வெண்டைக்காய் முதல் வில்வப்பழம் வரை புற்றுநோயை தடுக்கும் காய்கறிகள், பழங்கள்

வெண்டைக்காய் பற்றி சில தகவல்களைத் தேடியபோது அதன் மருத்துவ குணம் அபரிமிதமானது என்பதை அறிந்தேன். பொதுவாக வெண்டைக்காய் ஊறல் நீரை அருந்துவதன்மூலம் குடல் புற்றுநோய் வராமல் பார்த்துக் கொள்ளலாம் என்பது சிறப்புத் தகவல்.

சென்னையில் அக்டோபர் 2ம் தேதி வள்ளுவம் இயற்கை சந்தை கூடல்

இயற்கை விவசாய பொருட்களின் சந்தையுடன் , கைத்தறி நெசவு, இயற்கை உணவு , இயற்கை விவசாயம் , இயற்கை மருத்துவம், சுற்றுச்சூழல் குறித்த ஆழமான கருத்துரைகள் மற்றும் கலந்துரையாடல்கள்‌ மற்றும் கொண்டாட்டமான பாரம்பரிய விளையாட்டுகள் நிகழ உள்ளன.

இன்றைய இயற்கை வேளாண் சந்தை

தமிழ்நாட்டில் பல இடங்களில் வசிக்கும் இயற்கை வேளாண் விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்கள், மதிப்புக்கூட்டு பொருட்கள் இங்கே சந்தைப்படுத்த செய்தி வெளியிடப்படும்.

40 வயதானவர்களின் ஆரோக்கியத்துக்கான உணவுகள்

டிஜிட்டல் உலகின் நவீன வாழ்க்கை தேடலில் இளைஞர்களுக்குக் கூட மன நெருக்கடிகள், பண நெருக்கடிகள் அதனால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. 40 வயதுக்குள் முதியவர்களைப்போல உடல் நலனுக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் நேரிடுகின்றன.

வாழைப்பழம் முதல் ஆப்பிள் வரை ஜீரண கோளாறை சரி செய்யும் உணவுகள்

நாம் அன்றாடம் உண்ணும் உணவுகள், தினந்தோறும் ஜீரணம் ஆகி கழிவாக வெளியேறுகிறது. ஜீரண சக்தி நன்றாக இருந்தால்தான் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தமாகும். ஜீரண சக்திதான நமது உடலின் அனைத்து விதமான செயல்பாடுகளுக்கும் ஆதாரமாகும். ஜீரண சக்தியை நன்றாக வைத்திருக்கும் உணவுகள் குறித்து இப்போது பார்க்கலாம்.

வலுவான தலைமுடிக்கு விளம்பரங்களை நம்பாதீர், சத்துள்ள உணவுகளை மட்டும் நம்புங்கள்

நாம் எதைப்பற்றி கவலைப்படுகிறோமோ இல்லையோ தலைமுடி கருகருவென இருக்க வேண்டும் என்று எல்லோருமே விரும்புகின்றோம். அதனால்தான் இளநரை தோன்றிய பின்னர் கூட டை அடித்து முடியை கருப்பாக ஆக்க முயற்சிக்கின்றோம்

பல்வேறு உடல் நல பலன்களைத் தரும் ஆவாரம் பூ தேநீர்

ஏர் முனையின் அடுத்த மதிப்புக்கூட்டல் #ஆவாரம்பூ _டீ தூள்.. எட்டு வருடத்திற்கு முன்பு வரப்பு ஓரத்தில் இரண்டு ஆவாரம் பூ செடி இருந்தது. வேலி புதரை அகற்றும் போது அதை பிடுங்க வேண்டாம்னு சொல்லிவிட்டேன்.ஏன்னா கடந்த ஏழு வருடமாகவே ஆவாரம் பூவில் டீ வைத்துதான் சாப்பிடுகிறோம்,

ஸ்விக்கி உணவு விநியோக செயலி ஊழியர்கள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது

​ஆன்லைன் உணவு விநியோக செயலிகளில் ஒன்றான ஸ்விக்கி செயலியில் பணியாற்றும் ஊழியர்கள் சென்னை உள்ளிட்ட நகரங்களில் கடந்த 20 ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 15 மணி நேரத்துக்கும் அதிகமான வேலை, குறைவான சம்பளம், ஊக்கத்தொகை நிறுத்தம் போன்றவற்றுக்கு எதிராக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நவராத்திரி விரதத்துக்கு ஏற்ற 5 சிறுதானிய உணவுகள்…

இந்தியாவின் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விழா நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. 9 நாட்கள் நடைபெறும் திருவிழாவில், துர்கா தேவியின் அவதாரங்களை பக்தர்கள் விரதமிருந்து வழிபடுகின்றனர்.

சென்னையில் நம்மாழ்வார் மக்கள் குழு நடத்தும் மரபு திண்பண்டம் தயாரிப்பு பயிற்சி

மரபு திண்பண்டம் தயாரிப்பு குறித்து ஆவூர் முத்து பயிற்சி அளிக்கிறார். அக்டோபர் 1ம் தேதி சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை பயிற்சி நடைபெறுகிறது.

சொமோட்டா செயலி சர்வர் டவுண் ஆனதால் வாடிக்கையாளர்கள் காட்டம்…

இந்தியாவில் பெருநகரங்களில் உணவு விநியோகம் மூலமே உணவு விடுதிகளின் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. பிரபலமான ரெஸ்டாரெண்ட்களுக்கு நேரில் செல்ல முடியாத வாடிக்கையாளர்கள் சொமோட்டோ மூலமாக ஆர்டர் செய்து உணவைப் பெற்று உண்கின்றனர். இந்த நிலையில் கடந்த 24 ம் தேதியன்று பல நகரங்களில் சொமோட்டோ செயலி டவுண் ஆக இருந்தது. இதனால் வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்ய முடியவில்லை.

இன்றைய இயற்கை வேளாண் சந்தை

தமிழ்நாட்டில் பல இடங்களில் வசிக்கும் இயற்கை வேளாண் விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்கள், மதிப்புக்கூட்டு பொருட்கள் இங்கே சந்தைப்படுத்த செய்தி வெளியிடப்படும்.