இன்றைய இயற்கை வேளாண் சந்தை
தமிழ்நாட்டில் பல இடங்களில் வசிக்கும் இயற்கை வேளாண் விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்கள், மதிப்புக்கூட்டு பொருட்கள் இங்கே சந்தைப்படுத்த செய்தி வெளியிடப்படும்.
மா. இஞ்சி தேன் ஊறல் கிடைக்கும்
தேனில் ஊற வைக்கப்பட்ட மா, இஞ்சியில் பல்வேறு சத்துகள் உள்ளன. பயணத்தின் பொது வரும் வாந்தி, குமட்டால் ஆகியவற்றை தடுக்கும், இதயத்தை வலுப்படுத்தும், ஆஸ்துமா தொந்தரவை சரி செய்யும்,
Must Read: தண்ணீர் பாட்டில் 20 ரூபாய், ஆனால், இன்பம் உணவகத்தில் வயிறாரா சாப்பிட 10ரூபாய்தான்…
மேலும், இஞ்சி தேன் மூட்டுவலியை குணப்படுத்தும், இறுகிய சளியை இழக செய்யும், வாயு தொந்தரவு சரி செய்யும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்தும், நாள் முழுவதும் உடல் சுறு சுறுப்பு கிடைக்க இஞ்சி தேன் உதவும், இளமையில் முதுமை தோற்றத்தை தடுக்க உதவும், சளி, இரும்பல் ஆகியவற்றை குணப்படுத்தும்
எங்களிடம் 900 கிராம் ரூ. 450க்கும், 450 கிராம் ரூ.250க்கும் கிடைக்கும். (கொரியர் செலவு உட்பட) ஆர்டர் செய்வதற்கு ஹரி பிரசாந்த், திருப்பூர் மாவட்டம், வாட்ஸ் ஆப் செய்ய https://wa.me/message/FLTM7SZK54F3F1 What's up/call 9003701048 (தேனி)
நாட்டு பேரீட்சை கிடைக்கும்
வணக்கம் நண்பர்களே எங்களிடம் தரமான நாட்டு பேரீட்சை ( விதை நீக்கப்பட்டது ) ராஜஸ்தான் பேரீட்சை விதை நீக்கப்பட்டது விற்பனைக்கு உள்ளது.
Must Read:கோவையில் ஜனவரி 7 மற்றும் 8ஆம் தேதிகளில் தமிழ்நாடு சிறுதானிய மாநாடு
கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.ரத்த அழுத்தம் சீராகும். இதய நோய்கள் அபாயத்தை குறைக்கும்.மூளையின் செயல்பாடு மேம்படும். எலும்புகள் பலப்படும்.ஆண்மை தன்மை அதிகரிக்க தேனுடன் பேரீச்சை உதவுகிறது.
ஒரு கிலோ விலை ₹280 ஆகும். தமிழகம் முழுவதும் டெலிவரி கட்டணம் இன்றி அனுப்பப்படும். தொடர்புக்கு வில்வா கோழிப்பண்ணை,திருப்பூர் மாவட்டம். தொடர்பு மொபைல் எண்கள்; 8220551001, 9677441001
#OrganicAgriFoodMarket #OrganicFoods #OrganicValueAddedProducts
Comments