• முகப்பு
  • செய்திகள்
    • வேளாண் செய்திகள்
    • இயற்கை வேளாண்மை
    • சூழலியல்
    • உடல்நலம்
  • உணவு செய்திகள்
  • பயணவழி உணவகங்கள்
  • வீடியோக்கள்
  • ஆரோக்கிய சுவை அங்காடி
  • மேலும்
    • அன்னதானம்
    • வேலை வாய்ப்புகள்
    • உணவே பிரசாதம்
  • தொடர்புக்கு
  • எங்களைப்பற்றி
  • தொடர்புக்கு
  • எங்களைப்பற்றி
  • Advertising with us
  • English
  • -
  • செய்திகள்
    • வேளாண் செய்திகள்
    • இயற்கை வேளாண்மை
    • சூழலியல்
    • உடல்நலம்
  • உணவு செய்திகள்
  • பயணவழி உணவகங்கள்
  • வீடியோக்கள்
  • ஆரோக்கிய சுவை அங்காடி
  • மேலும்
    • அன்னதானம்
    • வேலை வாய்ப்புகள்
    • உணவே பிரசாதம்
  • முதியோர் இல்லத்தில் அன்னதானம் செய்ய போறீங்களா…ஒரு நிமிடம் இதை படியுங்கள்.

    • Apr, 28, 2024
    • 8578 views

    முதியோர்களின் உடலுக்கு ஏற்றவகையில் எளிதில் ஜீரணமாகும் மற்றும் எந்த அலர்ஜியும் ஏற்ப்படுத்தாத உணவை வழங்கவேண்டும். ஆனால், ஆர்வக்கோளாறு மிகுதியால், அன்னதானம் செய்கிறேன் என்கின்ற பெயரில் புரோட்டா, சில்லி பரோட்டா போன்றவற்றை முதியோருக்கு அன்னதானமாக கொடுக்கின்றனர்

  • கமகம மணத்துடன் அட்டகாசமான மொச்சை கொட்டைக் குழம்பு

    • Apr, 14, 2024
    • 8637 views

    மொச்சைக்கொட்டை குழம்பு இட்லி தோசைக்கும் மிகப் பிரமாதமாக இருக்கும்! சூடான பருப்பு சாதத்திற்கும் மோர் குழம்பு சாதத்திற்கும் மிகவும் நன்றாக இருக்கும்!

  • உடல் உழைப்பு, பசிக்கு சிறுதானிய உணவுகள்… பழங்குடியினரின் வாழ்வியல்!

    • Apr, 05, 2024
    • 8541 views

    பழங்குடியினருக்கான சித்த மருத்துவ நடமாடும் குழு மூலம் ஏலகிரி அத்தனாவூர் கிராமத்தில் சிகிச்சை அளிக்கும் பயணம் தொடங்கியது. தொடர்ந்து நிலாவூர் கிராமத்திலும் நடைபெற்றது.

  • கோடைகாலத்தில் எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் தெரியுமா?

    • Apr, 01, 2024
    • 8564 views

    கோடைவெயிலின் காரணமாக வெப்பம் அதிகரிப்பதால் உடலில் நீர் சத்து குறைவு போன்ற உடல்நலக்கோளாறுகள் நேரிட வாய்ப்பு உண்டு. உடலில் நீர் சத்தை இழக்கச் செய்யும் உணவுகளை தவிர்ப்பது முக்கியம். மேலும் அதிக காரத்தன்மை வாய்ந்த உணவுகளையும் தவிர்ப்பது உடல்நலத்துக்கு சிறந்ததாகும்.

  • கோடைகாலத்தில் நம் உடலுக்கு ஆற்றல் தரும் உணவுகள் என்ன தெரியுமா?

