அக்டோபர் 26 இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தை


இயற்கை வேளாண் உணவு பொருட்கள் 

இயற்கை உணவு பொருட்கள் கிடைக்குமிடம் 

இயற்கை உணவு விற்பவர்கள் பற்றிய தகவல்  

ஆரோக்கிய சுவை இணையதளத்தின் இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தைக்கு வரவேற்கின்றோம். தினந்தோறும் இந்தப் பகுதி இடம் பெறும். இயற்கை வேளாண் பொருட்களை விளைவிக்கும் விவசாயிகள், இயற்கை வேளாண் விளைபொருட்களை விற்கும் அறப்பணியில் ஈடுபடும் நபர்களின் பொருட்கள், அவர்கள் தரும் விலை விவரங்களுடன் இங்கு பட்டியலிடப்படும். இதற்கு எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. இயற்கை வேளாண் விளைபொருட்கள் பலரிடம் சென்று சேர வேண்டும். நேரடியாக விவசாயிகள் பலன் பெற வேண்டும் என்பதே இதன் நோக்கம். 

பாரம்பரிய அரிசி வகைகள்  விற்பனைக்கு 

எனது நிலத்தில் கடந்த குறுவை பட்டத்தில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டு அறுவடை செய்த கருங்குறுவை மற்றும் பூங்கார் ஆகிய நெல்கள் 6 மாதங்கள் கழித்து தற்போது பட்டை தீட்டாமல் அரவை செய்து விற்பனைக்கு உள்ளது.( கருங்குறுவை புழுங்கல் அரிசியாகவும்  பூங்கார் பச்சரிசியாகவும் உள்ளது )

Also Read: பட்டினியில்லா சென்னையை நோக்கமாக கொண்டு நோ ஃபுட் வேஸ்ட் இயக்கம்

கருங்குறுவை அரிசியில் சோறு,சிற்றுண்டி, கஞ்சி ஆகிய உணவு வகைகள் செய்யலாம்  பூங்கார் பச்சரிசியில் தின்பண்டங்கள், பலகாரம், சிற்றுண்டி, கஞ்சி, புட்டு என இன்னும் பல வகையான உணவுகள் செய்யலாம்... 

பயன்கள் 

கருங்குறுவை அரிசியை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும், மலச்சிக்கல் நீங்கும், மகப்பேறு அடைய உதவும்,கொழுப்பை குறைத்து, சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது. 

பாரம்பர்ய‍ அரிசியின் நன்மைகள்

பூங்கார் அரிசி  பெண்களுக்கு பிரத்யேகமான அரிசியாகும். குழந்தை பேறு அடையவும், சுகப்பிரசவத்திற்க்கும், பால் சுரக்கவும் உதவுகிறது.

பொருட்களும் விலையும் 

கருங்குறுவை அரிசி - 70ரூ

பூங்கார் பச்சரிசி - 60ரூ

கடலெண்ணெய் 225ரூ

நல்லெண்ணெய் 330ரூ

தேங்காய் எண்ணெய் 280ரூ

தேவைப்படுவோர் எனது வாட்ஸ் ஆப் செயலி மூலம் தகவல் கூறுங்கள். உங்களுக்கு பார்சல் சேவைகள் மூலம் அனுப்புகிறேன்

 

வங்கி எண்

S.Arunpandiyan

Indian bank

A/c: 6743358912

Ifsc:IDIB000k341

Kilpennathur branch

Thiruvannamalai.

 

S.Arunpandiyan

Karur vysya bank

Gingee branch

A/c: 1603155000172853

IFSC: KVBL0001603.

G/pay , phone pay, paytm accepted: 9626788655  (WhatsApp number) Pandiyaa traditional farming & foods, Gingee Arunpandiyan, Melpappampadi, Gingee 9626788655

நாட்டுகம்பு விற்பனைக்கு 

விழுப்புரம் மாவட்டம் ஆயந்தூரில்  இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட  #நாட்டுகம்பு விற்பனைக்கு உள்ளது. 1000 கிலோ கையிருப்பு உள்ளது. தேவைப்படுவோர் பிரபு 9994186717 என்ற மொபைல் எண்ணில் அழைக்கவும். கிலோ ஒன்றுக்கு ரூ.30. 

சுதேசி இயற்கை விவசாய குழு அங்காடி

கோயம்புத்தூரில் உள்ள  நமது சுதேசி இயற்கை விவசாய குழு அங்காடியில் கிடைக்கும் பொருள்களும் அதன் விலை பட்டியலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கூரியர் இலவசமாக அனுப்பப்படும்.  தேன் மற்றும் தேன் ரோஜா குல்கந்தில் கலப்படம் இல்லை என்று பரிசோதனை சான்றிதழ் உள்ளது

காட்டு தேன் ₹-350/1kg

மலை தேன் ₹-450/1kg

நாவல் தேன் ₹- 470/1kg

கொம்பு தேன் ₹-680/1kg

தேன்  குல்கந்த் ₹-460/1 kg

தேன் நெல்லி ₹-320/1 kg

நாட்டு முழு முந்திரி₹-570/1kg

பீட்ரூட் மால்ட் ₹-380/500gms

பாதாம் பருப்பு₹-900/1 கிலோ

 

சுதேசி அங்காடியில் கிடைக்கும் பொருட்கள்

இயற்கை காபி தூள்₹-500/1kg

டீ தூள் குருனை₹-240/500gms

நாட்டு பன்னீர் மிளகு₹-540/1kg

நாட்டு சீரகம் ₹-290/1kg

பாதாம் பிசின்₹-340/1kg

பூசணி விதை ₹-530/1kg

 

கூரியர் கட்டண பொருட்கள்

சுத்தமான பசு நெய் ₹-290/500ml

இந்து உப்பு ₹-40/500gms

உலர் கிவீ பழம்₹-150/250gms

வறுத்த பிஸ்தா ₹-280/250gms

கருப்பு திராட்சை ₹-210/500gms

மஞ்சள் திராட்சை ₹-170/500gms

இயற்கை பழரசம் ₹-420/750ml

(Home made red wine)

Also Read: உறைந்த கெட்டியான தேனை சாப்பிடுவது நல்லதா?

மரச்செக்கு

தேங்காய் எண்ணெய் ₹-270/1lit

நல்லெண்ணெய் ₹-320/1lit

நாட்டு கடலை எண்ணெய் ₹-230/1lit

மூலிகைகூந்தல் தைலம் ₹-120/100ml

இயற்கை முளைக்கட்டிய சத்து மாவு ₹-140/500gms

நாட்டு சர்க்கரை₹-75/1kg

மூலிகை குங்கிலியம் சாம்பிராணி ₹-40/1box

தமிழகம் முழுவதும் கூரியர் அனுப்பப்படும்   தொடர்புக்கு- 9940449250 sudeshiindian@gmail.com

#OrganicFoods  #TodayOrganicPrice   #OrganicProducts #OrganicMarket #OrganicSandai


Comments


View More

Leave a Comments