தமிழர்களின் மிளகு ரசத்தில் இருந்து உருமாறிய முல்லிகாடாவ்னி சூப் பற்றி தெரியுமா?

200 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட முல்லிகாடாவ்னி சூப் (மிளகு டவ்னி சூப் Milagu Tawny Soup என்றும் அழைக்கப்படுகிறது) ஆங்கிலோ-இந்திய உணவு வகைகளின் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆனால், இதன் தோற்றம் தமிழ்நாடு என்றால் உங்களுக்கு ஆச்சர்யம் அளிப்பதாக இருக்கும்.

கொழுப்பு சாப்பிட்டால் மாரடைப்பு வரும் என்பது அதீத அச்சமா?

சமூகத்தில் நிலவும் பொதுவான கருத்து யாதெனில் மாமிசம் அடங்கிய சீஸ் / வெண்ணெய் / நெய் / தேங்காய் எண்ணெய் அடங்கிய உணவுகள் சாப்பிட்டால் கொழுப்பு இதயத்தில் அடைத்து இதய நோய் வரும் என்பதுதான். இது உண்மையா?

தமிழக உணவுகளின் நிரந்தர சூப்பர்ஸ்டார் இட்லி என்பது தெரியுமா? உணவு ரசிகர் வெங்கடேஷ் ஆறுமுகத்தின் இட்லி புராணம்…

இட்லி, உலகின் சிறந்த ஆரோக்கிய உணவுகளில் ஒன்று. 5 மாதக் குழந்தை முதல் எவ்வளவு வயதானவர்களும் சாப்பிடும் எளிதில் ஜீரணிக்கும் உணவு உடல் நலம் சரியில்லாதவர்கள் கூட சாப்பிடும் உணவு. இட்லியின் சுவையான வரலாறை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

“மீன் அசைவம் என்று சொல்வதால், அதில் உள்ள சத்துகளை பலர் அறிவதில்லை…”

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், தொடர்ந்து மீன் உணவுகளுக்கு ஆதரவாக தமது கருத்துகளை முன் வைத்து வருகிறார்.

“தேவலோகத்தில் அமுதம் என்பது பூலோகத்தில் மோரும், மோர் சாதமும்…”

அட வெறும் மோர் சோறு அதில் சிறப்பித்து சொல்ல என்னய்யா இருக்கப் போகிறதுன்னு உங்களில் யாராவது ஒருவர் கேட்டாலும் சத்தியமா அவரது உணவு ரசனை சந்தேகத்திற்குரியதே.

பாரம்பரிய சித்த மருத்துவர் பாஸ்கரனின் கனிவான சிகிச்சை... நெகிழும் மூத்த பத்திரிகையாளர்கள்!

​முகநூலில் கடந்த சில நாட்களாக ஒரு சித்த மருத்துவர் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் பெயர் பாஸ்கரன். அவரது சிறப்பான சித்த மருத்துவ சிகிச்சை குறித்து ஆஹோ ஓஹோவென பேசிக் கொள்கிறார்கள்.

தினமும் ஒருவேளை சிறுதானிய உணவு சாப்பிட அமைச்சர் அறிவுரை

இந்தியாவின் பரிந்துரையை ஏற்று, நடப்பு 2023-ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ. நாடுகள் சபை அறிவித்தது. தமிழ்நாட்டில் இந்த கருத்தை மையப்படுத்தி கல்வி நிறுவனங்கள், இயற்கை ஆர்வலர்கள், இயற்கை வேளாண் வணிகர்கள் சிறுதானியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர்.

#WorldBreastfeedingWeek தாய்பாலுக்கு மாறாக வேறொன்றை முயற்சிப்பது நல்லதல்ல...

எடுக்க எடுக்க ஊறும் கிணறு போல குழந்தை உறிஞ்சிப் பருகப் பருக தாய்ப்பால் ஊற்றெடுக்கும். எனவே தாய்ப்பால் சரியாக சுரப்பதற்கு குழந்தை வாய் வைத்து உறிஞ்சிப் பருகிக் கொண்டே இருக்க வேண்டும். உலக தாய்பால் வாரம் தினத்தை முன்னிட்டு அரசு பொது மருத்துவர் Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா எழுதியுள்ள கட்டுரையை இங்கே படிக்கலாம்.

பெங்களூருவில் நல்ல தரமான வெஜ் டிபன் எங்கு சாப்பிடலாம் தெரியுமா?

சமீபகாலமாய் எந்த ரீல்ஸ், ஷார்ட்சை திறந்தாலும் பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேயை பற்றிய வீடியோ தவறாமல் இருக்கும். அதுவும் ஒரு நாளைக்கு 5 லட்சம் பில் போடும் கடை. பெரிய க்யூ நிற்கும் கடை என்றெல்லாம் வீடியோ வைரல் ஆனது. இந்த கட்டுரையில் ராமேஸ்வரம் கஃபே ரிவ்யூவை பார்க்கலாம்.

மதுரையின் சிறப்பு பெற்ற பன்பரோட்டா சாப்பிட்டிருக்கிறீர்களா?

நல்ல பன் பரோட்டா என்பது அதன் ஓரங்களிலும் மேல் புறத்திலும் மொறு மொறுன்னும் நடுவில் பன் போல மென்மையிலும் காணப்படுவதே! தள தளன்னு இருக்கும் சால்னா எனில் சூடான பரோட்டாவின் மேல் ஊற்றி ஊற வைத்து சாப்பிடலாம்.

சென்னையில் நாளை சித்தமருத்துவர் பாஸ்கரனிடம் ஆலோசனை பெறலாம்

மருத்துவர் பாஸ்கரன் அவர்கள், கடந்த 02ஆம் தேதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் சென்னை மேற்கு மாம்பலத்தில் நலம் நாடுவோருக்கு ஆலோசனைகள் வழங்கி வருகிறார். வரும் ஞாயிறு அன்றும் ஆலோசனை நடைபெற உள்ளது.

யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் சேர விரும்புவோர் கவனத்துக்கு…

பிஇ பொறியியலில் பல்வேறு பிரிவுகளில் படித்த மாணவர்களில் பெரும்பாலானோர் வேலைவாய்ப்பு இன்றி இருக்கின்றனர் என்பதும் உண்மை. மருத்துவப் படிப்புகளில் சேர இடம் கிடைக்காதவர்களுக்கு சரியான மாற்றாக யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகள் திகழும் என்பதை மறுக்க முடியாது.