்கை விவசாய குழு அங்காடி இன்றுடன் 7500 நுகர்வோரை கடந்த படியால் தினமும் ஒரு சலுகை திட்டத்தில் இன்று முதல் சலுகையாக 6 மாதம் நன்கு தேனில் ஊறிய நாட்டு பன்னீர்  ரோஜா குல்கந்த் ₹-460 /1 கிலோ தமிழ்நாடு மட்டும் கூரியர் இலவசம்; தொடர்புக்கு சுதேசி இயற்கை விவசாய குழு அங்காடி. மொபைல் எண்; 9940449250

சத்து நிறைந்த பீட்ரூட் மால்ட் விற்பனைக்கு 

பீட்ரூட் மால்ட் உடலுக்கு நல்லது நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்தது வைட்டமின்கள் நிறைந்தது இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். கண்பார்வைக்கு நல்லது. தேநீர் மற்றும். காஃபிக்கு மாற்று பானம் வேண்டும் அன்பர்கள் இதனை பருகலாம். வாங்க விரும்புவோர் 9790008071  என்ற மொபைல் எண்ணில்  தொடர்பு கொள்ளவும்  அரைகிலோ ரூபாய் 400 மட்டுமே .ஓசூரின் அனைத்து பகுதிகளுக்கும் டோர் டெலிவரி உண்டு தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு பார்சலில் அனுப்பப்படும். 

#OrganicFoods  #TodayOrganicPrice   #OrganicProducts #OrganicMarket #OrganicSandai

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Also Read: கோதுமை, மைதா உணவுகள் நல்லதல்ல-Dr.A.B.ஃபரூக் அப்துல்லா அறிவுறுத்தல்

எங்களைப் பின்தொடர: முகநூல்  , டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்

ஆரோக்கிய சுவை இணையதளத்தின் வளர்ச்சிக்கு உங்களால் முடிந்த நிதி உதவியை அளிக்கவும். நிதி உதவி செய்ய; https://www.instamojo.com/@Arokyasuvai

 


Comments


View More

Leave a Comments