செஞ்சோலை அமைப்பின் சார்பில் கோவை சூலூரில் வரும் 9ம் தேதி ஞா\யிறு அன்று வர்ம மருத்துவ பயிற்சி குறித்து அறிமுகம் உரையும், அனுபவ குறித்த உரையும் நடைபெற உள்ளது.
சிறுநீரகம் பழுதான நிலையில் உள்ளவர்களுக்கு கூட ஒரு நாளைக்கு அறுபது கிராம் வரை புரதம் கொடுத்து மாவுச்சத்தை குறைத்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதை கண்டு வருகிறோம். ஆரம்ப கட்ட சிறுநீரக நோய்க்கு குறை மாவு கீட்டோ உணவு முறையை உபயோகித்து சிறுநீரகத்தின் செயல்திறனை கூட்ட முடியும் என்கிறது ஆய்வு முடிவு:
ஈரோடு மாநகரில் செஞ்சோலை அமைப்பு நடத்திய முருங்கை பயிரிடுதல் மற்றும் மதிப்புக்கூட்டல் பயிற்சி இனிதே நிறைவடைந்தது. இந்த பயிற்சியில் பயிற்றுநர், திரு.தீபக் சிறப்பாக, எளிமையாக புரியும் படி பயிற்சியளித்தார்.
கடுகளவு சுண்டக்காய்தான் ஆனால் அதில் கடலளவு சத்துகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா. சுண்டைக்காயை பச்சையாக சாப்பிட்டாலும் வற்றல் ஆக சாப்பிட்டாலும் எல்லாமே உடலுக்கு போதுமான சத்துகளை தருவதாகத்தான் இருக்கின்றன.
உலர் திராட்சை எண்ணற்ற நன்மைகளை தன்னுள் கொண்டுள்ளது. உலர் திராட்சை கருப்பு, பச்சை மற்றும் கோல்டன் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
அக்ரூட், வால்நட் என்றெல்லாம் அழைக்கப்படும் வாதுமை கொட்டை பல்வேறு உடல் ஆரோக்கிய நலன்களை கொண்டுள்ளது. வாதுமை கொழுப்பு அமிலங்களின் உயர்ந்த உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது
முருங்கைக்கீரையை வதக்கும்போது அது வதங்கிக்கொண்டே இருக்கும். அதனால், அது வேகவில்லை என்று நினைத்து வதக்கிக்கொண்டே இருப்போம். முருங்கைக்கீரையை நீண்டநேரம் வதக்கிச் சாப்பிட்டால் கசப்பாக இருக்கும். அத்துடன் அதன் ருசி கெட்டு கசப்புத்தன்மை ஏற்படுவதுடன் வயிற்றில் இரைச்சலை உண்டாக்கி பேதியை ஏற்படுத்தும்.
ஒரு நாளின் தொடக்கமாக காலை உணவு நமக்கு ஆற்றல் தருவதாக இருக்கிறது. ஆனால், நேரமின்மை, அலுவலகத்துக்கு நேரமாகிவிட்டது என்ற பெயரில் காலை உணவை பலர் சாப்பிடுவதில்லை. இதனால் பல உடல் நலக்கோளாறுகள் ஏற்படுகின்றன.
விதைக்காகவும் பாலுக்காகவும் பயிரிடப்படும் சிறு செடி இனம் காயில் இருந்து வடியும் பாலு அபின் எனப்படும் கசகசா பல சரக்கு கடைகளிலும் நாட்டு மருந்து கடைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது
நான்கு முதல் ஐவர் அடங்கிய ஒரு சிறு குடும்பம் தற்சார்பு வாழ்வியலை கையில் எடுக்க வெறும் 25 சென்ட் /கால் ஏக்கர் /10,000 சதுரடி என சிறிய இடம் போதுமானது.
எங்களது குழுவின் மூலம் நேர்மையான முறையில் செக்குஎண்ணெய், தேங்காய் எண்ணெய் சோப், சித்தாஸ்ரமம் பற்பொடி, இயற்கையான மஞ்சள், சத்துமாவு, சுத்தமான நெய் மற்றும் குழந்தைகளுக்கு நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நாட்டுவெல்லம் சுக்கு ஏலக்காய் சேர்க்கபட்ட கடலைமிட்டாய், எள்ளுமிட்டாய், தேங்காய் மிட்டாய் தயார் செய்து தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்துவருகிறோம்.
துரித உணவு, பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பானங்களின் சுவை, அமைப்பு, தோற்றம் போன்ற குணாதிசயங்களின் அடிப்படையில் இந்த தயாரிப்புகளுக்கு வாடிக்கையாளர்கள் வரவேற்பு தருகின்றனர்.












