பாரம்பர்ய அரிசி வகைகள், சிறுதானியங்கள் இணைந்த ஃப்லேக்கிஸ்
மதிப்பு கூட்டலில் அடுத்தக்கட்ட முயற்சியாக நம்முடைய பாரம்பரிய அரிசியினையும் , சிறுதானியங்களையும் வைத்து ஒரு புதிய முயற்சியாக ஃப்லேக்கிஸ் என்ற உணவுப் பொருளை இயற்கை விவசாயி பாலாஜி.சுரேஷ் தயாரித்துள்ளார். பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானியங்களை குழந்தைகள் எளிதாக உண்பதும் இல்லை மற்றும் பிடிப்பதில்லை காரணம் சுவை.. தன்மைதான். இதை கருத்தில்கொண்டு மதிப்புக்கூட்டிய ஃப்லேக்கீஸ்(flaky’s) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Also Read: அக்டோபர் 21 இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தை
காலை மற்றும் மாலை நேர உணவாக ஃப்லேக்கீஸ்(flaky’s)-யினை சாப்பிடலாம். எந்த விதமான செயற்கை உப பொருட்கள், மைதா, ரசாயனங்கள், கலப்படம் இல்லாமல் ஃப்லேக்கிஸ்(Flaky’s)என்ற பெயரில் உங்களுக்கு அறிமுக படுத்தப்பட்டுள்ளது. இதில் அதிக நன்மையும், அதிக புரதச்சத்தும், சிறுதானியத்தில் இருக்கும் சத்துக்களும், பாரம்பரிய அரிசியில் இருக்கும் சத்துக்களும் குழந்தைகளுக்கு எளிதாக பிடிக்கக்கூடிய வகையில் செய்திருக்கின்றனர்.
செய்முறை
முதலில் flaky’s ஐ எடுத்து 10 -15 நிமிடம் தண்ணீரில் வேகவைத்து, அதன் பிறகு வெந்தவுடன் பால் மற்றும் நாட்டு சக்கரை சேர்த்து உண்ணலாம் .அதிக சத்தும் நல்ல சுவையும் கிடைக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.
Also Read: சிறுதானியங்களை உட்கொள்வதால் ஹீமோகுளோபின் அளவு மேம்படுகிறது
வேலைக்கு செல்பவர்கள் காலை உணவை தவிர்க்காமல் இதை உண்டு பயன்பெறலாம். சமைக்கும் நேரமும் குறைவுதான். குழந்தைகளுக்கு தேவையில்லாத ஸ்நாக்கஸினை வாங்கி கொடுப்பதற்கு பதில் இதை கொடுக்கலாம் ஆர்டரின்பேரில்தான் செய்து தரப்படும் தொடர்புக்கு; பாலாஜி.சுரேஷ், இயற்கை விவசாயி அம்மாவின் கைருசி, வாட்ஸ் ஆப்; :8098329959 இணையதளம்; www.indianafarms.in
#Flakys #OrganicSweet #OrganicFood #Organic
Comments