
இன்றைய இயற்கை வேளாண் சந்தை
தமிழ்நாட்டில் பல இடங்களில் வசிக்கும் இயற்கை வேளாண் விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்கள், மதிப்புக்கூட்டு பொருட்கள் இங்கே சந்தைப்படுத்த செய்தி வெளியிடப்படும்.
மாப்பிள்ளை சம்பா அரிசி, அவல் விற்பனைக்கு
இயற்கை முறையில் விளைவித்த மாப்பிளைசம்பா அவல், அரிசி உள்ளது. அவல்100/கிலோ,அரிசி 80/கிலோ, குறைந்தது 5கிலோ அனுப்ப முடியும். 9976336125 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
Must Read: சமைத்த மீன் இறைச்சியை குளிர்சாதனப்பெட்டியில் வைத்தால் நடவடிக்கை
ஆர்கானிக் நெல்லிக்காய் கிடைக்கும்
அங்கக சான்றிதழ் பெற்ற பண்ணையில் இருந்து இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட நெல்லிக்காய் கிடைக்கும். (சான்றிதழ் எண் :TN0F 575) கிலோ ஒன்றுக்கு ₹90, பார்சல் வசதி உள்ளது. ஆர்டர் செய்தல் அனுப்பி வைக்கப்படும். தொடர்புக்கு; 9865553068
கருப்பு கவுனி விற்பனைக்கு
எங்களிடம் ஆர்கானிக் முறையில் விளைவிக்கப்பட்ட கருப்பு கவனி உள்ளது வேண்டுபவர்களுக்கு அரிசியாகவோ நெல்லாவோ விற்பனை செய்யப்படும். தொடர்பு கொள்ள 7904363756
பாரம்பரிய தின்பண்டங்கள் கிடைக்கும்
வீட்டு முறையில் தயாரிக்கப்பட்ட பாரம்பரிய தின்பண்டங்களான எள்ளுருண்டை, கடலை உருண்டை, இவை இரண்டும் விற்பனைக்கு உள்ளது. இதில் எள், நிலக்கடலை, வெல்லம் ஆகியவை மட்டும் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
இவை குழந்தைகளுக்கும்,வளரும் இளம் பருவத்தினருக்கும் கட்டாயம் குடுக்க வேண்டிய தின்பண்டங்களாகும் தேவைப்படுவோர் 9600330935 என்ற மொபைல் எண்ணுக்கு அழைக்கலாம் அல்லது வாட்ஸ் ஆப் செய்யலாம்.
இலுப்பை பூ சம்பா பச்சரிசி, ரத்த சாலி அரிசி கிடைக்கும்.
கரிம வேளாண் முறையில் விளைந்த இலுப்பை பூ சம்பா பச்சரிசி( பக்க வாதத்தை சரியாக்கும்), ரத்தசாலி அரிசி (ரத்தசோகை நோயை கட்டுப்படுத்தும்) கிடைக்கும். தொடர்புக்கு: வேதாஸ் ஆர்கானிக் 7358608740 / 9444630594.
மக்கள் நலச் சந்தை
வேலூர் காந்தி நகரில் மக்கள் நலச்சந்தை ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமையில்.நடைபெறும். அடுத்த மக்கள் நலச்சந்தை அக்டோபர் 08ம் தேதி சனிக்கிழமை திருமகள் திருமண மண்டபம், ஆக்சிலியம் கல்லூரிச் சாலை, காந்திநகர், வேலூர் என்ற முகவரியில் நடைபெறும்.
Must Read: இயற்கை விவசாயம் கொள்கைக்கான சில முன் மொழிவுகள்
இயற்கை விவசாயிகள், - உற்பத்தியாளர்கள் – நேரடியாக நுகர்வோர்களுக்கு விற்பனை.செய்ய வாய்ப்பளிக்கப்படுகிறது. ஆரோக்கியமானவைகள் - நியாய விலையில்- ஒரே இடத்தில் கிடைக்கும். இது ஒரு தனித்துவமானச் சந்தைக்கு இயற்கை விவசாய உற்பத்தியில் காய்கறிகள் பழங்கள் கீரைகள், மூலிகைகள்,இளநீர், மாடித்தோடத்திற்கான் செடிகள் பாரம்பரிய அரிசி வகைகள் , மரச் செக்கு எண்ணெய் வகைகள், தேன் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட உணவு வகைகளை விற்பனைக்கு கொண்டு வரலாம்.
மேலும் தகவல்களுக்கு; கு.செந்தமிழ் செல்வன், ஒருங்கிணைப்பாளர், மக்கள் நலச் சந்தை, காந்தி நகர், வேலூர், 9443032436
#OrganicAgriFoodMarket #OrganicFoods #TamilarMarabuSandhai
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
Comments