    • Mar, 18, 2024
    • 8506 views

    கோடைகாலத்தில் நாம் உண்ணும் உணவின் மூலம் நமது உடலை குளிர்ச்சியாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்க முடியும். வெப்பமான காலநிலையில், வியர்வை மூலம் நம் உடலில் உள்ள நீர் சத்து ஆற்றலான எலக்ட்ரோலைட்டுகள் வெளியேறுகிறது. எனவே, கோடைகாலத்தில் நாம் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் அதிக அளவு உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  • ஓஎன்டிசி தளத்தில் இணைக்கப்படும் தெரு உணவு விற்பனையாளர்கள்…

    • Mar, 15, 2024
    • 8605 views

    மத்திய அரசின் ஆதரவுடன் செயல்படும் டிஜிட்டல் வர்த்தகத்திற்கான ஓபன் நெட்வொர்க் தளம் டெல்லி மற்றும் லக்னோவில் தெரு உணவு விற்பனையாளர்களை தமது தளத்தில் பரிசோதனை அடிப்படையில் இணைக்க உள்ளது.

உணவு வகைகள்
  • இயற்கை
  • தென்னிந்திய
  • வட இந்திய
  • வெளிநாட்டு
உணவு வகைகள்
  • இயற்கை உணவுகள்
  • தென்னிந்திய உணவுகள்
  • வட இந்திய உணவுகள்
  • வெளிநாட்டு உணவுகள்
  • அருகம்புல்லை நீக்க சித்திரை உழவு முக்கியம்…

    • Apr, 14, 2024
    • 4396 views

    பங்குனி விடை பெற்று விட்டது. சித்திரை பிறந்து விட்டது..மாதங்களிலேயே சித்திரை மாதம்தான் சம்சாரிகளுக்கு மிகவும் முக்கியமான மாதமாகும்.ஏனெனில் இந்த சித்திரை மாதக் கோடையில்தான் எல்லா சம்சாரிகளும் தங்கள் நிலங்களைப் பக்குவப்படுத்துவார்கள்.

  • ஒரு கிராமம், ஒரு பயிர் திட்டம் நெறிமுறைகள் வெளியீடு

    • Mar, 13, 2024
    • 4499 views

    தமிழ்நாடு அரசின் வேளாண்மை பட்ஜெட்டில் ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்தது.அதன்படி இந்த திட்டத்துக்கு 65.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள 15,280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டும் நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

  • நாளிதழ்களில் வெளியான வேளாண் செய்திகள்

    • Mar, 12, 2024
    • 4559 views

    நாளிதழ்கள் மற்றும் தொலைகாட்சிகளின் இணையதளத்தில் வெளியான வேளாண்மை குறித்த செய்திகளின் தொகுப்பு இந்த பகுதியில் தொடர்ந்து இடம் பெறும்.

  • சென்னையில் 7ம் தேதி நம்மாழ்வார் பிறந்ததின திருவிழா…

    • Apr, 01, 2024
    • 4325 views

    சென்னை தாம்பரத்தில் ஏப்ரல் 07ம் தேதி நம்மாழ்வார் பிறந்ததின திருவிழா வள்ளுவம் இயற்கை சந்தை கூடல் நடைபெற உள்ளது.

  • இனி நானும் ஒரு விவசாயி…. சித்த மருத்துவர் சிவராமனின் அனுபவ பதிவு!

    • Mar, 11, 2024
    • 4496 views

    பை நிறைய வெங்காயமும் மிளகாயும் தோழமைகள் கொடுத்து வழியனுப்ப, இன்று முதல் விவசாயியானேன். இனி பொதிகை கூட்டுப்பண்ணையில் நானும் ஒரு விவசாயி!

  • இயற்கை வேளாண்மை, உணவு சார்ந்த இரு நிகழ்வுகளை மறவாதீர்..

    • Jan, 29, 2024
    • 4473 views

    தமிழ்நாட்டில் வரும் பிப்ரவரி மாதம் கீழ்கண்ட இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடைபெற உள்ளன. விவரங்களை அறிய தகவலில் குறிப்பிட்ட மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளவும். இந்த தகவல்கள் முழுக்க, முழுக்க சேவை அடிப்படையில் மட்டுமே வெளியிடப்படுகிறது.

