உணவு மதிப்பு கூட்டு முறைகளை அரசே கற்றுத்தர வேண்டும்…

திருவாரூர் நகரில் நடைபெற்ற நடப்பு ஆண்டின் தேசிய பாரம்பரிய நெல் மாநாடுக்கு பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் அதன் மதிப்பு கூட்டு & சந்தைப்படுத்துதல் குறித்து இரா.வெற்றிமாறன் கருத்துரையாடினார்.

கரிசலாங்கன்னி லட்டு ருசித்திருக்கிறீர்களா?

தமிழ்நாட்டில் பல இடங்களில் வசிக்கும் இயற்கை வேளாண் விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்கள், மதிப்புக்கூட்டு பொருட்கள் இங்கே சந்தைப்படுத்த செய்தி வெளியிடப்படும்.

சிறுநீரகக்கோளாறுக்கு தீர்வு தரும் உணவு முறைகள் என்ன தெரியுமா?

நீண்டகாலமாக இரத்த அழுத்தத்திற்கு எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள், நீரிழிவு நோய் கண்டவர் அதிகப்படியான இன்சுலின் எடுத்துக் கொள்ளுதல், ஏதேனும் மருத்துவ சிகிச்சைக்காக ஸ்டீராய்டு ஊசி அதிகமாக பயன்படுத்துதல் போன்றவை இரத்தத்தில் அமிலத்தன்மையை கூட்டுவதுடன் சிறுநீரக செல்களை சேதப்படுத்தி தொற்றுக் கிருமிகளை உருவாக்கி சிறுநீரகம் செயலிழக்கக் காரணமாகிறது.

வானகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி நம்மாழ்வாரின் 85 வது பிறந்தநாள் விழா

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை குறுக்கும் நெடுக்குமான பயணம் செய்து, தன் சொல்லாலும் செயலாலும் மக்களுக்கு கல்வி வழங்கியவர் ஐயா நம்மாழ்வார் என்பது நாமறிந்ததே.

நோய்களுடன் கட்டுப்பாடான ரம்லான் நோன்பு இருப்பது எப்படி தெரியுமா?

ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் காலை சூரிய உதயத்திற்கு முன்பு முதல் மாலை சூரிய அஸ்தமனம் வரை நோன்பு இருப்பது கடமையாகும். வயது வந்த நபர்கள் அனைவருக்கும் நோன்பு கடமையாக இருக்கிறது . தற்போதைய காலகட்டத்தில் உடல்நலக்குறைவுடன் இருக்கும் நபர் எவ்வாறு நோன்பு இருப்பது என்பதை பார்க்கலாம்.

உயிர்ம வேளாண் கொள்கையில் வலுவான திட்டங்கள் இல்லை

தமிழ்நாடு அரசு உயிர்ம வேளாண்மைக் கொள்கையை அறிவித்திருக்கிறது. இதில் வலுவான செயல் திட்டங்கள் இல்லை என மரபு வேளாண்மைக் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் கி. வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்

யாவரும் அறிந்து கொள்ள வேண்டிய திணை வாழ்வியல் கூடல்

இன்று உலகம் சந்திக்கும் கடும் நெருக்கடிகளுக்குத் தீர்வு என்னவாக இருக்கும் என்று நம்மில் பலரும் சிந்திப்பது உண்டு. அதற்கான விடை தேடலே திணை வாழ்வியல் கூடல்

எண்ணெய் தடவல், எண்ணெய் குளியலால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

சர்க்கரை நோய், புற்றுநோய், குழந்தையின்மை , கல்லீரல் பாதிப்புகள் மற்றும் கைவிடப்பட்ட பல்வேறு நோய்களுக்கும் சித்த மருத்துவர் பாஸ்கரன் வாரந்தோறும் வியாழன்தோறும் சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள பாரதி தெருவில் ஆலோசனை வழங்குகிறார்.

உடம்புக்கு என்ன தேவை என்பதை கவனித்துக் கேளுங்கள்….

உலகில் மிக அதிகமாக விவாதிக்கப்படாத ஒரு பிரச்சினை இது இந்தியாவில், பால் உற்பத்தியைப் பன்மடங்கு அதிகரித்த, ‘வெண்மைப் புரட்சி’, என்னும் அரசு திட்டத்தை நிறைவேற்றிய டாக்டர் குரியன், ‘பால் ஒவ்வாமை’, கொண்டவர்.

விவசாயி பிச்சாண்டியின் நேரடி கீரை விற்பனை

வல்லாரை, எலும்பு ஒட்டி கீரை, மஞ்சள் கரிசாலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி. இரண்டு சக்கர வாகனத்தில் - கீரை வியாபாரம் செய்கிறார் பிச்சாண்டி.

நள்ளிரவில் நெஞ்சுவலி; கவனத்தில் கொள்ள சில முதலுதவி குறிப்புகள்…

நல்லா தான் இருந்தார். திடீரென காலையில் பார்க்கும் போது படுக்கையிலேயே இறந்து கிடந்தார், என்று மாரடைப்பால் இறந்த நபர்களின் உறவினர் கூறுவதை நிறைய முறை கேட்டுள்ளேன்.

புரதத்தால் கிட்னிக்கு ஆபத்து, கொழுப்பால் இதயத்துக்கு ஆபத்து என்பது சரியா?

1970களில் பேருக்கு பத்து பேர் என்று இருந்த டயாபடிஸ் 2022இல் 30 வயதுகளுக்குள்ளேயே பலருக்கு டயாபடிஸ் மற்றும் ரத்த கொதிப்பு இருக்கிறது