நமது பாரம்பர்யமான உணவு பழக்கங்களில் இந்த உணவுகள் இதற்கு முன்பு இருந்ததே இல்லை. மரபு ரீதியான திண்பண்டங்கள் தேன்குழல், கை முறுக்கு, அதிரசம் என்று திண்பண்டங்கள் இருந்தன. இன்னும் கூட இருந்து வருகின்றன. ஆனால், பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை.
2021ம் ஆண்டு புத்தாண்டு பிறப்புக்கு முன்பு ஜொமோட்டா, சுவிக்கி உணவு டெலிவரி செயலியில் ஒரு நிமிடத்துக்கு 4,000 முதல் 5000 உணவுகள் ஆர்டர் செய்யப்பட்டன.
சரிவிகித ஊட்டசத்து உணவை உட்கொள்வதே நம் உடலுக்கு ஆரோக்கியம்தரும் செயல்பாடாகும். சரிவிகத ஊட்டசத்து உணவுக்காக நீங்கள் எங்கும் தேடிஅலைய வேண்டாம். நீங்கள் இப்போது உண்ணும் உணவையே ஊட்டசத்து மிக்கதாக மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். அதுவே போதுமானது.
நம் உடலில் உள்ள சிறுநீரகம், நம் உடல் கழிவுகளை அகற்றப் பயன்படுகிறது. ரத்தத்தில் இருந்து தண்ணீர், உப்பு ஆகியவற்றை வடிகட்டி அதனை சிறுநீராக வெளியேற்றுகிறது. ரத்த அழுத்த த்தை நிர்வகிப்பதில் சிறுநீரகத்துக்கு முக்கிய பங்கு உண்டு. ஆரோக்கியமான சிறுநீரகமானது உங்கள் உடலின் உப்பு, பொட்டாசியம் போன்ற தாதுக்களை சமநிலைப்படுத்துகின்றன. உங்கள் உடலுக்குத் தேவையான நீர் சத்தையும் நிர்வகிக்கின்றன.
உளுந்து குழம்பை சாத த்துடன் கலந்து சாப்பிடவும் அல்லது சப்பாத்தியுடன் , தோசையுடன் சைட் டிஷ் ஆக சாப்பிடலாம். இந்த அருமையான ரெசிபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
பெண்கள் ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கும்போது கூடுதல் அக்கறையுடன் உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம். அதிலும் குறிப்பாக குழந்தை பிறந்த சில மாதங்களுக்கு மிக மிக கூடுதல் அக்கறையுடன் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
திராட்சையை கொட்டையோடு சாப்பிடுவதால் புற்றுநோய்க்கு அருமருந்தாக இருக்கும் என்பதும் பலருக்குத் தெரிந்த ஒன்று. ஆனால், இதில் தெரியாத விஷயம் ஒன்றும் இருக்கிறது. ஆம், திராட்சை நமது தோலுக்கும் நல்லது செய்யும். குறிப்பாக முகப்பரு, தோல் சுருக்கங்கள் ஏற்படாமல் பாதுகாக்கும்.
ரயில் பயணத்தின்போது தரமான உணவு கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது. ஆம். ரயில் ரெஸ்ட்ரோ மொபைல் செயலி வாயிலாக சுடசுட உணவு ஆர்டர் செய்து வாங்கி சாப்பிடலாம்.
முடி ஆரோக்கியமாக வளர சில உணவுகளை தவிர்த்தாலே போதுமானது என்பது எத்தனை பேருக்குத் தெரியும். ஆம். நாம் குறிப்பிடும் இந்த உணவுகளை நீங்கள் தவிர்த்தாலே முடி ஆரோக்கியமாக வளரும்.
உணவில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்ளவேண்டும். குறிப்பாக காலை நேர உணவு என்பது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். காலை நேரத்தில் வறுத்த பொறித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் உண்டால் அவை சர்க்கரை நோயாளிகளின் உடல் நிலையே மேலும் மோசமாக்கிவிடும்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி, இனிப்புகள், சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் ஆகியவற்றை உண்பதின் வாயிலாக பல்வேறு உடல்நலக்குறைவுகள் ஏற்படும் என்று ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. அதாவது இதய நோய், பக்கவாதம் அல்லது நீரழிவு நோய் ஆகியவை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
மகன் கோபிநாத் வழியே ஆறுமுகத்தின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. ஆம். கோபிநாத் ஒரு யு டியூப் சேனல் ஆரம்பித்து அதில் அவரது தந்தையை சமைக்கச் சொல்லி படம் பிடித்து யு டியூப்பில் போட்டார். செம ஹிட் அடித்தது. வருவாய் குவிந்தது.












