நவம்பர் 4; இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தை
இயற்கை உணவு பொருட்கள் கிடைக்குமிடம்
இயற்கை உணவு விற்பவர்கள் பற்றிய தகவல்
இயற்கை உணவு பொருட்கள் விலை விவரங்கள்
ஆரோக்கிய சுவை இணையதளத்தின் இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தைக்கு வரவேற்கின்றோம். தினந்தோறும் இந்தப் பகுதி இடம் பெறும். இயற்கை வேளாண் பொருட்களை விளைவிக்கும் விவசாயிகள், இயற்கை வேளாண் விளைபொருட்களை விற்கும் அறப்பணியில் ஈடுபடும் நபர்களின் பொருட்கள், அவர்கள் தரும் விலை விவரங்களுடன் இங்கு பட்டியலிடப்படும்.
Also Read: சர்க்கரை நோயாளிகள் இலவங்கப்பட்டை தண்ணீர் குடிக்கலாமா?
கருப்பு கவனி அரிசி விற்பனைக்கு
இயற்கை முறையில் எங்களது வயலில் விளைவிக்கப்பட்டு கை குத்தல் முறையில் தோலுரிக்கப்பட்ட கருப்பு கவனி அரிசி விற்பனைக்கு உள்ளது. ஒரு கிலோ விலை: 180 ரூபாய்.குறைந்தபட்சம் 10 கிலோ வாங்கவேண்டும்.தொடர்புக்கு இயற்கை விவசாயி: பூபதி குமார் சாமிநாதன், ஊர்: சாத்திரக்கட்டு வலசு,கொடுமுடி தாலுகா, ஈரோடு மாவட்டம் 6377053472
சிறுதானிய அவல் வகைகள் விற்பனைக்கு
சிறுதானியங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட அவல் வகைகளை இரண்டு நிமிடத்தில் சத்தான உணவுகளை சாப்பிடலாம்.
கம்பு அவல் 250கி- 40ரூ ,கம்பில் புரதசத்து, அமினோ அமிலம், வைட்டமின்கள், தாது உப்புகள் நிறைந்துள்ளன. இரும்பு சத்து அதிக அளவில் உள்ளது. கேழ்வரகு அவல் 250கி-40ரூ கேழ்வரகில் ‘பி’ காம்ப்ளக்ஸ், மினரல்கள் நிறைந்துள்ளது. தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும் இரத்த சோகை அகலும்.
வரகு அவல் 250கி- 45ரூ, வரகு உடல் எடை குறைப்பதற்கான நல்ல உணவாகும். சிறுநீரக செயல்பாடுகளை மேம்படுத்தும். சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும். சாமை அவல் 250கி-45ரூ சாமை உடல் அசதி மற்றும் தளர்ச்சியை போக்கி சுறுசுறுப்பை தரும். எலும்புகளுக்கு ஊட்டசத்து அளிக்கும்.
Also Read: அன்னம் மறுக்கப்பட்ட விவகாரம் நரிக்குறவப்பெண்ணுடன் உணவு உண்ட அமைச்சர்
#OrganicFoods #TodayOrganicPrice #OrganicProducts #OrganicMarket #OrganicSandai
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல் , டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments