கோவை சூலூரில் உள்ள செஞ்சோலை அமைப்பின் சார்பில் எண்ணைய் இல்லாத, சூடுபடுத்தப்படுத்த தேவையில்லாத(NO OIL- NO BOIL COOKING WORKSHOP) சமையல் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை காலம் தொடங்க உள்ள நிலையில் டெங்கு காய்ச்சலின் தீவிரம் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக கடந்த 27ம் தேதி வரை 4,068 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 344 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். இந்த நிலையில் டெங்கு காய்ச்சல் குறித்தும், சாப்பிட வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவு முறைகள் குறித்தும் முழுமையான தகவல்களை இப்போது பார்க்கலாம்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மறைந்த பேரரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 15ம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு அளிக்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நீரிழிவு நோயாளிகள் தங்களுடைய இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது மிக அவசியம். நீரிழிவு அபாயத்தை அதிகரிக்க உதவும் சில உணவுகள் பற்றி அறிந்து கொண்டு, இவற்றை நீரிழிவு நோயாளிகள் உண்ணாமல் தவிர்ப்பது சிறந்தது.
தமிழ்நாட்டில் பல இடங்களில் வசிக்கும் இயற்கை வேளாண் விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்கள், மதிப்புக்கூட்டு பொருட்கள் இங்கே சந்தைப்படுத்த செய்தி வெளியிடப்படும்.
அல்சீமர் வியாதியிலும் கடைசி கட்டத்தில் கடுமையான மனத்தாழ்வு நிலைக்கு ஆளாகி மன நோய் வந்து இறக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த அல்சீமர் வியாதியை பற்றி 1906 ஆம் ஆண்டு மருத்துவர். அல்சீமர் என்பவர் விசித்திரமான மன நோயாளும் நினைவு இழப்பாலும் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணிடம் இருந்து கண்டறிந்தார்.
இந்தியா எதிர்கொள்ளும் ஒரு பெரிய அபாயங்களில் இதய நோயும் ஒன்று என சொல்லப்படுகிறது. இதய நோய்கள் என்பது இதயம் மற்றும் இரத்த நாளங்களை பாதிக்கும் பல்வேறு கோளாறுகள் ஆகும். உலகளவில் இருதய நோய்களின் அதிக சுமைகளில் இந்தியாவும் ஒன்று என்று கண்டறியப்பட்டுள்ளது.
நமது அன்றாட செயல்பாடுகளை தடங்கல் இன்றி செய்வதற்கு உடலில் உள்ள எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பது முக்கியம். எலும்புகளின் ஆரோக்கியத்தை பேணுவதற்கு முறையான உணவுப்பழக்கங்கள் அவசியம். கீழ் கண்ட உணவு பொருட்களை சாப்பிடாமல் தவிர்த்தால் எலும்பு ஆரோக்கியமாக இருக்கும்.
2020ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவியது முதல் இரண்டு ஆண்டுகள் நீடித்தது. கொரோனா தொற்றில் இருந்து பலர் குணம் அடைந்து விட்டனர். எனினும் கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தால் பலர் தொடர் பின் விளைவுகளால் பல்வேறு உடல்நலக்கோளாறுகளை சந்தித்துள்ளனர். இதுதவிர பெரும்பாலானோர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளனர்
நமது ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிப்பது ஓய்வு. இரவு உறக்கத்தின் மூலம் கிடைக்கும் ஓய்வே உடலுக்கு புத்துணர்ச்சியாகும். இரவில் நன்றாக தூங்க வேண்டும் என்றால் நமது உடல் நிலை மனநிலை இரண்டும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
நவராத்திரியை முன்னிட்டு கிழக்கு ரயில்வே மண்டலத்தில் 400- ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு நவராத்திரி விரத உணவுகள் வழங்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.
நமது உடலானது இதயம், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல், மண்ணீரல் ஆகிய முக்கிய உடல் உறுப்புகளின் செயல்பாடுகளைப் பொறுத்து ஆரோக்கியமாக இருக்கிறது. இந்த உடல் உறுப்புகள் நமது உடலின் மெட்டபாலிக் எனப்படும் வளர்சிதை மாற்றத்தின் செயல்பாடுகளுக்கு முக்கிய காரணிகளாக விளங்குகின்றன. இந்த முக்கிய உடலின் பாகங்கள் இயங்குவதில் கோளாறு ஏற்பட்டால் உடல் நலக்குறைவு ஏற்படுகிறது.












