சென்னையில் வரும் 27-ம் தேதி .மாடித்தோட்ட செயல்முறைபயிற்சி

தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம்.

ஈரோடு மாவட்டத்தில் செஞ்சோலை பயிற்சி பண்ணை தொடக்கம்

தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம்.

இனிதே நிறைவடைந்தது சமைக்காத உணவு முறை பயிற்சி

தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம்.

இட்லி மிருதுவாகவும் சுவையாக இருக்க வேண்டுமா? வெளியன் சம்பா அரிசியில் செய்து பாருங்கள்!

முன் காலத்தில் சிற்றுண்டிக்கும் சம்பா ரக பாரம்பரிய அரிசிகளையே பயன் படுத்தி வந்தோம். காலப்போக்கில் புதிய ஒட்டுரக குண்டு அரிசிகளை பயன்படுத்த துவங்கினோம். இட்லி என்றாலே மல்லிகைபூ போல மிருதுவாகவும், வெண்மையாகவும் இருக்க வேண்டும் என்கிற மனநிலைக்கு தள்ளப்பட்டோம்.

நியாய விலைக் கடைகளில் சிறுதானியங்கள்..இயற்கை ஆர்வலர்கள், ஊடகங்களின் வெற்றி!

இயற்கை ஆர்வலர்கள், வேளாண் ஊடகங்கள், முக்கிய ஊடகங்கள் முன்னெடுத்த இயற்கை உணவுக்கு ஆதரவான பரப்புரை அடுத்த கட்டத்தை நோக்கிச் சென்றுள்ளது. முழு தமிழ் சமூகமும் இயற்கை உணவின் வழி வாழ்வதற்கான முதல் படியாகவும் இது கருதப்படுகிறது.

வானகம் நடத்தும் ஒரு மாத இயற்கை வழி வாழ்வியல் பயிற்சி பிப்ரவரி 3-ல் தொடக்கம்

தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம்.

திருப்பூரில் கொரோனா தனிமைப்படுத்தலில் உள்ளோருக்கு உணவு டெலிவரி

திருப்பூரில் உள்ள மெய்யூண் என்ற கொங்கு நாடு உணவகம் கொரோனா தொற்று பாதிப்பால், மருத்துவர்களின் அறிவுரைப்படி வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டவர்களுக்கு மூன்று வேளையும் சத்தான உணவுகளும், காலை, இரவு வேலையில் சத்தான பானங்களையும் வழங்கி அசத்துகிறது.

துத்தி கீரை சாப்பிட்டால் அஜீரணக்கோளாறு நீங்கும், உடல் சூடு குறையும்…

துத்தியில் பல்வேறு வகைகள் உள்ளன. காட்டுத்துத்தி, பசும்துத்தி, கொடித்துத்தி, பணியாரத்துத்தி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட துத்தி வகைகள் உள்ளன.

படர் தாமரைக்கு தீர்வு தரும் கருடக்கொடி

படர்தாமரை தோல் வியாதியால் கைகள், கால் தொடைப்பகுதிகளிலும் தாக்கம் அதிகம் இருக்கும். அலோபதி மருந்துகள் போட்டும் இதை குணப்படுத்த முடிவதில்லை. இதற்கு இயற்கையில் வனப்பகுதியில் கிடைக்கும் கருடக்கொடியை அரைத்து பூசினால் சரியாகும்.

பசி உணர்வை கட்டுப்படுத்த உலர் பிளம்ஸ் சாப்பிடுவது நல்லது

உடல் எடையை ஆரோக்கியமாக நிர்வகிக்க ஆரோக்கியமான உணவுகளை உண்பதும், சீரான உடற்பயிற்சி செய்வதும் அவசியம். உடல் எடையை பராமரிக்க நினைக்கும் அதே வேளையில் காலை உணவுக்குபின்னரோ அல்லது மதிய உணவுக்குப் பிறகு திடீரென பசிக்கும்போது என்ன சாப்பிடுவது என்று நம்மில் பலருக்கு குழப்பம் ஏற்படும்.

கொரோனாவில் இருந்து விடுபட மூலிகை கசாயங்கள்

ஆண்டுதோறும் மார்கழி மற்றும் தை மாதங்களில் பொதுவாக பனிப்பொழிவு இருக்கும். குளிர்ச்சியான சூழல் காரணமாக மூக்கடைப்பில் தொடங்கி சளித்தொந்தரவுகள் வருவது இயல்பே.

திருப்பத்தூர் சித்த மருத்துவ சிகிச்சை மையம் மீண்டும் தொடங்குகிறது

தை பிறந்தால் வழி பிறக்கும்…’ என்பது பழமொழி!... மூன்றாவது அலையில் கொரோனாவிற்கான திருப்பத்தூர் சித்த மருத்துவ சிகிச்சை மையம் தை பிறக்கும் போது மீண்டும் தொடங்குகிறது. முதல் இரண்டு அலைகளில் இருந்த அதே இயற்கை சூழலுடன் அதே அக்ரகாரம் பாலிடெக்னிக் கல்லூரியில் புதுப்பொலிவுடன் வழி பிறக்கிறது!