செப்டம்பர்21: இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தை


 

இயற்கை வேளாண் உணவு பொருட்கள் 

இயற்கை உணவு பொருட்கள் கிடைக்குமிடம் 

இயற்கை உணவு விற்பவர்கள் பற்றிய தகவல் 

ஆரோக்கிய சுவை இணையதளத்தின் இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தைக்கு வரவேற்கின்றோம். தினந்தோறும் இந்தப் பகுதி இடம் பெறும். இயற்கை வேளாண் பொருட்களை விளைவிக்கும் விவசாயிகள், இயற்கை வேளாண் விளைபொருட்களை விற்கும் அறப்பணியில் ஈடுபடும் நபர்களின் பொருட்கள், அவர்கள் தரும் விலை விவரங்களுடன் இங்கு பட்டியலிடப்படும். இதற்கு எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. இயற்கை வேளாண் விளைபொருட்கள் பலரிடம் சென்று சேர வேண்டும். நேரடியாக விவசாயிகள் பலன் பெற வேண்டும் என்பதே இதன் நோக்கம். 

இயற்கை எள் கிடைக்கும்

இயற்கை ஆர்வலர்கள் கவனத்திற்கு இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட எள் எங்களிடம் கிடைக்கும். டிஎம்வி7 என்ற எள் ரகம் கிடைக்கும். இந்த எள்ளை நஞ்சில்லா விவசாய முறையில் விதைத்து அறுவடை செய்திருக்கின்றோம். 

Also Read: பச்சை மிளகாய் உண்பதால் இவ்வளவு நன்மைகளா?

எள் எண்ணெய் ஆட்ட விலை கிலோ ரூபாய் 130 ,  மேலும் ஐம்பது கிலோவுக்கு மேல் வாங்கினால் விலை குறித்து  சலாம்....குறைந்தபட்சம் 10 கிலோ. விதைப்புக்கான விதை கிலோ 150 ரூபாய். தொடர்புக்கு; முனைவர் மதுரை சு. கிருஷ்ணன்.. 9042090063.

மரக்கன்றுகள் விற்பனைக்கு 

கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை அறிவியல் மையத்தில் பெருநெல்லி, எலுமிச்சை, முருங்கை, அகத்தி, கொடுக்காபுளி, சீமை அகத்தி, பப்பாளி, கொய்யா,   நாற்றுகள் விற்பனைக்கு உள்ளது. முன்பதிவிற்கு 9489713188

மலைத்தேன் விற்பனை

சுத்தமான மலைத்தேன் விற்பனைக்கு

எஙகளிடம் சுத்தமான மலைத்தேன் கிடைக்கும். கிலோ ஒன்றுக்கு ரூ.550. மொத்த விற்பனைக்கும் கிடைக்கும். சில்லரை விற்பனையிலும் கிடைக்கும் தமிழ்நாடு முழுவதும் அனுப்பப்படும். தொடர்புக்கு  திருநெல்வேலி மாவட்டம் களக்காடு  மொபைல்:8838102809

அவசியம் காணவும்; இன்றைய ஆரோக்கிய சுவை தலைப்பு செய்திகள் 

பாரம்பர்ய நெல் ரகங்கள் விற்பனைக்கு 

எங்களது ஶ்ரீ கற்பகம் ஒருங்கிணைந்த இயற்கை வேளாண் பண்ணையில் இருந்து முற்றிலும் இயற்கை வேளாண் முறையில் சாகுபடி செய்த கைகளால் அறுத்து அடித்து சுத்தம் செய்த நல்ல தரமான பாரம்பரிய நெல் ரகங்கள் விதைகள் கீழ்க்கண்ட குறைந்த அளவில் மட்டுமே உள்ளது. அவை

 1.கருப்பு கவுனி (செட்டிநாடு) 250 கிலோ, 

 2.மதுரை செந்நெல் 200 கிலோ.,

 3.வாசனை சீரக சம்பா 100 கிலோ.,

 4. நவரா 15 கிலோ., 

 5.மைசூர் மல்லி 25 கிலோ 

 6. செம்புலி கார் 30 கிலோ, 

 7.மொட்ட கூர் 15 கிலோ., 

 8.தூய மல்லி 25 கிலோ., 

9. கல்லுருண்டை 15 கிலோ 

10. காலா பாத் ( பிரியாணி வாசனை நெல்) 15 கிலோ., 

11. பிசினி 5 கிலோ.,  ..... 

தொடர்புக்கு; கே.சுந்தரேசன் MA MH Ed MEd MPhil DICM Rtd Hm., பாரம்பரிய நெல் ரகங்கள் பரவல் மையம்.,விருத்தாச்சலம் ரோடு., பாரத் பெட்ரோல் நிலையம் எதிரில்., ஜெயங்கொண்டம்.செல்.9788780578.

#OrganicFoods  #TodayOrganicPrice   #OrganicProducts #OrganicMarket #OrganicSandai

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Also Read: பல்வேறு நோய்களுக்கு ஏற்ற உணவு முருங்கை கீரை

எங்களைப் பின்தொடர: முகநூல்  டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

ஆரோக்கிய சுவை இணையதளத்தின் வளர்ச்சிக்கு உங்களால் முடிந்த நிதி உதவியை அளிக்கவும். நிதி உதவி செய்ய; https://www.instamojo.com/@Arokyasuvai

 


Comments


View More

Leave a Comments