கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பபட்டவர்கள் என்னென்ன பழங்கள் சாப்பிடலாம்?

கொரோனா தாக்கத்தால், கொரோனா சிகிச்சைக்கு எடுத்துக் கொண்ட மருந்துகளின் பக்க விளைவுகள் காரணமாக ஏற்பட உடல்நலக்குறைவுகளுக்கு என்னமாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்று பார்த்து வருகின்றோம். இந்த வரிசையில் இது இறுதி கட்டுரை.

மளிகை பொருட்கள் வாங்கும்போது இந்த எட்டு விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்

மளிகைக்கடைக்கு செல்வதற்கு முன்பு சில விஷயங்களை அவசியம் மனதில் கொள்ள வேண்டும். பட்டியலை கொடுத்து விட்டு, டோர் டெலிவரி செய்யச் சொல்வதெல்லாம் ஓகேதான். ஆனால், நீங்களே நிதானமாக, திட்டமிட்டு, மளிகைப் பொருட்கள் வாங்குவது பல விஷயங்களில் நல்லது. ஒரு சில மணி நேரங்கள் மளிகை கடைகளில் நீங்கள் செலவிட தயங்கினால், பல மணி நேரம் ஒரு மருத்துவமனையில் இருக்க நேரிடும் சூழல் உருவாகும். எனவே மளிகைப் பொருட்களை திட்டமிட்டு வாங்குங்கள்.

உங்கள் மனநலத்தை பாதுகாக்கும் இந்த ஐந்து உணவுகளை மறக்காதீர்கள்

உடல் நலம் எவ்வளவு முக்கியமோ இந்த ஒட்டு மொத்த உடலும் இயங்க மனம் நலமாக இருக்க வேண்டும். மனநலத்தின் முக்கிய ஆதாரமாக விளங்கும் மூளையில் உள்ள லிம்பிக்(limbic) என்ற முறை நம் உணர்வுகளை கட்டமைப்பதில், ஒழுங்கு படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. லிம்பிக் முறை ஆரோக்கியமாக இயங்க அல்லது மன நலன் அல்லது உணர்வு நலன் நன்றாக இருக்க நாம் உண்ண வேண்டிய உணவுகளைப் பார்க்கலாம்.

உணவை குப்பையில் போடாதீர்கள், பசித்தவர்கள் கையில் கொடுங்கள்

உலகில் 70 கோடி பேர் தினமும் பட்டினியோடு இருக்க ஒவ்வொருவரும் ஆண்டுக்கு 121 கிலோ உணவை வீணாக்குகின்றோம் என்பது ஒரு சாதாரண தகவல் போல தோன்றலாம். ஆனால், இதன் பின்னணியில் இருக்கும் பசியும், அலட்சியமும் கவலைதரத்தக்கவை.

வெரைட்டியா விலை மலிவா, ருசியா சாப்பிடனும்னா குரோம்பேட்டை உப்பிலி பவனை மறந்துடாதிங்க

வீட்டு முறை உணவகங்கள் என்ற அறிவிப்போடு இயங்கும் உணவகங்கள் அனைத்தையும் வீட்டு முறை உணவகங்கள் என்று சொல்லிவிட முடியாது. சென்னையில் இது போன்ற அடைமொழியுடன் நூற்றுகணக்கான உணவகங்கள் இருக்கின்றன. ஆனால், அவற்றின் சுவை வீட்டில் சமைக்க‍ப்ப‍டுவது போன்று இருப்ப‍தில்லை. உண்மையிலேயே வீட்டு முறை உணவகங்களை சமைத்து வழங்குபவர்கள் சென்னையில் மிக மிக குறைவு.