  • மார்ச் 23, 24ம் தேதிகளில் பெருங்கதையாடல் நிகழ்வும் காடறிதல் பயணமும்.

    • Mar, 05, 2024
    • 4351 views

    உலக கதை சொல்லல் தினமான மார்ச் - 19 மற்றும் உலக காடுகள் தினமான மார்ச் - 21 ஆகியவற்றை முன்னிட்டு மார்ச்- 23,24(2024)- சனி & ஞாயிற்றுக் கிழமை - இரண்டு நாள் சூழலியல் சுற்றுலா பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • தண்ணீர் தாகத்துக்கானது… லாபத்துக்கானது அல்ல!

    • Oct, 05, 2023
    • 8221 views

    சூழல் எழுத்தாளர் திரு.நக்கீரன் அவர்கள் எழுதிய உயிரைக் குடிக்கும் புட்டி நீர் என்ற புத்தகம் குறித்து திரு.செளந்தர் எழுதியிருக்கும் விமர்சனத்தின் தொகுப்பு.

  • தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டு வடகிழக்கு பருவமழை நிலவரம் என்ன தெரியுமா?

    • Oct, 01, 2023
    • 4521 views

    தென்தீபகற்ப பகுதியின் பருவமழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்று மாத காலகட்டத்தில் பெய்யும் வடகிழக்குப் பருவமழை தமிழ்நாட்டின் வேளாண்மை, குடிநீர் போன்ற தேவைக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

  • வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள இதையெல்லாம் செய்யுங்கள்...

    • Apr, 24, 2024
    • 4227 views

    வெப்ப அயர்ச்சி (HEAT EXHAUSTION) மற்றும் வெப்ப வாதம் ( HEAT STROKE) ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டிய வழிமுறைகளை இப்போது பார்க்கலாம்.

  • வெயில் காலத்தில் ஆரோக்கியமான கூந்தலை பராமரிக்க 5 பானங்கள்…

    • Apr, 17, 2024
    • 4249 views

    வெயில் காலத்தில் நமது தலைமுடியை பராமரிப்பது மிகவும் முக்கியம். முடி உலர்ந்து போகாமலும், கொட்டாமலும் இருக்க நம் உடலில் நீர் சத்தை பராமரிப்பது முக்கியம். உடலின் நீர் சத்தை பராமரிப்பதன் மூலம் நமது தலைமுடி மற்றும் கூந்தலை எளிதாக பராமரிக்க முடியும்.

  • இலவச சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை… மருத்துவர் ஆண்டன் யுரேஷ் குமாரின் அறப்பணி!

    • Apr, 12, 2024
    • 4327 views

    சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்பது செலவு பிடிக்கும் ஒரு விஷயமாகும். இதன்காரணமாகவே சிறுநீரக பழுது ஆனவர்கள் ஏழ்மை நிலையால் இறக்கவும் நேரிடுகிறது. இப்போது சென்னையில் மெட்ராஸ் கிட்னி பவுண்டேஷன் என்ற அமைப்பு ஏழை நோயாளிகளுக்கு இலவசமாக சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை அளிக்க முன் வந்துள்ளது.

உங்கள் ஊர் சமையல்

கோவையின் காளான் மசாலா செய்வது எப்படி தெரியுமா?

  • Jun, 19, 2021
  • 5299 views

சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் நகரங்களில் வீதிகள் தோறும் தெருவோர தள்ளுவண்டி உணவகங்கள் செயல்படுகின்றன. இவற்றில்தான் அந்தந்த ஊரில் பாரம்பர்யமான உணவுகள் கிடைக்கும்.

அதிகம் பார்க்கப்பட்டது

  • img

    மூட்டு வலி, முடக்கு வாதம் முழுமையான தகவல்கள் தீர்வுகள்...

