கடுமையான காய்ச்சல் அடிக்கும் போது உடலில் இருந்து நமது நீர்ச்சத்து வெளியேறிக்கொண்டிருக்கும் ஆகவே நீர்ச்சத்தை தக்கவைத்துக்கொள்ள தேவையான அளவு நீரை எடுக்க வேண்டும். முழுமையான விவரங்களுக்கு கட்டுரையை படிக்கவும்
இலங்கைத் தமிழர்களின் இதுவரை அறியப்படாத பாரம்பரிய உணவுகளை ருசிக்க விரும்பினால், இனி நீங்கள் இலங்கை செல்ல வேண்டியதில்லை. தூத்துக்குடியில் இலங்கை தமிழ் அகதி பெண்களால் அரசின் உதவியுடன் தொடங்கப்பட்டுள்ள, ஓலைப்புட்டு எனும் உணவகத்தில் இலங்கையின் பாரம்பர்ய உணவுகள் எல்லாமே கிடைக்கின்றது.
கேரள மக்களால் அதிகம் விரும்பப்படும் நேந்திரம் வாழைப்பழத்திலும் அதிக சத்துகள், தாதுக்கள் உள்ளன. அதனால்தான் நேந்திரம் வாழைப்பழத்தில் இருந்து சிப்ஸ் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த இந்த நேந்திரம் பழத்தில் என்ன சத்துகள் உள்ளன என தெரிந்து கொள்ள வீடீயோவை முழுமையாக பாருங்கள்
தமிழ்நாட்டில் பல இடங்களில் வசிக்கும் இயற்கை வேளாண் விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்கள், மதிப்புக்கூட்டு பொருட்கள் இங்கே சந்தைப்படுத்த செய்தி வெளியிடப்படும்.
நம்மாழ்வார் மக்கள் குழுவின் சார்பில் வரும் 13ஆம் தேதி சென்னை அடையாறு பகுதியில் வள்ளுவம் இயற்கை சந்தை கூடல் நடைபெற உள்ளது.
வெவ்வேறு நாட்களில் வெளியான மூன்று செய்திகளும் உணவில் 'மரபீனி மாற்றம்' என்ற செயல்பாடு நாட்டுக்கு நலனுக்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல மக்கள் உடல்நலத்திற்கும் எதிரானது என்று தெளிவாகத் தெரிகிறது.எனவே மரபீனி மாற்றம் செய்யப்பட்ட கடுகை எக்காரணத்தைக் கொண்டும் இந்தியாவுக்குள் அனுமதிக்கக்கூடாது என்ற வாதத்தை திரு.பாமயன் முன் வைக்கிறார். கட்டுரையை முழுமையாக படிக்கவும்.
பசும்பாலுக்கு மாற்றாக முந்திரி பருப்பை பாலாக எடுத்து, காயவைத்து பாலாக குடிக்கலாம் அல்லது இந்த முந்திரி பாலுடன் காப்பி தூள், டீ தூள் ஆகியவற்றை கலந்தும் பானமாக குடிக்கலாம். எப்படி தயாரிக்க வேண்டும் என்பதை இந்த கட்டுரைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்
காளானில் எண்ணிலடங்கா சத்துகள் நிறைந்திருப்பதால், இறைச்சிகளுக்கு இணையான ஓர் உணவுப்பொருள் இது எனலாம். 100 கிராம் காளானில் 35 சதவிகிதம் புரதச்சத்து உள்ளது. ஆனால் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டும் காளான் சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா? தெரிந்து கொள்ள கட்டுரையை முழுமையாக படிக்கவும்.
சென்னை தியாகராய நகரில் கவிஞர் கண்ணதாசன் வாழ்ந்து வந்தார். கவிஞரின் மறைவுக்கு பிறகு அவரது மகள் கலைச்செல்வி தனது தந்தையின் வீட்டிலேயே ஒரு மெஸ் நடத்தி வந்தார். அதுதான் பின்னாளில் கண்ணதாசன் மெஸ் என்று அழைக்கப்பட்டது.
சென்னை கீழ்கட்டளையில் உள்ள செட்டிநாடு ஆச்சி மெஸ்ஸில் அன்லிமிடெட் அசைவ உணவு ரூ.80 மட்டுமே. தரம், விலை குறைவு, அசத்தலா சுவை மூன்றும் ஒருங்கே இணைந்த மெஸ்.
பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு, தொடக்க காலத்தில் பல கஷ்டங்களை சந்தித்து அதன் பிறகே சமையல் கலைஞராக வெற்றி பெற்றார்.
எழுத்தாளரும், பத்திரிகையாளரும், மூலிகை ஆர்வலருமான திரு. எம்.மரியபெல்சின் அவர்கள் முருங்கை விதையின் பலன்கள் குறித்து சுருக்கமாக நறுக் என்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை இங்கே பகிர்கின்றோம்.