வயிற்று பாதிப்புகளுக்கு வரபிரசாதம் பட்டை , கிராம்பு, தேன்

கொரோனா பாதிக்கப்பட்ட பலருக்கு வயிற்றுக் கோளாறுகள் ஏற்பட்டிருக்கின்றன. கொரோனா வைரஸ் நம் உடலில் இ ருந்து அகன்றதும், நாம் வழக்கம்போல் காரமான உணவுகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளும்போது எப்போதும் இல்லாதவகையில் சிலருக்கு வயிற்றுக் கோளாறுகள் ஏற்படுகின்றன.

கொரோனா பக்கவிளைவால் வயிற்றுக் கோளாறில் அவதிப்படுவர்கள் இஞ்சி சாறு எடுத்துக் கொள்ளலாம்

இஞ்சி ஜீரணத்துக்கு உதவக் கூடியது. அதனால்தான் நாம் உணவில் சிறு துண்டு இஞ்சியையாவது சேர்த்துக் கொள்கின்றோம். இஞ்சியில் இருக்கும் ஜிஞ்சரால் என்ற பொருளானது நாம் சாப்பிடும் உணவு வயிற்றில் இருக்கும்போது அது ஜீரணம் ஆவதற்கு மிகப்பெரிய துணை புரிகிறது.

நாவுக்கு ருசியான மீன் உணவுகளை சுவைப்பதற்கான திருவிழா சென்னை தீவுதிடலில் தொடங்கியது

நாவுக்கு ருசியான மீன் உணவுகளை சுவைப்பதற்கான திருவிழா சென்னை தீவுதிடலில் தொடங்கியது... சென்னை தீவுத்திடலில் இரண்டாவது ஆண்டாக தமிழக அரசின் மீன் வளத்துறையின் சார்பில் மீன் உணவு திருவிழா தொடங்கி உள்ளது.

நாக்கை சப்புகொட்ட வைக்கும் மீன் உணவு திருவிழா சென்னை தீவுதிடலில் இன்று முதல் 28 ம் தேதி வரை..

சென்னை தீவுத்திடலில் இரண்டாவது ஆண்டாக தமிழக அரசின் மீன் வளத்துறையின் சார்பில் மீன் உணவு திருவிழா தொடங்கி உள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை வரை இந்த மீன் உணவுத்திருவிழா நடைபெற உள்ளது. நாக்கை சப்புக் கொட்ட வைக்கும் மீன் உணவுகளை உண்ண தீவு திடலுக்கு வரலாம்.

கொரோனா பக்கவிளைவுகளுக்கு ஏற்ற உணவு முறைகள்- 1

கொரோனா தொற்று நம் உடலில் இருந்து விடை பெற்று சென்று சில மாதங்கள் கழிந்தும் கூட அதன் பக்கவிளைவுகள் தொடர்கின்றன. இதற்கு என்ன காரணம், உணவு முறையில் என்ன மாற்றங்களை கொண்டு வரவேண்டும்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை

குழந்தை பெற்ற தாய்மாரில் சிலர் குழந்தைக்கு போதிய அளவு பால் கிடைக்காமல் அவதிப்படுவார்கள். இதனால் மனம் வருத்தப்படுவதுடன் தாய்ப்பால் வேண்டுமென்பதற்காக ஏதேதோ மருந்துகளையெல்லாம் சாப்பிடுவார்கள். அவர்கள் முருங்கைக்கீரையைச் சமைத்துச் சாப்பிட்டாலே தாராளமாக பால் சுரக்க ஆரம்பிக்கும். அத்துடன் குழந்தை பெற்றதால் பலவீனமான தாயின் உடலும் பலம்பெறும்.

குழந்தைகளின் பசியை போக்கும் ஆசிரியை ஜெயமேரி

“சிறு வயதில் கஷ்டப்பட்டேன். கடவுள் இப்போது எனக்கு தேவையானதைக் கொடுத்திருக்கின்றார். கடவுள் எனக்குக் கொடுப்பதை மற்றவர்களுக்கும் பகிர்ந்து அளித்து வருகின்றேன்” என்கிறார் மகிழ்வுடன் ஜெயமேரி.