    Aug, 04, 2021
  • img

    குதிகால் வலி தீர ஏற்ற உணவு முறைகளும், தீர்வுகளும்

    Aug, 26, 2021
  • img

    உணவு வீணாவதை தவிர்க்க சில எளிய வழிமுறைகள்

    Jun, 08, 2021
  • img

    இந்த 5 அறிகுறிகள் உங்கள் உடலில் நீர் சத்து இல்லை என்பதற்கான எச்சரிக்கைகளாகும்

    May, 30, 2021
  • img

    பிரண்டை எனும் அற்புத வைரம் | பிரண்டை மருத்துவ பயன்கள்

    Aug, 15, 2021
  • img

    தேன்வில்வம் சாப்பிட்டால் 21 விதமான நன்மைகள்

    Aug, 10, 2021
  • img

    அற்புத பலன்களை தரும் முடவாட்டுக்கால் கிழங்கு ரசம்

    Feb, 25, 2023
  • img

    அதிக சத்துகள் கொண்ட மீன் முட்டைகள்...

    Jun, 22, 2021

வீடியோக்கள்

  • எலும்பு உள்ளிட்ட உடல் நலக்கோளாறுகளுக்கு தீர்வு தரும் பிரண்டை

    • Nov, 06, 2021
    • 771 views
  • ஆரோக்கிய சுவை அக்டோபர் 26 தலைப்பு செய்திகள்

    • Oct, 27, 2021
    • 672 views
  • வயிற்று வலியை தடுப்பதற்கான வழிமுறைகள் வீடியோ செய்தி

    • Oct, 25, 2021
    • 947 views

பசித்தவர்களுக்கு கிடைக்காத தும், பசிக்காதவர்களுக்கு கிடைப்பதும் ஆகிய உணவு இந்த உலகத்தை இயக்கும் ஆதாரமாக விளங்குகிறது. இந்த உலகம் டிஜிட்டல் மயமாக இருக்கும் இந்த சூழலில்தான் உலகம் முழுவதும் உள்ள லட்சகணக்கான ஏழை மக்கள் ஒருவேளை உணவு கூட இன்றி தினந்தோறும் இரவு உறங்கச் செல்கின்றனர்.

  • ராஜாஜி தெரு,மேற்கு மாம்பலம், சென்னை எஸ்.எம்.வெப் டெக்னாலாஜிஸ், 11/6-ஆர், மூன்றாவது மாடி, 600033
  • [email protected]
  • 7358314996

சமீபத்திய பதிவுகள்

  • முதியோர் இல்லத்தில் அன்னதானம் செய்ய போறீங்களா…ஒரு நிமிடம் இதை படியுங்கள்.

    Apr, 28, 2024
  • கமகம மணத்துடன் அட்டகாசமான மொச்சை கொட்டைக் குழம்பு

    Apr, 14, 2024
  • உடல் உழைப்பு, பசிக்கு சிறுதானிய உணவுகள்… பழங்குடியினரின் வாழ்வியல்!

    Apr, 05, 2024
  • கோடைகாலத்தில் எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் தெரியுமா?

    Apr, 01, 2024

இணைப்புகள்

  • வேளாண் செய்திகள்
  • இயற்கை வேளாண்மை
  • சூழலியல்
  • உடல்நலம்
  • உணவு செய்திகள்
  • பயணவழி உணவகங்கள்
  • அன்னதானம்
  • வேலை வாய்ப்புகள்
  • உணவே பிரசாதம்
  • சமையல் வீடியோக்கள்
  • உங்கள் ஊர் சமையல்

Our Group Web Sites

  • ஆரோக்கிய சுவை அங்காடி

© பதிப்புரிமையை 2023 ஆரோக்கிய சுவை

  • RSS Feed
  • Disclaimer
  • Privacy Policy
  • Terms and Conditions