ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை அல்லது வித்தியாசமான உணவுப் பழக்கம் ஆகியவைதான் அதற்கு காரணம். தலை வலிக்கிறது என்று சொல்லிக் கொள்வதே ஒரு பெருமை என்று சிலர் கருதுகின்றனர்.
ஆரோக்கியமற்ற மக்கள் தொகையுடன் இந்தியா வளர்ந்து கொண்டிருக்கிறது என்று மருத்துவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். கொரோனா தொற்று பக்கவிளைவுகள் காரணமாக இது வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகரிக்கக் கூடும்.
சென்னையில் ஒரு நேரத்துக்கு ரூ.1000 செலவிலும் டிபன் சாப்பிடலாம். ஒரு நேரத்துக்கு ரூ.100 க்கு குறைவாகவும் திருப்தியாக டிபன் சாப்பிடலாம் ரூ.100க்கு குறைவாக தரமான, விலை மலிவான, வயிறு நிறைவான உணவகம் தியாகராய நகர் தலைமை தபால் நிலையம் எதிரே சப்தகிரி டிபன் சென்டர் என்ற பெயரில் செயல்படுகிறது.
இன்றைய இளம்தலைமுறை மத்தியில் மாதவிடாய் ஒரு பேசுபொருளாக மாறியிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. வயது வித்தியாசமில்லாமல், ஏழை - வசதிபடைத்தவர் என்ற பாகுபாடின்றி பல பெண்களை பாடாய்ப்படுத்தி வரும் இந்த பாதிப்புக்கு உயர்தர சிகிச்சைகள் செய்தும் பலன் கிடைக்காமல் என்ன செய்வதென்று தெரியாமலிருக்கின்றனர்.
சேலம் புது பஸ்ஸ்டாண்ட் அருகில் உள்ள தியேட்டர் கேன்டீனில் தரமற்ற உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப் படுவதாக ஆன்லைன் வாயிலாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு புகார்கள் வந்தன.
பரவலாக பலருக்கு ரத்தசோகை நேரிடுவதற்கு ஃபோலிக் ஆசிட் பற்றாக்குறை, இரும்பு சத்து குறைபாடு ஆகியவைதான் காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடல் ஆரோக்கியத்தை தேடுகின்றீர்களா ? சுருள்பாசியை (Spirulina ) மருந்தாக அல்ல விருந்துணவாக அன்றாடம் உட்கொள்வதை பழகி கொண்டால் நோய் எதிற்பு சக்தி (Immunity) தூண்டப்படும். அதனால் எதையும் எதிர்கொள்ள இயலும்.
மண்ணின் மருத்துவத்தை நம்பிக்கையுடன் செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். ஏற்கெனவே மாசிக்காய் சாப்பிட்டு பலன் பெற்றவர் பற்றி நான் குறிப்பிட்டிருந்தேன்
தமிழ்நாட்டில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை திடீரென காய்ச்சல் பரவி வருகிறது. தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறையின் தகவலின்படி எச்1 என் 1 எனும் பன்றி காய்ச்சல் பரவி இருப்பதாக தெரியவந்துள்ளது.
மதுரை முனியாண்டி விலாஸ் என்ற பெயரைக் கேட்டாலே பலருக்கு நாவில் எச்சில் ஊறும். ஆம் தென் தமிழ்நாட்டில் குறிப்பாக மதுரையில் அசைவ உணவுக்கு பெயர் பெற்ற உணவகமாக மதுரை முனியாண்டி விலாஸ் திகழ்கிறது.
இப்போதைய டிஜிட்டல் உலகில் பிறந்த குழந்தை கூட ஸ்மார்ட்போன் திரையைப் பார்த்து சிரிக்கிறது. அதிக ஒளி கொண்ட திரை சிறிய குழந்தைகளை ஈர்க்கின்றது. இந்த அதிக ஒளியை அதிக முறை கண்களால் பார்க்கும்போது கண்களின் வலிமை திறன் சீக்கிரமே குன்றி விடுகிறது.
உடல் நலம் எவ்வளவு முக்கியமோ இந்த ஒட்டு மொத்த உடலும் இயங்க மனம் நலமாக இருக்க வேண்டும். மனநலத்தின் முக்கிய ஆதாரமாக விளங்கும் மூளையில் உள்ள லிம்பிக்(limbic) என்ற முறை நம் உணர்வுகளை கட்டமைப்பதில், ஒழுங்கு படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.












