டிசம்பர் 22; இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தை


இயற்கை உணவு பொருட்கள் கிடைக்குமிடம் 

இயற்கை உணவு விற்பவர்கள் பற்றிய தகவல்  

இயற்கை உணவு பொருட்கள் விலை விவரங்கள் 

ஆரோக்கிய சுவை இணையதளத்தின் இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தைக்கு வரவேற்கின்றோம். தினந்தோறும் இந்தப் பகுதி இடம் பெறும். இயற்கை வேளாண் பொருட்களை விளைவிக்கும் விவசாயிகள், இயற்கை வேளாண் விளைபொருட்களை விற்கும் அறப்பணியில் ஈடுபடும் நபர்களின் பொருட்கள், அவர்கள் தரும் விலை விவரங்களுடன் இங்கு பட்டியலிடப்படும். 

Also Read: கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்

இதற்கு எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. இயற்கை வேளாண் விளைபொருட்கள் பலரிடம் சென்று சேர வேண்டும். நேரடியாக விவசாயிகள் பலன் பெற வேண்டும் என்பதே இதன் நோக்கம். 

தூதூவளை தேநீர்

தூதுவளை காயகற்ப மூலிகைகளில் ஒன்று. காயகற்பம் = காயம்+கற்பம் . காயம் என்றால் உடல். கற்பம் என்றால் உடலை நோயணுகாத  செய்யும் மருந்து. நரை, திரை, மூப்பு, பிணிநீக்கி, வயதுக்கு தகுந்தவாறு ஏற்படும் நோய்களிலிருந்து விடுபடவைத்து நீண்டநாள் வாழச் செய்வது கற்பமாகும். தூதுவளை, ஏலம், மிளகு, நாட்டு, சுக்கு, சர்க்கரை மற்றும் சில ஆரோக்கியமான உப பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்  விலை- 50ரூ (100கிராம்)

தூதுவளை தேநீர் உடலுக்கு நல்லது

சளியைக் கரைக்கும் தன்மைக்கு முதலிடம் தூதுவளையில் உள்ளது. கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும்,பற்களையும் பலப்படுத்தும்.  மூக்கில் நீர்வடிதல், சூலை நீர், காது மந்தம், இருமல், பெருவயிறு மந்தம் போன்றவற்றை சரிசெய்யும்.ஆஸ்துமா நோயாளிகள்  பயன்படுத்த நலன் பெறலாம். தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், நீரிழிவு கட்டுப்படும்.

Follow us on Facebook

https://www.facebook.com/iniyalnaturalproducts/

Telegram

https://t.me/iniyalnaturalproducts

தொடர்புக்கு- 9445903067

Also Read: தமிழ்நாட்டில் நடைபெற உள்ள வேளாண் நிகழ்வுகள், பயிற்சிகள், கண்காட்சிகள் குறித்த தகவல்கள்

காய்ந்த சிவப்பு மிளகாய் விற்பனைக்கு

இயற்கை முறையில் விளைந்த காய்ந்த சிவப்பு மிளகாய் விற்பனைக்கு உள்ளது. 

ரகம் : US 341

இருப்பு அளவு: 50கிலோ

விலை: ₹250 / கிலோ

இடம்: திருவள்ளூர் மாவட்டம்

தொடர்புக்கு : 9884045976

Online Store : https://showroom.dotpe.in/greatwonderfarms

#OrganicFoods  #TodayOrganicPrice   #OrganicProducts #OrganicMarket #OrganicSandai

 ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்  டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்


Comments


View More

Leave a Comments